Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்
குழு: ஓ ஓ ஓ ஓ...
ஆண்: ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் பேர்தான் தேவதையா எழில் கொஞ்சும் முக திரையில் மஞ்சள் நிற தாமரையா
ஆண்: வெண்மேகத் திரையைத் தாண்டி உனது அழகைப் பார்த்தேனே மின்னல் பெண் நீதான் என்று வெளிச்சம் கொஞ்சம் கேட்டேனே
ஆண்: ஒரு பனிபோல் உந்தன் நினைவு என் மனதில் வந்து இறங்கியதே உன் அருகே எந்தன் இதயம் சிறு மெழுகாய் மெல்ல உருகியதே
குழு: ஓ ஓ ஓ ஓ...
ஆண்: பிறைநிலவென பெண்ணே உந்தன் புருவம் கண்டேனே இவள் எனக்கென கண்ணை மூடி கர்வம் கொண்டேனே படபடப்புடன் காதல் சொல்ல அருகில் வந்தேனே இருந்தும் இந்த மௌனம் ஏன்
ஆண்: பகல் இரவைக் காணவில்லை பொழுதெனக்கு ஓடவில்லை பார்த்த விழி மூடவில்லையே
ஆண்: இதயத்திலே எரிமலையை சுமப்பது போல் இரு நிலையை தந்துவிட்டுத் தூங்காதே

ஆண்: மழை வரும் என வானும் பாத்து பூக்கள் பூக்காது மரக் கிளையினில் பூக்கும் பூக்கள் தேனை வார்க்காது நினைப்பதை நினை நெஞ்சே காதல் என்றும் தோற்காது விரைவினில் மழைத் தூறுமே
ஆண்: இடைவெளிகள் இருப்பதெல்லாம் கடை விழியில் தெரியாது காதல் அதை அறியாதே
ஆண்: நடைவண்டிப் பிள்ளை மனம் விழுந்தாலும் எழுந்து வரும் உன் வழியில் தொடர்ந்து வரும் ஏ

Chorus: Ooooo.ooooo.oooo..
Male: Hey pennae hey pennae Un per than devadhaiyaa Ezhil konjum muga thiraiyil Manjal nira thamaraiya
Male: Ven megha thiraiyai thandi Unathu azhagai parthenae Minnal pen neethan endru Velicham konjam kettenae
Male: Oru panipol undhan ninaivu En manathil vandhu irangiyathae Un arugae endhan idhayam Siru melugai mella urugiyathae
Chorus: Ooooo.ooooo.oooo..
Male: Pirai nilavena pennae undhan Puruvam kandenae Ival enakenna kannai moodi Garvam kondenae Pada padapudan kaadhal solla Arugil vandhenae Irunthum indha mounam yen
Male: Pagal iravai kaanavillai Pozhuthenakku odavillai Partha vizhi moodavillayae..ae..
Male: Idhayathilae erimalayai Sumapathupol iru nilaiyai Thanthu vittu thoongathae..ae...
Male: Oru panipol undhan ninaivu En manathil vandhu irangiyathae Un arugae endhan idhayam Siru melugai mella urugiyathae
Male: Hey pennae hey pennae Un per than devadhaiyaa Ezhil konjum muga thiraiyil Manjal nira thamaraiya
Chorus: Ooooo.ooooo.oooo..
Male: Mazhai varum ena Vaanum paathu pookal pookathu Mara kilaiyanil pookum pookal Thaenai varkaadhu Ninaipathai ninai nenjae Kaadhal endrum thokkathu Viraivinil mazhai thoorumae
Male: Idaiveligal iruppathellam Kadaivizhiyil theriyathu Kaadhal athai ariyathae..ae.
Male: Nadaivandi pillai manam Vilunthalum ezhunthu varum Un vazhiyil thodarnthu varum..ae..
Male: Oru panipol undhan ninaivu En manathil vandhu irangiyathae Un arugae endhan idhayam Siru melugai mella urugiyathae
Male: Hey pennae hey pennae Un per than devadhaiyaa Ezhil konjum muga thiraiyil Manjal nira thamaraiya
Male: Ven megha thiraiyai thandi Unathu azhagai parthenae Minnal pen neethan endru Velicham konjam kettenae
Chorus: Ooooo.ooooo.oooo..
kadhal mattum purivathillai song lyrics
medley song lyrics in tamil
one side love song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
tamil songs lyrics in tamil free download
venmegam pennaga karaoke with lyrics
tamil christian karaoke songs with lyrics
jai sulthan
soorarai pottru kaattu payale lyrics
aasirvathiyum karthare song lyrics
orasaadha song lyrics
lyrical video tamil songs
kannathil muthamittal song lyrics free download
maraigirai full movie tamil
national anthem in tamil lyrics
vaathi coming song lyrics
malargale malargale song
azhagu song lyrics
tamil love feeling songs lyrics in tamil
uyirae uyirae song lyrics