Nerukku Neraai Song Lyrics

Meenava Nanban cover
Movie: Meenava Nanban (1977)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்: நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால் நேர்மை திறமிருந்தால் என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால் நேர்மை திறமிருந்தால்

ஆண்: உழைப்போர் யாவரும் ஒன்று என்னும் உணர்வினில் வளர்வது இன்று உழைப்போர் யாவரும் ஒன்று என்னும் உணர்வினில் வளர்வது இன்று வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை இனி ஒரு நாளும் நடக்காது இனி ஒரு நாளும் நடக்காது

ஆண்: நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் நெஞ்சில் துணிவிருந்தால்

ஆண்: பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு பாதையில் தவிக்குதடா சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை தினம் தினம் பறிக்குதடா

ஆண்: பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு பாதையில் தவிக்குதடா சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை தினம் தினம் பறிக்குதடா மாறினால் மாற்றட்டும் இல்லையேல் மாற்றுவோம் தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம்

ஆண்: நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின் லட்சிய பயணமிது இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும் தாங்கிடும் இதயமிது

ஆண்: நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின் லட்சிய பயணமிது இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும் தாங்கிடும் இதயமிது அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம் அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம் தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

ஆண்: தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று தமிழ் கவி பாரதி பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்

ஆண்: தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று தமிழ் கவி பாரதி பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் அன்னையின் பூமியே தெய்மாய் எண்ணுவோம்

Male: Naerukku naeraai varattum Nenjil thunivirundhaal

Male: Naerukku naeraai varattum Nenjil thunivirundhaal En kaelvikku badhilai tharattum Naermai thiramirundhaal Naermai thiramirundhaal En kaelvikku badhilai tharattum Naermai thiramirundhaal Naermai thiramirundhaal

Male: Uzhaippor anaivarum ondru Enum unarvinil valarvadhu nadru Uzhaippor anaivarum ondru Enum unarvinil valarvadhu nadru Valiyor ezhaiyai vaattidum kodumai Ini oru naalum nadakkaadhu Ini oru naalum nadakkaadhu

Male: Naerukku naeraai varattum Nenjil thunivirundhaal Nenjil thunivirundhaal

Male: Pattiniyaal dhinam ottiya vayiru Paadhaiyil thavikkudhadaa Sila paavigal aanavam panjaiyin uyirai Dhinam dhinam parikkudhadaa

Male: Pattiniyaal dhinam ottiya vayiru Paadhaiyil thavikkudhadaa Sila paavigal aanavam panjaiyin uyirai Dhinam dhinam parikkudhadaa Maarinaal maarattum illaiyael maattruvom Theemaigal yaavaiyum koondilae yaettruvom

Male: Naerukku naeraai varattum Nenjil thunivirundhaal Nenjil thunivirundhaal

Male: Needhiyin dheebangal yaendhiya kaigalin Latchiya payanamidhu Idhil sathiya sodhanai ethanai naerinum Thaangidum idhayamidhu

Male: Needhiyin dheebangal yaendhiya kaigalin Latchiya payanamidhu Idhil sathiya sodhanai ethanai naerinum Thaangidum idhayamidhu Annanin paadhaiyil vettriyae kaanalaam Annanin paadhaiyil vettriyae kaanalaam Dharmamae kolgaiyaai naalellaam kaakkalaam.

Male: Naerukku naeraai varattum Nenjil thunivirundhaal Nenjil thunivirundhaal

Male: Thani oru manidhanukku Unavillai endraal jagathinai azhithiduvom Endru thamizh kavi bharathi Paadiya paattai nadamurai aakiduvom

Male: Thani oru manidhanukku Unavillai endraal jagathinai azhithiduvom Endru thamizh kavi bharathi Paadiya paattai nadamurai aakiduvom Sonnadhai seiyivom seivadhai solluvom Annaiyin boomiyae dheivamaai ennuvom

Most Searched Keywords
  • putham pudhu kaalai gv prakash lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • morrakka mattrakka song lyrics

  • en kadhale lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil song lyrics video

  • aarariraro song lyrics

  • en iniya thanimaye

  • tamil song lyrics in english free download

  • tamil songs lyrics images in tamil

  • gal karke full movie in tamil

  • spb songs karaoke with lyrics

  • snegithiye songs lyrics

  • anbe anbe song lyrics

  • piano lyrics tamil songs

  • dingiri dingale karaoke

  • happy birthday tamil song lyrics in english

  • romantic love songs tamil lyrics

  • naan pogiren mele mele song lyrics