Unakkagave Naan Uyir Vaazhthene Song Lyrics

Mayabazar cover
Movie: Mayabazar (1957)
Music: Ghantasala
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Ghantasala and Leela

Added Date: Feb 11, 2022

பெண்: உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே உலவும் தாபமே எனை நகைத்தாலுமே உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே

பெண்: விண்மதி வானில் முகில் சேர்ந்தாலும் என் மன வானில் இருள் சூழ்ந்தாலும் உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே

ஆண்: விரகத்தின் கனவே சுகமாகாதா இதயத்தின் நினைவே இனிமையாகாதா விரகத்தின் கனவே சுகமாகாதா இதயத்தின் நினைவே இனிமையாகாதா பிரிவினில் காணும் இன்பத்தைப் போல பேரின்பம் ஏதுண்டோ..ஓஒ உயிர் ஓவியமே உனையே பிரியேன் உனது தியானமே நானே மறவேன் உயிர் ஓவியமே உனையே பிரியேன்

பெண்: இதயமே உன்னை இணைந்து சென்றாலும் இன்பக் கனவிலே மறைந்து விட்டாலும் இணையேதுமில்லா பிரேமையினாலே இதுதான் புவி மேலே உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே

ஆண்: கனவிலும் நீயே நினைவிலும் நீயே மன மாளிகையில் மகிழும் தேவியே உலகமே யாவும் ஒன்றாயினும் என் உடலும் உயிரும் நீயே...ஏ.. உயிர் ஓவியமே உனையே பிரியேன்

பெண்: உலவும் தாபமே எனை நகைத்தாலுமே உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே

Female: Unakkagavae naan uyir vaazhthenae Ulavum thaabamae enai nagaithaalumae Unakkagavae naan uyir vaazhthenae

Female: Vinmadhi vaanil mugil serndhaalum En mana vaazhvil irul soozhndhaalum Unakkagavae naan uyir vaazhthenae

Male: Viragathin kanavae sugamaagadha Idhayathin ninaivae inimai aagaatha Viragathin kanavae sugamaagadha Idhayathin ninaivae inimai aagaatha Pirivinil kaanum inbathai pola Per inbam yethundoo..ooo Uyir ooviyamae unaiyae piriyen Unadhu dhiyanamae nanae maraven Uyir ooviyamae unaiyae piriyen

Female: Idhayamae unnai inaindhu sendraalum Inba kanavellaam maraindhu vittalum Inaiyaedhum illa premaiyinaalae Idhu dhaan puvi melae Unakkagavae naan uyir vaazhthenae

Male: Kanavilum neeyae ninaivilum neeyae Mana maaligaiyil magizhum deviyae Ulagamae yaavum ondraayinum En udalum uyirum neeyae.ae.. Uyir ooviyamae unaiyae piriyen

Female: Ulavum thaabamae enai nagaithaalumae Unakkagavae naan uyir vaazhthenae

Most Searched Keywords
  • master movie lyrics in tamil

  • sundari kannal karaoke

  • master the blaster lyrics in tamil

  • kathai poma song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • best love lyrics tamil

  • narumugaye song lyrics

  • best tamil song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamil lyrics

  • kanakangiren song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • aagasam soorarai pottru lyrics

  • enjoy enjaami meaning

  • kai veesum kaatrai karaoke download

  • unsure soorarai pottru lyrics

  • oru manam song karaoke

  • ovvoru pookalume karaoke

  • master lyrics tamil

Recommended Music Directors