Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
ஆண் 1: பாலக் காட்டு மச்சானுக்கு .. பாட்டுன்னா உசுரு.. பாட்டு சத்தம் கேட்டு புட்டா ..ஆ மத்ததெல்லாம் கொசுரு.
ஆண் 1: பாலக் காட்டு மச்சானுக்கு .. பாட்டுன்னா உசுரு.. பாட்டு சத்தம் கேட்டு புட்டா .. மத்ததெல்லாம் கொசுரு.
ஆண் 2: {பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு செலவுக்கு நோட்டு இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு ஜல் ஜல் ஜல்சாதான்} (2)
குழு: சிட்டு குருவி சிட்டு குருவி சிரிக்கட்டுமே பொட்டை குருவி ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது ஆஹா வாழ்வே சொர்க்கம்
ஆண் 2: பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு செலவுக்கு நோட்டு இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு ஜல் ஜல் ஜல்சாதான்
ஆண் 2: சிட்டு குருவி சிட்டு குருவி சிரிக்கட்டுமே பொட்டை குருவி ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது ஆஹா வாழ்வே சொர்க்கம்
ஆண் 2: கவலைகள் வேண்டாம் கனவுகள் வாங்கு ஆண் 1: வா சந்தோஷம் நமக்கு ஆண் 2: திருமணம் வேண்டாம் காதலை வாங்கு ஆண் 1: தா ராரரா தரா ரா
ஆண் 2: கதவுகள் வேண்டாம் சாவிகள் வாங்கு ஆண் 1: வா பொற்க்காலம் நமக்கு ஆண் 2: செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு ஆண் 1: வா பொன் வானம் நமக்கு
ஆண் 2: வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம் பரவசம் நவரசம்
ஆண் 1 மற்றும் ஆண் 2: பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு செலவுக்கு நோட்டு இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு ஜல் ஜல் ஜல்சாதான்
ஆண் 2: வானத்தை எவனும் அழக்கவும் இல்லை
ஆண்: வா இப்போதே அளப்போம் ஆண் 2: வாழ்க்கையை எவனும் ரசிக்கவும் இல்லை
ஆண்: தா ராரரா தரா ரா
ஆண் 2: பூக்களை எவனும் திறக்கவும் இல்லை
ஆண்: வா இப்போதே திறப்போம் ஆண் 2: பூமியில் புதையலை எடுக்கவும் இல்லை
ஆண்: வா இப்போதே எடுப்போம்.
ஆண் 2: வாலிபம் ஒன்று தான் வாழ்வின் இன்பமே புன்னகை ஒன்று தான் என்றும் என்றும் இளமையின் ரகசியம்
ஆண் 1 மற்றும் ஆண் 2: {பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு செலவுக்கு நோட்டு இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு ஜல் ஜல் ஜல்சாதான்} (2)
ஆண் 1 மற்றும் ஆண் 2: சிட்டு குருவி சிட்டு குருவி சிரிக்கட்டுமே பொட்டை குருவி ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது ஆஹா வாழ்வே சொர்க்கம்

Male 1: Palakkattu machanukku.uuu.uuu.. Pattunna usuru..hehehe. Pattu satham kettu putta..aaa... Mathathellaam kosuru.
Male 1: Paalakkaattu machaanukku Paattunna usuru Paattu satham kettu putta Mathathellaam kosuru
Male 2: {Paalakkaattu machaanukku Paattunna usuru Paattu satham kettu putta Mathathellaam kosuru Selavukku note irukku Sindhanaikku paattirukku Jal jal jalsaathaaam} (2)
Chorus: Sittu kuruvi sittu kuruvi Sirikkattumae potta kuruvi Aanadhu aagattum aanandham koodudhu Aah haah vaazhvae sorgam
Male 2: Paalakkaattu machaanukku Paattunna usuru Paattu satham kettu putta Mathathellaam kosuru Selavukku note irukku Sindhanaikku paattirukku Jal jal jalsaathaaam
Male 2: Sittu kuruvi sittu kuruvi Sirikkattumae potta kuruvi Aanadhu aagattum aanandham koodudhu Aah haah vaazhvae sorgam
Male 2: Kavalaigal vendaam kanavugal vaangu Male 1: Vaa sandhosham namakku Male 2: Thirumanam vendaam kaadhalai vaangu Male 1: Tha raraara tharaaraa
Male 2: Kadhavugal vendaam saavigal vaangu Male 1: Vaa porkkaalam namakku Male 2: Selvangal vendaam siragugal vaangu Male 1: Vaa ponvaanam namakku
Male 2: Vaanamum bhoomiyum Vaazhndhaal inimaiyae Paadagan vaazhvilae nitham nitham Paravasam navarasam
Male 1 & Male 2: Paalakkaattu machaanukku Paattunna usuru Paattu satham kettu putta Mathathellaam kosuru Selavukku note irukku Sindhanaikku paattirukku Jal jal jalsaathaaam
Whistling: ...........
Male 2: Vaanathai evanum alakkavum illai
Male: Vaa ippodhae alappom
Male 2: Vaazhkkaiyai yevanum rasikkavum illai
Male: Tha tharatha tharathaa
Male 2: Pookkalai evanum thirakkavum illai
Male: Vaa ippodhae thirappom
Male 2: Bhoomiyil pudhayalai edukkavum illai
Male: Vaa ippodhae eduppom
Male 2: Vaalibham ondru thaan Vaazhvin inbamae Punnagai ondru thaan Endrum endrum ilamaiyin ragasiyam
Male 1 & Male 2: {Paalakkaattu machaanukku Paattunna usuru Paattu satham kettu putta Mathathellaam kosuru Selavukku note irukku Sindhanaikku paattirukku Jal jal jalsaathaaam} (2)
Male 1 & Male 2: Sittu kuruvi sittu kuruvi Sirikkattumae potta kuruvi Aanadhu aagattum aanandham koodudhu Aah haah vaazhvae sorgam
kadhalar dhinam songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
soundarya lahari lyrics in tamil
tamil lyrics video songs download
best tamil song lyrics
tamil song lyrics
aagasatha
tamil devotional songs karaoke with lyrics
chellamma song lyrics
cuckoo cuckoo dhee lyrics
bhaja govindam lyrics in tamil
master movie songs lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
neeye oli lyrics sarpatta
romantic love songs tamil lyrics
na muthukumar lyrics
thenpandi seemayile karaoke
butta bomma song in tamil lyrics download mp3
cuckoo cuckoo song lyrics tamil
tamil album song lyrics in english