Bodhai Poo Song Lyrics

Mayavan cover
Movie: Mayavan (2017)
Music: Ghibran
Lyricists: Vivek
Singers: Ghibran and Sharanya

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜிஹிப்ரான்

பெண்: போதைப் பூ தத்தி தத்தி உன்னை சுத்தி பத்திக்கும் என் லிட்டில் லிப்பு பட்டா உப்பு தண்ணி தித்திக்கும்

பெண்: கண்ணாடி பெட்டிக்குள்ள நிக்கும் பொம்மை சிரிக்கும் டோன்ட் டச் மீ தள்ளி நின்னு பாக்க அனுமதிக்கும்

பெண்: அழகுன்னு சொன்னா எல்லாமே இவ கிட்ட வர யோசிக்கும் மின்னல் அடிக்கிற பொண்ணோட ஆட்டம் பாரு நீ

பெண்: பல நிலவுங்க போனாலும் என்ன பத்தி ஊர் பேசிக்கும் என்ன எடுத்துக்க கையோட காலம் தாண்டலாம்

குழு: டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஆண்: ஓ டிவா டிவா சாவை தாண்டி நீ வா டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஆண்: ஓ டிவா டிவா காலம் தாண்டி நீ வா

ஆண்: ஓ ஓ ஓ ஓ

பெண்: உலகத்த கலக்குற போா் எல்லாம் ஒரு துளி ஆசையில் உண்டாகும் நதியில தொலையுற கடல் எல்லாம் இவ கிட்ட வந்து விழுங்க

பெண்: எனக்கின்னு கிடைச்சது போதும்ங்க இத சொல்லி சிரிச்சவன் யாருங்க கர தொட்டு வரையுற பேராச அதுக்கொரு உருவம் பாருங்க

பெண்: கன்னா பின்னா கலவரம் ஆகிக்கலாம் வ வா நீ வா உணர்ச்சியை மாத்திக்கலாம்

குழு: டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஆண்: ஓ டிவா டிவா சாவை தாண்டி நீ வா டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஆண்: ஓ டிவா டிவா காலம் தாண்டி நீ வா

பெண்: நான் சிரிச்சா நீயும் ஒன்னாவ நான் மதிச்சா நீயும் ஆண் ஆவ ஒதுக்குன்ன நிமிஷமே வீணாவ நானும் கடவுள்தான்

பெண்: நிழலுக்கு பிடியில சிக்காது தொடருற தவறது நிக்காது ரகசிய குயில் அது கத்தாது சத்தம் இல்லாத யுத்தம் தான்

பெண்: மனசு புதுசா பொறக்கவும் முடியும் இங்க இழந்ததும் முழுசா இருக்கவும் முடியும் இங்க

பெண்: போதைப் பூ தத்தி தத்தி
ஆண்: ஓ உன்னை சுத்தி பத்திக்கும் என் லிட்டில் லிப்பு பட்டா
ஆண்: ஓ உப்பு தண்ணி தித்திக்கும்

பெண்: கண்ணாடி பெட்டிக்குள்ள
ஆண்: ஓ நிக்கும் பொம்மை சிரிக்கும் டோன்ட் டச் மீ தள்ளி நின்னு
ஆண்: ஓ பாக்க அனுமதிக்கும்

பெண்: அழகுன்னு சொன்னா எல்லாமே
ஆண்: ஓ இவ கிட்ட வர யோசிக்கும் மின்னல் அடிக்கிற பொண்ணோட
ஆண்: ஓ ஆட்டம் பாரு நீ

பெண்: பல நிலவுங்க போனாலும்
ஆண்: ஓ என்ன பத்தி ஊர் பேசிக்கும் என்ன எடுத்துக்க கையோட
ஆண்: ஓ காலம் தாண்டலாம்

குழு: { டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஆண்: ஓ டிவா டிவா சாவை தாண்டி நீ வா டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஆண்: ஓ டிவா டிவா காலம் தாண்டி நீ வா } (2)

Female: Bodhai poo thathi thathi . Unnai suthi pathikkum En little lippu pattaa . Uppu thanni thithikkum

Female: Kannaadi pettikkulla.. Nikkum bommai sirikkum Dont touch me thalli ninnu . Paakka anumathikkum

Female: Azhagunnu sonna ellaamae. Iva kitta vara yosikkum Minnal adikkira ponnoda . Aattam paaru nee

Female: Pala nilavunga ponaalum. Enna pathi oor pesikkum Enna eduthukka kaiyoda. Kaalam thaandalaam

Chorus: Diva diva ennai theendi nee vaa.
Male: Oh Diva diva saavai thaandi nee vaa Diva diva ennai theendi nee vaa.
Male: Oh Diva diva kaalam thaandi nee vaa

Male: Oh..oh.oh.oh

Female: Ulagatha kalakkura porellaam Oru thuli aasaiyil undaagum Nathiyila tholaiyura kadal ellaam Iva kitta vanthu vizhunga

Female: Enakkinnu kedachathu pothumnga Itha solli sirichavan yaarunga Kara thottu varaiyura peraasa Athukkoru uruvam paarunga

Female: Kannaa pinnaa Kalavaram aagikkalaam Vaa vaa nee vaa Unarchiyai maathikkalaam

Chorus: Diva diva ennai theendi nee vaa.
Male: Oh Diva diva saavai thaandi nee vaa Diva diva ennai theendi nee vaa...
Male: Oh Diva diva kaalam thaandi nee vaa

Female: Naan sirichaa neeyum onnaava Naan mathichaa neeyyum aan aava Othukkuna nimishamae veenaava Naanum kadavulthaan

Female: Nizhalukku pidiyila sikkaathu Thodarura thavarathu nikkaathu Ragasiya kuyil athu kathaathu Satham illaatha yutham thaan

Female: Manasu puthusaa Porakkavum mudiyum inga Izhanthathum muzhusaa Irukkavum mudiyum inga

Female: Bodhai poo thathi thathi.
Male: Oh Unnai suthi pathikkum En little lippu pattaa.
Male: Oh Uppu thanni thithikkum

Female: Kannaadi pettikkulla...
Male: Oh Nikkum bommai sirikkum Dont touch me thalli ninnu.
Male: Oh Paakka anumathikkum

Female: Azhagunnu sonna ellaamae...
Male: Oh Iva kitta vara yosikkum Minnal adikkira ponnoda...
Male: Oh Aattam paaru nee

Female: Pala nilavunga ponaalum.
Male: Oh Enna pathi oor pesikkum Enna eduthukka kaiyoda.
Male: Oh Kaalam thaandalaam

Chorus: {Diva diva ennai theendi nee vaa..
Male: oh Diva diva saavai thaandi nee vaa Diva diva ennai theendi nee vaa..
Male: oh Diva diva kaalam thaandi nee vaa} (2)

Other Songs From Mayavan (2017)

Maya Masthava Song Lyrics
Movie: Mayavan
Lyricist: Sikkander
Music Director: Ghibran
Mella Mella Song Lyrics
Movie: Mayavan
Lyricist: Soundara Rajan
Music Director: Ghibran
Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil lyrics

  • enjoy enjami song lyrics

  • lyrics of kannana kanne

  • orasaadha song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • porale ponnuthayi karaoke

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil song meaning

  • tamil song lyrics in english

  • jimikki kammal lyrics tamil

  • dosai amma dosai lyrics

  • movie songs lyrics in tamil

  • tamil love song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • nanbiye song lyrics

  • anthimaalai neram karaoke

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil devotional songs lyrics in english

  • poove sempoove karaoke