Machi Song Lyrics – Mayan

Mayan cover
Movie: Mayan (2021)
Music: M.S. Jones Rupert
Lyricists: J. Rajes Khanna
Singers: Silambarasan TR and Sivaangi

Added Date: Feb 11, 2022

குழு: நா ந ந நா நா நா நா நா ந நா.(2)

ஆண்: ஹே பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே என்னை தான் நீயும் பார்த்து புட்ட சைடு வாங்கி ஓடி புட்ட

பெண்: பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில கண்ணோட கண்ணு நோக்கையில ஹார்ட்டு லைட்டா துடிச்சதடா பட் பிரைன்னு ஓகே சொல்லலடா

ஆண்: மனசு கெடந்து அடிச்சுது கேசு பலூன போல வெடிச்சுது தன்னானே நானே நானே நானே நானே நானானே பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ ஓ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ

பெண்: மச்சி மச்சி நீயும் நானும் மச்சான் மச்சி மச்சி மச்சி வேற பீலிங் வேணாம் மச்சி

குழு: ஹோய் ஹோய்...

குழு: நா ந ந நா நா நா நா நா ந நா

ஆண்: ஹே ஒன்ஸ் அபான் எ டைம் இன் மதுரை டவுனு ஸ்கூலு முடிஞ்சு பேக மாட்டி வாக்கிங் ஆண் த ஸ்ட்ரீட்ஸ் ஒரு அழகான பொண்ணு வித் அம்சமான கண்ணு ஹே ஹே என்னை பார்த்து லுக்கு விட்டா வரவில்ல பீலிங்க்ஸ் பேபி பேபி வா வா வா வா பேபி ஓ ஓ பேபி பேபி அட கொக்கா மக்கா பேபி

பெண்: ஆ. ஆ. ஹா. ஆ. ஹா. ஆ. ஆ. ஆ.. ஆ. ஆ. நம்ம ஊரு பசங்கலாம் கெத்து மாமா அந்த கெத்து தான் உங்களுக்கு சொத்து மாமா புடிச்ச பொண்ணுகிட்ட லவ்வ சொல்லு அவ நோ னு சொன்னாலும் நிமிர்ந்து நில்லு மச்சி மச்சி நீயும் நானும் மச்சான் மச்சி மச்சி மச்சி நீதான் என்னோட பெஸ்டி மச்சி

ஆண்: உன்னை பார்த்த நாள் முதலா என் மனம் ஏங்குதடி என் மனம் ஏங்குதடி உள்ளுக்குள்ள சாகுறேண்டி

பெண்: அவனும் நோக்கினானே அவளும் நோக்கினாலே சிரிக்கி மனசுல தான் கிறுக்கன் வந்துட்டானே

ஆண்: பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ ஓ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ

பெண்: பேபி பேபி நான்தான் உன்னோட பேபி ஓ ஓ பேபி பேபி ஐ வில் பி யு பேபி ஒ

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..........

Chorus: Naa na na naaa naaa naaa Naa naaa na naaa.(2)

Male: Hey first-u first-u unnai paakayila Just-u miss u aagi poitenae Ennai dhaan neeyum paarthu putta Side-u vangi odi putta

Female: First-u first-u unnai paakayila Kannoda kannu nokkaiyila Heart-u lite-ah thudichathada But brain-u okay sollalada

Male: Manasu kedandhu adichudhu gas-u Balloon-ah pola vedichudhu Thannanae naanae naanae naanae naanae naananae Baby baby oh my oh my baby oh oh Baby baby oh my oh my baby oh

Female: Machi machi neeyum naanum machan machi Machi machi vera feeling venaam machi

Chorus: Hoi hoi...

Chorus: Naa na na naaa naaa naaa Naa naaa na naaa.(2)

Male: Hey once upon a time in madurai town-u School-u mudinju bag-ah matti walking on the streets Oru azhagana ponnu with amsamaana kannu Hey hey ennai paarthu look-u vitta varavilla feelings Baby baby vaa vaa vaa vaa baby oh oh Baby baby ada gokka makka baby

Female: Aaaaa.aaa.haa..aaa. Haa.aaaa..aaa...aa..aa. Aaaa.namma ooru pasangalam gethu mama Antha gethu thaan ungaluku soththu mama Pudicha ponnukitta love-ah sollu Ava no-nu sonnaalum nimirndhu nillu Machi machi neeyum naanum machaan machi Machi machi neethaan ennoda bestie machi

Male: Unnai paartha naal mudhala En manam yenguthadi En manam yenguthadi Ullukulla sagurendi

Female: Annalum nokkinaanae avalum nokkinaalae Sirikki manasula thaan kirukkan vanthutaanae

Male: Baby baby oh my oh my baby oh oh Baby baby oh my oh my baby oh

Female: Baby baby naan thaan unnoda baby oh oh Baby baby I will be you baby oh

Male: Hey first-u first-u unnai paakayila Just-u miss-u aagi poitenae Ennai dhaan neeyum paarthu putta Side-u vangi odi putta

Female: Hey first-u first-u unnai paakayila Kannoda kannu nokkaiyila Heart-u lite-ah thudichathada But brain-u okay sollalada

Chorus: Hoi hoi hoi hoi........

Other Songs From Mayan (2021)

Most Searched Keywords
  • happy birthday lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • isha yoga songs lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • jai sulthan

  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • malare mounama karaoke with lyrics

  • sundari kannal karaoke

  • kutty pattas full movie in tamil

  • tamil songs lyrics download free

  • lyrics of soorarai pottru

  • kannana kanne malayalam

  • piano lyrics tamil songs

  • malto kithapuleh

  • ilayaraja songs karaoke with lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • online tamil karaoke songs with lyrics

  • lyrics whatsapp status tamil