Pattupoochi Pattupoochi Song Lyrics

Meendum Mahaan cover
Movie: Meendum Mahaan (1987)
Music: V. Kumar
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம்
பெண்: தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா

ஆண்: வசந்தம் வந்ததோ
பெண்: அடடா காதல் மயக்கம்
ஆண்: வாழும் காலம் வரைக்கும்
பெண்: வானம் பூமி வாழ்த்து சொல்லும் மங்கல நேரம்
ஆண்: வார்த்தையின்றி பார்வை பாடும் சங்கம ராகம்

பெண்: பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம்
ஆண்: தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா
பெண்: வசந்தம் வந்ததோ..
ஆண்: வசந்தம் வந்ததோ..

ஆண்: காவியம் போலொரு காதலை பாடிட கவிக் குயில் போராடுது
பெண்: தாவணி மூடிய தாமரை பூங்கொடி தலைவனின் துணைத் தேடுது

ஆண்: பதினாறு வயது சிட்டு
பெண்: பனித் தூங்கும் முல்லை மொட்டு
ஆண்: அழகான கன்னம் தொட்டு
பெண்: அடையாள சின்னம் இட்டு
ஆண்: விளையாடும் பொழுதல்லவோ

பெண்: ஏங்கிய பூவிழி தூங்குது போதையில் இளமையின் தாலாட்டிலே
ஆண்: வாலிபம் மீறிட ஆசைகள் வேர்விட இளந்தளிர் நீராடுது

பெண்: இலை விட்டு கிளையும் விட்டு
ஆண்: இரு பக்கம் காயும் விட்டு
பெண்: நடை போடும் கொடியைத் தொட்டு
ஆண்: கொஞ்சத்தான் நாணம் விட்டு
பெண்: உறவாடும் நாள் அல்லவோ

பெண்: அடடா காதல் மயக்கம்..

பெண்: லாலல லாலல லாலா லா
ஆண்: லாலல லாலல லாலா லா இருவர்: லாலல லாலல லாலா லா

Male: Pattu poochchi pattu poochchi Poovellaam poovellaam
Female: Thottu konja thottu konja Ammammaa ammammaa

Male: Vasantham vanthatho
Female: Adadaa kadhal Mayakkam
Male: Vaazhum kaalam varaikkum
Female: Vaanam bhoomi vaazhththu sollum mangala neram
Male: Vaarththaiyindri paarvai paadum sangama raagam

Female: Pattu poochchi pattu poochchi Poovellaam poovellaam
Male: Thottu konja thottu konja Ammammaa ammammaa
Female: Vasantham vanthatho...
Male: Vasantham vanthatho...

Male: Kaaviyam poloru kadhalai paadida Kavi kuyil poraaduthu
Female: Thaavani moodiya thaamarai poongodi Thalaivanin thunai theduthu

Male: Padhinaaru vayathu chittu
Female: Pani thoongum mullai mottu
Male: Azhagaana kannam thottu
Female: Adaiyaala chinnam ittu
Male: Vilaiyaadum pozhuthallavo

Female: Pattu poochchi pattu poochchi Poovellaam poovellaam
Male: Thottu konja thottu konja Ammammaa ammammaa

Female: Yaengiya poovizhi thoonguthu bothaiyil Ilamaiyin thaalaattilae
Male: Vaalibam meerida aasaigal vervida Ilanthalir neeraaduthu

Female: Ilai vittu kilaiyum vittu
Male: Iru pakkam kaayum vittu
Female: Nadai podum kodiyai thottu
Male: Konjaththaan naanam vittu
Female: Uravaadum naal allavo

Male: Pattu poochchi pattu poochchi Poovellaam poovellaam
Female: Thottu konja thottu konja Ammammaa ammammaa

Male: Vasantham vanthatho
Female: Adadaa kadhal Mayakkam
Male: Vaazhum kaalam varaikkum
Female: Vaanam bhoomi vaazhththu sollum mangala neram
Male: Vaarththaiyindri paarvai paadum sangama raagam

Female: Laalala laalala laalaa laa
Male: Laalala laalala laalaa laa Both: Laalala laalala laalaa laa

Other Songs From Meendum Mahaan (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • en kadhale en kadhale karaoke

  • sarpatta parambarai lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • poove sempoove karaoke with lyrics

  • alli pookalaye song download

  • mappillai songs lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • lyrics songs tamil download

  • happy birthday lyrics in tamil

  • master lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • maruvarthai song lyrics

  • sister brother song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • lyrics song status tamil