Added Date: Feb 11, 2022
ஆண்: குகு குக்குக்குக்குக் கூ... குகு குக்குக்குக்குக் கூ... குக்குக்கூ.. குக்குக்கூ.. குக்குக்கூ.. குக்குக்கூ.. குக்குக்கூ... குக்குக்கூ.. குக்குக்கூ.. கூ... கூ..
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஓராயிரம் ஹேய் ஹேய் ஓராயிரம் மலர்களே மலர்ந்தது உலகிலே சுகமே இது தானோ ஹேய்
ஆண்: ஹேய் ஓராயிரம் ஹேய் ஹேய் ஓராயிரம்
ஆண்: கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண
ஆண்: கீழ் வானிலே இளம் சூரியன் தேரோட்டமே காண விடிகாலையின் பூந்தென்றலில் நாம் காண்பது பேரின்பமே எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன் புதுமையே இயற்கையை ரசிக்காதோ
ஆண்: ஹேய் ஹேய் ஓராயிரம் ஹேய் ஹேய் ஓராயிரம்
ஆண்: நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்
ஆண்: நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில் இளஞ்ஜோடியின் விழி ஜாடையில் பேராசைகள் ஒரு கோடியே அங்கம் மின்னும் தங்கம் கண்டேன் இளமையே இனிமையை ரசிக்காதோ
ஆண்: ஹேய் ஹேய் ஓராயிரம் ஹேய் ஹேய் ஓராயிரம் மலர்களே மலர்ந்தது உலகிலே சுகமே இது தானோ
ஆண்: ஹேய் ஹேய் ஓராயிரம் ஹேய் ஹேய் லாலால லா.

Male: Kugu kukkukkukkuk koo. Kugu kukkukkukkuk koo. Kukkukkoo. kukkukkoo. Kukkukkoo. kukkukkoo. Kukkukkoo. kukkukkoo. Kukkukkoo. koo. koo.
Male: Haei. haei haei oraayiram Haei haei oraayiram Malargalae malarndhadhu Ulagilae sugamae idhu thaano haei
Male: Haei oraayiram Haei haei oraayiram
Male: Keezh vaanilae ilam sooriyan Thaerottamae kaana
Male: Keezh vaanilae ilam sooriyan Thaerottamae kaana Vidikaalaiyin poondhendralil Naam kaanbadhu perinbamae Engum pongum vannam kanden Pudhumaiyae iyarkaiyai rasikkaadho
Male: Haei haei oraayiram Haei haei oraayiram
Male: Nee paarthadhum naan vandhadhum Thaenaanadhae vaazhvil
Male: Nee paarthadhum naan vandhadhum Thaenaanadhae vaazhvil Ilanjodiyin vizhi jaadaiyil Peraasaigal oru kodiyae Angam minnum thangam kanden Ilamaiyae. inimaiyai rasikkaadho
Male: Haei haei oraayiram Haei haei oraayiram Malargalae malarndhadhu Ulagilae sugamae idhu thaano
Male: Haei haei oraayiram Haei haei laalaala laa.
kadhalar dhinam songs lyrics
anthimaalai neram karaoke
anbe anbe tamil lyrics
kanne kalaimane karaoke tamil
kaatu payale karaoke
share chat lyrics video tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
unna nenachu nenachu karaoke download
en kadhale en kadhale karaoke
i songs lyrics in tamil
inna mylu song lyrics
photo song lyrics in tamil
karaoke with lyrics tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
mayya mayya tamil karaoke mp3 download
soorarai pottru dialogue lyrics
lyrics status tamil
medley song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil