Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
பெண்: பொங்கும் கடலோசை பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை
பெண்: பச்சைக்கிளி ஒரு தோணியில் பக்கம் வரும் அதிகாலையில் பச்சைக்கிளி ஒரு தோணியில் பக்கம் வரும் அதிகாலையில் மன்னவன் ஓடம் பார்த்ததோ மயக்கம் கொண்டு ஆடுதோ மன்னவன் ஓடம் பார்த்ததோ மயக்கம் கொண்டு ஆடுதோ சாதனை செய்கையில் சோதனை தோன்றினால் மயங்குவதேனோ
பெண்: பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை
பெண்: வெள்ளி அலை வந்து மோதலாம் செல்லும் வழி திசை மாறலாம் பொன் மழைக்காற்று வீசினால் படகு தாளம் போடலாம் நீரலை மேடையில் மீனவன் நாடகம் நடிப்பதும் ஏனோ
பெண்: பொங்கும் கடலோசை
பெண்: சொல்லிதர ஒரு வாத்தியார் என்னை விட இங்கு வேறு யார் சொல்லிதர ஒரு வாத்தியார் என்னை விட இங்கு வேறு யார் பட்டது போதும் என்று நீ பாதி ஓரம் தேடி வா சோர்ந்தது போதும் வா சேர்ந்து நாம் போகலாம் ஊர்வலமாக
பெண்: பொங்கும் கடலோசை பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை கொஞ்சும் தமிழோசை கொஞ்சும் தமிழோசை

Female: Hoo oo oo oo Hoo ooo oo oo oo oo hoo ooo Hoo oo oo oo Hoo oo oo oo oo ooo hooo oo
Female: Pongum kadalosai. Pongum kadalosai. Thanneerilae odangalai thaalaattavae Konjum thamizhosai Thanneerilae odangalai thaalaattavae Konjum thamizhosai
Female: Pachai kili oru thoniyil Pakkam varum adhikaalaiyil Pachai kili oru thoniyil Pakkam varum adhikaalaiyil Mannavan odam paarthadho Mayakkam kondu aadudho Mannavan odam paarthadho Mayakkam kondu aadudho Saadhanai seigaiyil sodhanai thondrinaal Mayanguvadhaeno
Female: Pongum kadalosai. Thanneerilae odangalai thaalaattavae Konjum thamizhosai
Female: Velli alai vandhu modhalaam Sellum vazhi dhisai maaralaam Pon alai kaattru veesinaal Padagu thaalam podalaam Neeralai maedaiyil meenavan Naadagam nadippadhum yaeno
Female: Pongum kadalosai.
Female: Solli thara oru vaathiyaar Ennai vida ingu vaeru yaar Solli thara oru vaathiyaar Ennai vida ingu vaeru yaar Pattadhu podhum endru Nee paadhai oram thaedi vaa Sorndhadhu podhum vaa Saerndhu naam pogalaam oorvalamaaga
Female: Pongum kadalosai. Thanneerilae odangalai thaalaattavae Konjum thamizhosai Pongum kadalosai Konjum thamizhosai konjum thamizhosai.
new songs tamil lyrics
tamil lyrics song download
veeram song lyrics
new movie songs lyrics in tamil
chellamma song lyrics
kattu payale full movie
kadhal valarthen karaoke
natpu lyrics
kadhal mattum purivathillai song lyrics
google song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
soorarai pottru theme song lyrics
thamizha thamizha song lyrics
tamil songs lyrics and karaoke
maara theme lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
tamil song lyrics video
aigiri nandini lyrics in tamil
happy birthday lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics