Added Date: Feb 11, 2022
ஆண்: பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும் ஒன்றான காலம் இது என் மாமனாரே வழி மாறினாலே உங்க மரியாதை என்னாவது

ஆண்: ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது சில கோழை கும்பல்தான் வாழவேண்டி பேதங்கள் கொண்டாடுது
ஆண்: ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது சில கோழை கும்பல்தான் வாழவேண்டி பேதங்கள் கொண்டாடுது கோமகன் பொன் மகள் கேவலம் மீனவன் எனையே காதலித்தாள் பூமியில் யாவரும் ஓரினம்தான் எனும் நீதியை ஆதரித்தாள் நீதியை ஆதரித்தாள்

ஆண்: மாமா உங்க முன்னேற்றம் எங்கள் கண்ணீரில்தான் வந்தது அட ராமா உண்மை சொன்னாலே கோபம் என் மேலே ஏன் வந்தது
ஆண்: மாமா உங்க முன்னேற்றம் எங்கள் கண்ணீரில்தான் வந்தது அட ராமா உண்மை சொன்னாலே கோபம் என் மேலே ஏன் வந்தது நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள் சிறையாய் இருக்குதய்யா நான் கொண்ட நாணயம் நாக்கிலும் நெஞ்சிலும் நிறைவாய் இருக்குதையா நிறைவாய் இருக்குதையா

ஆண்: கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட கூட்டங்கள் என்னானது பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது
ஆண்: கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட கூட்டங்கள் என்னானது பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு அதுதான் பாடமையா நான் என்ன சொல்வது நாட்டினில் நடப்பதை கண் கொண்டு பாருமையா கண் கொண்டு பாருமையா

Male: Pattathu raajaavum pattaala sippaayum Ondraana kaalam idhu En maamanaarae vazhi maarinaalae Unga mariyaadhai ennaavadhu

Male: Ezhai endru illaadha jaadhi Yaaraalae undaanadhu Sila kozhai gumbal thaan vaazha vaendi Baedhangal kondaadudhu
Male: Ezhai endru illaadha jaadhi Yaaraalae undaanadhu Sila kozhai gumbal thaan vaazha vaendi Baedhangal kondaadudhu Komagan pon magal kaevalam meenavan Enaiyaen kaadhalithaal Boomiyil yaavarum orinam thaan enum Needhiyai aadharithaal Needhiyai aadharithaal
Male: Pattathu raajaavum pattaala sippaayum Ondraana kaalam idhu En maamanaarae vazhi maarinaalae Unga mariyaadhai ennaavadhu
Male: Maamaa unga munnaettram engal Kanneeril thaan vandhadhu Ada raamaa unmai sonnaalae kobam En maelae yaen vandhadhu
Male: Maamaa unga munnaettram engal Kanneeril thaan vandhadhu Ada raamaa unmai sonnaalae kobam En maelae yaen vandhadhu Nee konda naanayam poottiya veettukkul Siraiyaai irukkudhaiyaa Naan konda naanayam naakkilum nenjilum Niraivaai irukkudhaiyaa Niraivaai irukkudhaiyaa
Male: Pattathu raajaavum pattaala sippaayum Ondraana kaalam idhu En maamanaarae vazhi maarinaalae Unga mariyaadhai ennaavadhu
Male: Kottai katti kondaattam potta Koottangal ennaanadhu Pala ottai vandhu thanneeril moozhgum Odangal polaanadhu
Male: Kottai katti kondaattam potta Koottangal ennaanadhu Pala ottai vandhu thanneeril moozhgum Odangal polaanadhu Yaetriya yaeniyai thootriya paerukku Adhu thaan paadamaiyaa Naan enna solvadhu naattinil nadappadhai Kan kondu paarumaiyaa Kan kondu paarumaiyaa
Male: Pattathu raajaavum pattaala sippaayum Ondraana kaalam idhu En maamanaarae vazhi maarinaalae Unga mariyaadhai ennaavadhu Lakshmansruthi.com
tholgal
new movie songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
new songs tamil lyrics
chill bro lyrics tamil
karaoke songs with lyrics tamil free download
tamil old songs lyrics in english
happy birthday tamil song lyrics in english
marudhani lyrics
kannana kanne malayalam
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
maara song tamil lyrics
minnale karaoke
google google song tamil lyrics
tamilpaa
thaabangale karaoke
ore oru vaanam
tamil songs to english translation
um azhagana kangal karaoke mp3 download