Added Date: Feb 11, 2022
ஆண்: தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

பெண்: தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
பெண்: தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
பெண்: வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா புள்ளிமான் போலவே துள்ளி நான் ஓடவா
ஆண்: வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ
ஆண்: அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு அமுதாகவே ஓ...ஓஹ்ஹோ...ஓ...

பெண்: தா...நீ தாக தா.. தசாரிசா...நிநீதா தக பா
ஆண்: ஓஹோஹோ...ஓஹ்ஹோ...ஓ ஹோ ஹோ...
ஆண்: முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா
பெண்: இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ
பெண்: எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனை காண்கிறேன் உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கின்றேன்
ஆண்: இந்த மனராஜியம் என்றும் உனக்காகவே சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன் நினைக்க இனிக்க கொடுத்து மயங்கு முத்தாரமே
பெண்: ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ...

Male: Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Mangaiendru vandhirukkum malaro Nee maalai naeram pon manjal nilavo

Female: Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Kaaman pola vandhirukkum vadivo Andha dhaeva loga mannavanum neeyo
Female: Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Kaaman pola vandhirukkum vadivo Andha dhaeva loga mannavanum neeyo
Female: Dhaa. needhaaga dhaa. Dhasaarisaa. nineedhaa dhaga paa.
Male: Ohoho. ohoho. oho hoho.
Male: Mullai marar sendugal Kondu kodiyaadhudhu Sendu sadhiraadinaal andha idai thaangumaa
Female: Indha idai thaangavae Kaigal irukkindradhu Konji uravaada malar manjam Azhaikkindradhu Malarndhu kanindhu sirithu kulungum Kaniyaagavoo
Female: Endhan mana koyilil Dheivam unai kaangiren Undhan nizhal polavae Varum varam kaetkindren
Male: Indha manaraajiyam Endrum unakkaagavae Sondha magaraani nee endru Naan solluven Ninaikka inikka koduthu mayangu Muthaaramae
Female: Hoo ooo ooo hoo ooo.
Male: Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Mangaiendru vandhirukkum malaro Nee maalai naeram pon manjal nilavo
master tamil lyrics
venmathi venmathiye nillu lyrics
kadhal mattum purivathillai song lyrics
ovvoru pookalume song karaoke
thangamey song lyrics
uyire song lyrics
jesus song tamil lyrics
romantic love song lyrics in tamil
tamil melody lyrics
ilaya nila karaoke download
mayya mayya tamil karaoke mp3 download
mahabharatham lyrics in tamil
love lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics
yaar azhaippadhu song download
cuckoo cuckoo lyrics dhee
master song lyrics in tamil free download
pongal songs in tamil lyrics
tamil songs lyrics download free
tamil karaoke mp3 songs with lyrics free download