Lovena Lovethan Song Lyrics

Meera cover
Movie: Meera (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and Minmini

Added Date: Feb 11, 2022

ஆண்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ண ஸ்டவ்வு ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு முதுவட்டம் எல்லாம் முடியாமல் வாட இளவட்டம் எல்லாம் கொடி கட்டி ஆட அட ஒன்னோடு ஒன்னா ஒண்ணாக ஆனா கும்மாளம் லவ்வு பண்ணாத யாரும் பூமிக்கு பாரம் எந்நாளும்

பெண்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ண ஸ்டவ்வு ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

ஆண்: பட்டணக் காதலுக்கு பல பார்க்குகள் பீச்சு உண்டு கிராமத்துக் காதலுக்கு குளம் குட்டைகள் கோயில் உண்டு

பெண்: காதலர் எப்பொழுதும் ஜாதி பேதங்கள் கண்டதில்லே பாபரும் ராமரும் போல் சண்ட பூசல்கள் வந்ததில்லே

ஆண்: ஒரு முஸ்லீமும் ஹிந்துவும்தான் சேரலையா

பெண்: சேர்ந்து பிள்ள குட்டி பெத்துக்கிட்டு வாழலியா

ஆண்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ண ஸ்டவ்வு

பெண்: ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

குழு: ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ... ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ... ஹா....ஆஅ..ஆஅ...

பெண்: காதலர் கட்சி என்று ஒரு கட்சியை ஆரம்பிப்போம் தாஜ்மகால் தன்னையே கட்சிச் சின்னமாய் தேர்ந்தெடுப்போம்

ஆண்: தேர்தலில் போட்டி இட்டு இந்த தேசத்தை நாம் பிடிப்போம் காதலர் வீட்டுக்குத் தான் ரேசன் கார்டுகள் நாம் கொடுப்போம்

பெண்: லவ்வு பண்ணாத பேர்களை நாம் தண்டிப்போம்

ஆண்: பொது மக்களும் நம் பக்கத்தில்தான் வா ஹேய்

பெண்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ண ஸ்டவ்வு

ஆண்: ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஅ ஆஆ ஆஆ ஆஆ ஆஅ பப்பர பப்பப்பா பப்பப் பப்பர பப்பப்பா பப்பர பப்பப்பா பப்பப் பப்பர பப்பப்பா பாபா பப்பப்பா பப்ப பப்பப்பா பப்பப்பா

ஆண்: உல்லாசக் காதலரை கொல்லும் வில்லனை கைது செய்வோம் பொல்லாத தண்டனையாய் டிவி நாடகம் பார்க்கச் சொல்வோம்

பெண்: காதலர் கீதம் ஒன்று இளையராஜாவை போடச் சொல்வோம் காதலர் கூட்டத்திலே அதைக் கட்டாயம் பாடச் சொல்வோம்

ஆண்: காதல் செய்யாத கல்யாணம் செல்லாது ஹா

பெண்: நம்ம கொள்கைகள் தோற்காது வா

ஆண்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ண ஸ்டவ்வு ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

பெண்: முதுவட்டம் எல்லாம்.. முடியாமல் வாட இளவட்டம் எல்லாம் கொடி கட்டி ஆட

இருவர்: அட ஒன்னோடு ஒன்னா ஒண்ணாக ஆனா கும்மாளம் லவ்வு பண்ணாத யாரும் பூமிக்கு பாரம் எந்நாளும்

இருவர்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ண ஸ்டவ்வு ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

Male: Lovunnaa love mannenna stove Oru ullatha kavvu vaanathil thavvu Mudhuvattam ellaam mudiyaamal vaada Ilavattam ellaam kodi katti aada Ada onnodu onnaa onnaaga aanaa kummaalam Love-u pannaadha yaarum Boomikku baaram ennaalum

Female: Lovunnaa love mannenna stove Oru ullatha kavvu vaanathil thavvu

Male: Pattana kaadhalukku Pala parkkugal beachu undu Gramathu kaadhalukku Kulam kuttaigal koyil undu

Female: Kaadhalar eppozhudhum Jaadhi baedhangal kandadhillae Baabarum raamarum pol Sanda poosalgal vandhadhillae

Male: Oru muslimum Hinduvum thaan saeraliyaa

Female: Saerndhu pilla kutti Pethukkittu vaazhaliyaa

Male: Lovunnaa love mannenna stove
Female: Oru ullatha kavvu vaanathil thavvu

Chorus: Haa.aaa..aaa..aaa. Haa.aaa..aaa..aaa. Haa.aaa..aaa..

Female: Kaadhalar katchi endru Oru katchiyai aarambippom Tajmahal thannaiyae Katchi chinnamaai therndheduppom

Male: Thaerdhalil potti ittu Indha dhesatthai naam pidipoom Kaadhalar veettukku thaan Ration cardugal naam koduppom

Female: Love pannaadha Pergalai naam thandippom

Male: Podhu makkalum Nam pakkathil thaan vaa haei

Female: Lovunnaa love mannenna stove
Male: Oru ullatha kavvu vaanathil thavvu

Chorus: Pappara pappappaa Pappap pappara pappappaa Pappara pappappaa Pappap pappara pappappaa Paapaa pappappaa Pappa pappappaa pappappaa

Male: Ullaasa kaadhalarai Kollum villanai kaidhu seivom Pollaadha thandanaiyaai TV naadagam paarkka cholvom

Female: Kaadhalar geetham ondru Ilaiyarajavai poda cholvom Kaadhalar koottathilae Adhai kattaayam paada cholvom

Male: Kaadhal seiyaadha Kalyaanam sellaadhu haa

Female: Namma kolgaigal Thorkkaadhu vaa

Male: Lovunnaa love mannenna stove Oru ullatha kavvu vaanathil thavvu

Female: Mudhuvattam ellaam Mudiyaamal vaada Ilavattam ellaam kodi katti aada

Both: Ada onnodu onnaa onnaaga Aanaa kummaalam Love pannaadha yaarum Boomikku baaram ennaalum

Both: Lovunnaa love mannenna stove Oru ullatha kavvu vaanathil thavvu

Other Songs From Meera (1992)

Palli Paadama Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oh Butterfly Butterfly Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pani Vizhum Maalaiyil Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pazhaya Vilangu Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pudhu Routeladan Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • thangachi song lyrics

  • vijay and padalgal

  • karnan movie lyrics

  • tamil song search by lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • old tamil karaoke songs with lyrics free download

  • pongal songs in tamil lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil

  • poove sempoove karaoke with lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil christian songs lyrics free download

  • ithuvum kadanthu pogum song lyrics

  • 80s tamil songs lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • tamil christian christmas songs lyrics

  • share chat lyrics video tamil

  • anegan songs lyrics

  • thalapathy song lyrics in tamil