Added Date: Feb 11, 2022
பெண்: தா ரா தாரரா தார ரிரா ரா ரார் ரே ஆ ரா ரா ஆ ராரா ராரேரா ரா ரா ரா ஆராரோ
பெண்: உறவே நீ தான் தாய் எனை ஈன்றாய் வலிகளின் ராகமே வாழ்க்கையா வாராயோ வழி மறந்தே நின்றேன் கரைகளை கடந்து வா வளந்து வா நிலா உயிரே
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண்: பூவே பூத்தேனே என் தேன் அமுதே தாயை தாலாட்டும் நீ என் சுகமே வாகை பூவை போல நீ மலர்வாய் ஓ வானின் நீரை போல நான் பொழிவேன் பூவே
பெண்: நானே வருவேன் முகமலர் வாடாதே முதல் சுகமே யுக கனவே எந்தனுயிர் நீதான் ஆராரோ உறவே நீ தான் தாய் எனை ஈன்றாய் புயலினில் பூப்பது வாழ்க்கைதான்
பெண்: ஆராரோ வலி மறந்தேன் இன்று மரங்களின் பாரங்கள் மலர்களில் நீங்கிடும் உயிரே

Female: Thaa raa Thararaa.. Thara riraa raa raar raee Aa raa ra aa raraa Rarera raa ra ra Aaraaro..
Female: Uravae nee thaan Thaai enai eendraai Valigalin raagamae Vaazhkaiyaa. Vaaraaiyooo Vazhi marandhae nindren Karaigalai kadanth vaa Valandhu vaa nilaa Uyirae.
Female: Aaa.aaa..aaa..aa.aa. Haa..aaa.aaa.aaa.. Haaa.haaa..haa.haaaaaaa.. Haha haaaaa.haaa..haaaa...
Female: Poovae poothaenae En thaen amuthae Thaayai thaalaattum Nee en sugamae Vaagai poovai pola Nee malarvaai Ohh..vaanin neerai pola Naan pozhiven .poovae..
Female: Naanae varuven Mugamalar vaadathae Mudhal sugamae Yuga kanavae Enthauyir neethaan Aaraaro.. Uravae nee thaan Thaai enai endraai Puyalinil poopathu Vaazhkaithaan
Female: Aaraaro.. Vali marandhen indru Marangalin baarangal Malargalil neengidum Uyirae..
ovvoru pookalume karaoke download
tamil worship songs lyrics
lyrics songs tamil download
kadhale kadhale 96 lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
kutty pasanga song
siruthai songs lyrics
maravamal nenaitheeriya lyrics
munbe vaa karaoke for female singers
siragugal lyrics
vathi coming song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
theriyatha thendral full movie
tamil karaoke songs with lyrics for male singers
mangalyam song lyrics
kangal neeye song lyrics free download in tamil
anbe anbe song lyrics
3 movie songs lyrics tamil
chellamma chellamma movie
ilayaraja songs karaoke with lyrics