Muthu Mazhaiye Song Lyrics

Mazhai cover
Movie: Mazhai (2005)
Music: Devi Sri Prasad
Lyricists: Vairamuthu
Singers: Sagar and Sumangali

Added Date: Feb 11, 2022

ஆண்: முத்து மழையே முத்து மழையே மண்ணை தொடும் முன் மறைந்தது என்ன

ஆண்: வெள்ளி மழையே வெள்ளி மழையே துள்ளி வந்து தொலைந்தது என்ன

ஆண்: தாவணி மின்னல் சிதறி அடிக்க மன்மத இடிகள் மனதில் இடிக்க

ஆண்: இளமை வயலில் காதல் முளைக்க மறுமுறை மறுமுறை ஒரு முறை வருவாயா

ஆண்: நீ வரும்போது நான் மறைவேனா
பெண்: நீ வரும்போது நான் மறைவேனா

ஆண்: நீ வரும்போது ஹே ஹே ஹே நான் மறைவேனா
பெண்: நீ வரும்போது நான் மறைவேனா ஹோ .ஹா ..ஹா.

ஆண்: முத்து மழையே முத்து மழையே மண்ணை தொடும் முன் மறைந்தது என்ன

ஆண்: வெள்ளி மழையே வெள்ளி மழையே துள்ளி வந்து தொலைந்தது என்ன

ஆண்: தாவணி மின்னல் சிதறி அடிக்க மன்மத இடிகள் மனதில் இடிக்க

ஆண்: இளமை வயலில் காதல் முளைக்க மறுமுறை மறுமுறை ஒரு முறை வருவாயா

ஆண்: நீ வரும்போது நான் மறைவேனா
பெண்: நீ வரும்போது நான் மறைவேனா

ஆண்: நீ வரும்போது ஹே ஹே ஹே நான் மறைவேனா
பெண்: நீ வரும்போது நான் மறைவேனா ஹோ .ஹா ..ஹா.

Male: Muththu mazhaiyae Muththu mazhaiyae Mannai thodummun Marainthathu enna

Male: Velli mazhaiyae Velli mazhaiyae Thulli vanthu Tholainthathu enna

Male: Thaavani minnal Sithari adikka Manmatha idigal Manathil idikka

Male: Ilamai vayalil Kaadhal mulaikka Maru murai maru murai Oru murai varuvaaya

Male: Nee varumpothu Naan maraivena
Female: Nee varumpothu Naan maraivena

Male: Nee varumpothu Hey hey.hey Naan maraivena
Female: Nee varumpothu. Naan maraivena Ho.haa.aaa..

 

 

Other Songs From Mazhai (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • vaalibangal odum whatsapp status

  • inna mylu song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • lyrics song download tamil

  • new tamil karaoke songs with lyrics

  • 90s tamil songs lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil song lyrics download

  • gaana song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • tamil kannadasan padal

  • anirudh ravichander jai sulthan

  • google google panni parthen song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kadhali song lyrics

  • minnale karaoke