Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே புத்ரஜெய பூவே
பெண்: என்னை கிள்ள பார்க்காதே
ஆண்: ஹே லங்காவி தீவே
பெண்: என்னை டென்ஷன் ஆக்காதே
ஆண்: ஏன் மூக்கு மேலே இந்த கோபம்
பெண்: அது எல்லாம் உன்னாலே
ஆண்: ஏன் வையிரதில் இந்த வேகம்
பெண்: உன்னை பாத்தா வரும் தன்னாலே
ஆண்: { மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
பெண்: வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு } (2)
பெண்: ஹே வாக்கிங் போகாதே
ஆண்: என்னை கடியா கடிக்காதே
பெண்: ஹே சாத்தே வீசும் காத்தே
ஆண்: என்னமோமோ புடிக்காதே
பெண்: தேர் தாரை போல இழுக்காதே
ஆண்: ஒரு மடக்கில் குடிக்காதே
பெண்: என் சைடு வந்து இடிக்காதே
ஆண்: நீ ஓவரா நடிக்காதே
ஆண்: { மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
பெண்: வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு } (2)
ஆண்: ஹே டிஷ்ஷுமு டிஷ்ஷுமுன்னு அடிச்சி துவைக்கலாம் எக்ஸ் பாக்ஸில் பாக்ஸிங் போடு
பெண்: ஏன் படக்கு படக்குன்னு பட்டன அழுத்தணும் தில் இருந்தா நேரில் மோது
ஆண்: சில்லி சில்லி சில்மிஷத்தில் தானே சின்ன சின்ன சுகம் இருக்கு
பெண்: ஹே மில்லிமீட்டர் சிரிப்புல கூட லட்சம் கிலோ சிரிப்பிருக்கு
ஆண்: ஏன் பெட்ரோனக்ஸ் போல ஈகோ
பெண்: நீ என்னை கொல்ல வந்த பிசிகோ
ஆண்: { மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
பெண்: வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு } (2)
ஆண்: ஹே உப்பில்லாத மோரே
பெண்: என்னை முழுசா கடையிராயே
ஆண்: ஹே போதை இல்லா பீரே
பெண்: என்னை பாத்து கிரங்கிரியே
ஆண்: என் பக்கத்துல நீ நின்னா நான் அழகா திரியிரேனே
பெண்: உன் மண்டை என்ன களிமண்ணா நான் அறிவா தெரியிரேனே

Male: Yaen mookku mele indha kobam
Female: Adhu ellam unaalae
Male: Yaen veyyiradhil indha vegam
Female: Unnai paatha varum thannaalae
Male: { Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku
Female: Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)
Female:Hey walking pogathae
Male: Ennai kadiya kadikkathae
Female:Hey saatthai veesum kaathae
Male: Ennamomo pudikkaathe
Female: Ther thaarai pola izhukaathae
Male: Oru madakkil kudikkathae
Female: En side vandhu idikkaathe
Male: Nee overa nadikkathe
Male: { Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku
Female: Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)
Male: Hey dishumu dishumu nu adichi thuvaikkalaam
Xbox-il boxing podu
Female:Yaen badacku badacku nu buttona azhuthanum
Dhill irundha neril modhu
Male: Silly silly silmishathil thaane chinna chinna
Sugam irukku
Female: Hey millimetre sirippila kooda latcham kilo
Kozhupirukku
Male: Yen petronax pola ego
Female: Nee ennai kolla vandha psycho
Male: { Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku
Female: Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)
Male: Hey uppillaadha more-y
Female: Ennai muzhusa kadaiyirayae
Male: Hey bothai illa beer-ey
Female: Ennai paathu kirangiriyae
Male: En pakkathula nee ninna
Naan azhaga theriyirenae
Female: Un mandai enna kalimanna
Naan ariva theriyirenae
Male: { Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku
Female: Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)
vathikuchi pathikadhuda
tamil song lyrics in english
naan pogiren mele mele song lyrics
chellamma song lyrics
jimikki kammal lyrics tamil
master lyrics tamil
mayya mayya tamil karaoke mp3 download
ovvoru pookalume karaoke download
cuckoo cuckoo lyrics dhee
master vaathi coming lyrics
thamizha thamizha song lyrics
pagal iravai karaoke
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kinemaster lyrics download tamil
tamil songs lyrics and karaoke
maara song tamil lyrics
venmathi venmathiye nillu lyrics
anegan songs lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil duet karaoke songs with lyrics