Added Date: Feb 11, 2022
ஆண்: மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி
ஆண்: சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

குழு: .........
ஆண்: { கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே } (2)
ஆண்: கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
ஆண்: கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

ஆண்: { பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா } (2)
ஆண்: வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
ஆண்: கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

Male: Minnalae nee vandhadhenadi En kannilae oru kaayam ennadi En vaanilae nee marainthu pona maayam ennadi
Male: Sila naazhigai nee vandhu ponadhu En maaligai adhu vendhu ponadhu Minnalae en vaanam unnai theduthae

Chorus: .............
Male: {Kan vizhithu paartha podhu Kalaintha vannamae Un kai reghai ondru mattum Ninaivu chinnamae} (2)
Male: Kadhari kadhari enadhu ullam Udainthu ponadhae Indru sithari pona sillil ellaam Unadhu bimbamae
Male: Kanneeril thee valarthu kaathirukiren Un kaaladi thadathil naan poothirukiren
Male: Minnalae nee vandhadhenadi En kannilae oru kaayam ennadi En vaanilae nee marainthu pona maayam ennadi
Male: Sila naazhigai nee vandhu ponadhu En maaligai adhu vendhu ponadhu Minnalae en vaanam unnai theduthae
Male: {Paal mazhaikku kaathirukum Bhoomi illaiya Oru pandigaikku kaathirukum Saami illaiya} (2)
Male: Varthai vara kaathirukum Kavignan illaiya Naan kaathirunthaal kaadhal innum Neelum illaiya
Male: Kanneeril thee valarthu kaathirukiren Un kaaladi thadathil naan poothirukiren
Male: Minnalae nee vandhadhenadi En kannilae oru kaayam ennadi En vaanilae nee marainthu pona maayam ennadi
Male: Sila naazhigai nee vandhu ponadhu En maaligai adhu vendhu ponadhu Minnalae en vaanam unnai theduthae
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
enna maranthen
lollipop lollipop tamil song lyrics
unna nenachu lyrics
kutty story song lyrics
ellu vaya pookalaye lyrics download
thangamey song lyrics
oru naalaikkul song lyrics
kutty pattas full movie in tamil download
malargale song lyrics
kutty pasanga song
mahabharatham lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
usure soorarai pottru lyrics
google goole song lyrics in tamil
tamil song search by lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
master tamilpaa
google google tamil song lyrics in english
sivapuranam namasivaya vazhga mp3 free download