Added Date: Feb 11, 2022
பெண்: ஹே யாரோ யாரோ யாரவன் யாரோ ஊரோ உருவோ அறிந்ததாரோ
பெண்: ஏ முகமே தானோ முகமூடி தானோ கண்டு கொண்டால் மூழும் போரோ
பெண்: ஒரு ரகசிய அரக்கன் அவன்தானா. அவன் ரகசியம் அறிந்தவன் இவன்தானா... யுத்தம் இனிதானா..
குழு: மீகாமா மீகாமா நின் அச்சம் நீதானா மீகாமா மீகாமா விளயாடலாமா மீகாமா மீகாமா பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமா மீகாமா போராடலாமா
குழு: மீகாமா மீகாமா மீகாமா மீகாமா
பெண்: ஏ தேடல் பாதி கூடலும் மீதி ஊடல் கொண்டு வந்தேன் நானே.. ஏ தேகம் பாதி தேவைகள் மீதி யாரை வென்று போவேன் நானே..
பெண்: இது வலையில் சீறும் வகைத்தாண்டா உன் விலையை மீறும் கலைதாண்டா அருகே வாயேண்டா

குழு: .........
பெண்: இங்கு நிஜங்கள் இல்லை வாடா உன் நிழலும் பொய்யே போடா இந்த பூமி மேலே பூகம்பத்தின் இடத்தை சொல்லு நீ டா
பெண்: இது சிங்கம் புலி மோதல் இது சினுங்கள் கொண்ட காதல்..
பெண்: கலந்தனிலே வித்தை காட்டும் வரிப்புலிக்கு ஏது சாதல்
பெண்: நீ தேடும் கதவு தெரியாதே நீ தட்டி பார்க்க முடியாதே தோல்வி கிடையாதே

குழு: மீகாமா மீகாமா. மீகாமா மீகாமா...

Female: Hae.yaaro yaaro Yaaravan yaaro Ooro uruvo arindhaadhaaro
Female: Ye mugamae dhaano Mugamoodi dhaano Kandu kondaal moozhum poro
Female: Oru ragasiya arakkan avanthaanaa Avan ragasiyam arindhavan ivandhaana Yudham inidhaanaa
Chorus: Meaghamaa meaghamaa Nin achcham neethaanaa Meaghamaa meaghamaa Vilayaadalaama Meaghamaa meaghamaa Pennin yaekkam neethaanaa Meaghamaa meaghamaa Poraadalaamaa
Chorus: Meaghamann meaghamann Meaghamaa meaghamaa..
Female: Yae thaedal paadhi Koodalum meedhi Oodal kondu vandhaen naaney
Femlae: Ye dhaegam paadhi Thaevaigal meedhi Yaarai vendru poven naaney
Female: Idhu valayil seerum vagaithaanda Un vilayai meerum kalaidhaanda Arugae vaayengaa
Chorus: Meaghamaa meaghamaa Nin achcham neethaanaa Meaghamaa meaghamaa Vilayaadalaama Meaghamaa meaghamaa Pennin yaekkam neethaanaa Meaghamaa meaghamaa Poraadalaamaa
Chorus: .......
Female: Ingae nijangal illae vaadaa Un nizhzzhum poiye podaa Indha boomi melae Boogambathin idaththai sollu nee daa
Female: Idhu singam puli modhal Idhu sinangal konda kaadhal
Female: Kalandhanilae viththai kaattum Vari pulikku yedhu saadhal
Female: Nee thaedum kadhavu theriyaadhe Nee thatti paarrkka mudiyaadhe Tholvi kidayaadhe
Chorus: Meaghamaa meaghamaa Nin achcham neethaanaa Meaghamaa meaghamaa Vilayaadalaama Meaghamaa meaghamaa Pennin yekkam neethaanaa Meaghamaa meaghamaa Poraadalaamaa
Chorus: Meaghamaa meaghamaa Meaghamaa meaghamaa..
sarpatta movie song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
paadariyen padippariyen lyrics
kadhali song lyrics
maara movie lyrics in tamil
enjoy en jaami lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil songs lyrics pdf file download
tamilpaa
easy tamil songs to sing for beginners with lyrics
enjoy en jaami cuckoo
raja raja cholan song lyrics in tamil
asuran song lyrics in tamil
best tamil song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
kadhal theeve
medley song lyrics in tamil
maara song lyrics in tamil
tamil devotional songs lyrics in english
sarpatta parambarai song lyrics in tamil