Thappe Ille Song Lyrics

Mazhai cover
Movie: Mazhai (2005)
Music: Devi Sri Prasad
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Harini

Added Date: Feb 11, 2022

குழு: டும் டு டுடும் டும் டு டுடும் டுடுடு டும் டு டுடும் டும் டு டுடும் .ஹே

குழு: டும் டு டுடும் டுடுடு டும் டு டுடும் டும் டு டுடும் டுடுடு டும் டு டுடும்

ஆண்: தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல
குழு: டும் டும் டும்
ஆண்: தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல
குழு: டும் டும் டும்

ஆண்: உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்

பெண்: தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல
குழு: டும் டும் டும்
பெண்: காதல் வந்தால் எதுக்கும் சட்டம் இல்ல
குழு: டும் டும் டும்

பெண்: விழியும் விழியும் கற்பழிச்ச பின்னாலே விரலும் விரலும் பிண்ணி கொள்வதால்

ஆண்: தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல
குழு: டும் டும் டும்
ஆண்: தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல
குழு: டும் டும் டும்

குழு: .............

பெண்: அஞ்சு விறல் தீண்டலாம் ஆசைகளை தூண்டலாம் ஆடையுடன் கொஞ்சும் வரை தப்பே இல்லையே

ஆண்: ஹோய் முடியும் மட்டும் நடக்கலாம் முயற்சி பண்ணி பார்க்கலாம் முன்ன பின்ன ஆகிவிட்டால் தப்பே இல்லையே

பெண்: கட்டி கொண்டால் அய்யய்யோ தப்பே இல்ல
ஆண்: ஹே ஹே ஹே கட்டில் மேலே தப்புகள் தப்பே இல்ல

ஆண்: தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல

ஆண்: குளத்து குள்ள குளிக்கலாம் தண்ணீர் மட்டும் உடுத்தலாம் ஊரு சனம் பாக்க மட்டும் தப்பே இல்லையே

பெண்: ஒத்த ஓலை பாயிலே ரெண்டு பேரும் தூங்கலாம் முதுகு மட்டும் உரசி கொண்டால் தப்பே இல்லையே

ஆண்: யுத்தம் வந்தா கொலையும் தப்பே இல்ல ஹான் ஹா ஹா
பெண்: காதல் வந்தா எதுவும் தப்பே இல்ல

ஆண்: தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல
பெண்: தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல

ஆண்: உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்

குழு: ........

Chorus: Dumtu dudum Dumtu dudum Dududu dumtu dudum Dumtu dudum Dududu dumtu dudum.hey

Chorus: Dumtu dudum Dududu dumtu dudum Dumtu dudum Dududu dumtu dudum..

Male: Hey thappae illa Thotuko thappae illa
Chorus: Dum dum dum
Male: Thalli ninna Vazhkaiyilae uppae illa
Chorus: Dum dum dum

Male: Udalum udalum Pasi konda pinalae Udhadum udhadum Otti kolvadhaal

Female: Thappae illa Muttiko thappae illa
Chorus: Dum dum dum
Female: Kaadhal vandhal Ethukkum sattam illa
Chorus: Dum dum dum

Female: Vizhiyum vizhiyum Karpazhicha pinaalae Viralum viralum Pinni kolvadhaal

Male: Hey thappae illa Thotuko thappae illa
Chorus: Dum dum dum
Male: Thalli ninna Vazhkaiyilae uppae illa
Chorus: Dum dum dum

Chorus: ...........

Female: Ohhhh anju viral theendalaam Asaigalai thoondalaam Aadaiyudan konjum varai Thappae illaye

Male: Oii mudiyum mattum nadakalam Muyarchi panni parkalam Munna pinna aagivitaal Thappae illayae

Female: Katti kondal Aiyaiyoo thappae illae
Male: Hey ey ey..ey Kattil melae thappugal Thappae illae

Male: Hey thappae illa Thotuko thappae illa Thalli ninna Vazhkaiyilae uppae illa

Male: Kolathukulla kulikalam Thaneer mattum uduthalaam Ooru sanam parkum mattum Thappae illayae

Female: Oththa ola paayila Rendu perum thoongalaam Mudhugu mattum urasi kitta Thappae illayae

Male: Yutham vantha Kolaiyum thappae illa.haa haa..haan
Female: Kaadhal vantha Edhuvum thappae illa

Male: Thappae illa Thottuko thappae illa
Female: Thappae illa Muttiko thappae illa

Male: Udalum udalum Pasi konda pinalae Udhadum udhadum Otti kolvadhaal

Chorus: ............

Other Songs From Mazhai (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian devotional songs lyrics

  • i songs lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • malargale malargale song

  • tamil love feeling songs lyrics for him

  • eeswaran song

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil song lyrics in english

  • rc christian songs lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • master lyrics tamil

  • thoorigai song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil karaoke video songs with lyrics free download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • isaivarigal movie download