Mana Nattiya Medaiyil Song Lyrics

Meenda Sorgam cover
Movie: Meenda Sorgam (1960)
Music: T. Chalapathi Rao
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and A. M. Rajah

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..

பெண்: மன நாட்டிய மேடையில் ஆடினேன் கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன் உயிர் காதலிலே உடல் மேடையிலே இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

பெண்: மன நாட்டிய மேடையில் ஆடினேன் கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்

பெண்: புவி வாழ்வினில் காதல் இன்பம் அதில் ஏழையின் காதல் துன்பம் புவி வாழ்வினில் காதல் இன்பம் அதில் ஏழையின் காதல் துன்பம் திருநாளும் இல்லை மண வாழ்வுமில்லை இந்த வாழ்க்கையின் முடிவெங்கே.ஏ.. இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

பெண்: மன நாட்டிய மேடையில் ஆடினேன் கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்

பெண்: வெறும் காவிய காதல் போலே எந்தன் காதலும் ஆனதாலே வெறும் காவிய காதல் போலே எந்தன் காதலும் ஆனதாலே உடல் வாழவில்லை உயிர் சாகவில்லை இந்த வாழ்க்கையின் முடிவெங்கே.ஏ... இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

பெண்: மன நாட்டிய மேடையில் ஆடினேன் கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்

ஆண்: வண்ணத் தாமரை பாவையின் தேகம் கண்டு தழுவிடும் சூரியன் வேகம் வண்ணத்தாமரை பாவையின் தேகம் கண்டு தழுவிடும் சூரியன் வேகம் தினம் மாறிவிடும் இருள் மூடி விடும் இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
பெண்: இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
ஆண்: முடிவெங்கே
பெண்: முடிவெங்கே
பெண்: இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
ஆண்: இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

Female: Haaa.a.aaa..aaa..aaa..aaa. Haa..aaa.aaa.aaa.aaa.aaa..

Female: Mana naatiya maedaiyil aadinen Kalai kaatiya paadhaiyil vaadugiren Uyir kaadhalilae udal maedaiyilae Indha vaazhkaiyin mudivengae

Female: Mana naatiya maedaiyil aadinen Kalai kaatiya paadhaiyil vaadugiren

Female: Puvi vaazhvinil kaadhal inbam Adhil ezhaiyin kaadhal thunbam Puvi vaazhvinil kaadhal inbam Adhil ezhaiyin kaadhal thunbam Thirunaalum illai mana vaazhvum illai Indha vaazhkaiyin mudivengae.ae. Indha vaazhkaiyin mudivengae

Female: Mana naatiya maedaiyil aadinen Kalai kaatiya paadhaiyil vaadugiren

Female: Verum kaaviya kaadhal polae Endhan kaadhalum aanadhu naalae Verum kaaviya kaadhal polae Endhan kaadhalum aanadhu naalae Udal vaazhavillai uyir sagavillai Indha vaazhkaiyin mudivengae.ae.. Indha vaazhkaiyin mudivengae

Female: Mana naatiya maedaiyil aadinen Kalai kaatiya paadhaiyil vaadugiren

Male: Vanna thaamarai paavaiyin dhaegam Kandu thazhuvidum sooriyan maegam Vanna thaamarai paavaiyin dhaegam Kandu thazhuvidum sooriyan maegam Dhinam maarividum irul moodividum Indha vaazhkaiyin mudivengae.ae..
Female: Indha vaazhkaiyin mudivengae
Male: Mudivengae
Female: Mudivengae
Female: Indha vaazhkaiyin mudivengae
Male: Indha vaazhkaiyin mudivengae

Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • malto kithapuleh

  • kanakangiren song lyrics

  • aathangara marame karaoke

  • gal karke full movie in tamil

  • maraigirai full movie tamil

  • tamil lyrics

  • vathikuchi pathikadhuda

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil christian songs lyrics

  • romantic songs lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • saraswathi padal tamil lyrics

  • friendship song lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • maara song tamil lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • irava pagala karaoke

  • tamil lyrics song download