Added Date: Feb 11, 2022
பெண்: ஏ தேவியே இது என்ன வேதனை இது என்ன வேதனை எவ்விதமே நான் நம்ப வசமோ கனவைப் போலும் நிஷ்டையே இது கனவைப் போலும் நிஷ்டையே இது கடின சக்தியும் காலனே கடின சக்தியும் காலனே
பெண்: அன்னை தந்தையை இல்லம் வாசலை அந்த ராட்சசன் தன்னிடம் கொடுத்து காதலே பரமார்த்தம் என்றெண்ணினேன் காலமே பகையானதே காதலே பரமார்த்தம் என்றெண்ணினேன் காலமே பகையானதே..ஆஆஆ..
பெண்: ஆசைக்கெல்லாம் ஆசையானான் ஆவி தனக்கே ஆவியானான் அன்பின் ரூபமே என் பிராதபனே காலால் எனை உதைத்தேகினான் அன்பின் ரூபமே என் பிராதபனே காலால் எனை உதைத்தேகினான் தள்ளி போ என ஏசினான் தள்ளி போ என் ஏசினான்
பெண்: எவருக்காகவோ ஆசை எவருக்காகவோ ஆசை எவருக்காக நான் உயிர் கொள்வேன் எவருக்காக நான் உயிர் கொள்வேன்
பெண்: எங்கு நோக்கிலும் சூன்யமே அன்றோ இன்னும் எதற்கோ வாழ்வதே இன்னும் எதற்கோ வாழ்வதே...

Female: Ye deviyae idhu enna vaedhanai Evidhamae naan nambha vasamoo Kanavai polum nishttaiyae idhu Kanavai polum nishttaiyae idhu Kadina sakthiyum kaalanae Kadina sakthiyum kaalanae
Female: Annai thandhaiyae illam vaasalai Andha raatchasan thannidam koduthu Kaadhalae paramaartham endrenninen Kaalamae pagaiyaanadhae Kaadhalae paramaartham endrenninen Kaalamae pagaiyaanadhae.aa aa .aa.
Female: Aasaikkellaam aasaiyaanaen Aavi thanakkae aaviyaanaen Anbin roobamae en pradhabanae Kaalaalenai udhaithaekinaan Anbin roobamae en pradhabanae Kaalaalenai udhaithaekinaan Thalli poo ena yesinaan Thalli poo ena yesinaan
Female: Evarukkagavoo aasai Evarukkagavoo aasai Evarukkaga naan uyir kolven Evarukkaga naan uyir kolven
Female: Engu nokkilum sooniyamae androo Innum edharkoo vaazhvadhae Innum edharkoo vaazhvadhae
padayappa tamil padal
thamizha thamizha song lyrics
tamil songs english translation
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
ben 10 tamil song lyrics
veeram song lyrics
rummy koodamela koodavechi lyrics
nerunjiye
karaoke for female singers tamil
tamil music without lyrics free download
tamil love song lyrics
tamil karaoke male songs with lyrics
kanne kalaimane karaoke download
yaar azhaippadhu lyrics
ovvoru pookalume song
kadhalar dhinam songs lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
en iniya thanimaye
kannana kanne malayalam