Palli Paadama Song Lyrics

Meera cover
Movie: Meera (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒன் டூ த்ரீ ஃபோர்

ஆண் மற்றும்
குழு: பள்ளிப் பாடமா குப்பைக் கூளமா கல்விக் கூடமா சந்தைக் கூட்டமா போர் போர் போர் ரொம்ப போர் ஓயாத அக்கப் போர் வேண்டாமே வெளியில் வா பாடம் வேண்டாமே வெளியில் வா ஹேய் வி டோன்ட் வான்ட் எஜுகேஷன் யூ டூ டூ அஜிட்டேஷன் வி டோன்ட் வான்ட் எஜுகேஷன் யூ டூ டூ அஜிட்டேஷன்

ஆண் மற்றும்
குழு: பள்ளிப் பாடமா குப்பைக் கூளமா கல்விக் கூடமா சந்தைக் கூட்டமா

குழு: ஹேய்ய்.....(4)

ஆண் மற்றும்
குழு: ஹே ஆத்தாடி பிஏ எம்ஏ டிகிரி நாம் வாங்கும் நேரம் தாத்தாக்கள் போலே ஆகி தாடி வெளுப்பாக மாறும் செப்டம்பர் மார்ச்சு என்று கஜினி முகமதைப் போல போராடிப் பார்த்தும் கூட சலிச்சுப் போயாச்சு மூளை

ஆண்: நமக்கு எந்நாளும் புரொஃபஸர் எல்லாரும் பெரிய வில்லன்தான் வா வெளியே ஹேய்

ஆண் மற்றும்
குழு: வி டோன்ட் வான்ட் எஜுகேஷன் யூ டூ டூ அஜிட்டேஷன் வி டோன்ட் வான்ட் எஜுகேஷன் யூ டூ டூ அஜிட்டேஷன்

குழு: ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் நாம் வாழும் நாட்டில் இங்கே அதிகம் படிக்காத பேரு நாம் போடும் ஓட்டை வாங்கி அமைச்சர் ஆவாங்க பாரு எப்போதும் மேட்னி ஷோவ்தான் துணிஞ்சு அடிப்போமே கட்டு தப்பாமல் அப்பன்காரன் அனுப்பி வைப்பானே துட்டு

ஆண்: பாஸ் ஆனாலும்.. பப்பு வேகாது பொழப்பு கிடைக்காது வா வெளியே ஹேய்...

Male: One two three four

Male &
Chorus: Palli paadamaa kuppai koolamaa Kalvi koodamaa sandhai koottamaa Bore bore bore romba bore Oyaadha akka por Vendaamae veliyil vaa Paadam vaendaamae veliyil vaa haei We don’t want education you do do agitation We don’t want education you do do agitation

Male &
Chorus: Palli paadamaa kuppai koolamaa Kalvi koodamaa sandhai koottamaa

Chorus: Haaeiiii.(4)

Male &
Chorus: Hae aathaadi BA MA degree Naam vaangum neram Thaathaakkal polae aagi Thaadi veluppaaga maarum September march endru Gajini muhammadhai pola Poraadi paarthum kooda Salichu pochu moola

Male: Namakku ennaalum Proffessors ellaarum Periya villan thaan vaa veliyae haei

Male &
Chorus: We don’t want education You do do agitation We don’t want education you do do agitation

Male &
Chorus: Palli paadamaa kuppai koolamaa Kalvi koodamaa sandhai koottamaa Bore bore bore romba bore Oyaadha akka por Vendaamae veliyil vaa Haa hoo haa hoo haa Paadam vendaamae veliyil vaa haei We don’t want education you do do agitation We don’t want education you do do agitation

Male &
Chorus: Hei hei hei hei hei hei hei hei Naam vaazhum naattil Ingae adhigam padikkadha peru Naam podum vote-ai vaangi Amaichar aavaanga paaru Eppodhum matinee show thaan Thuninju adippomae cuttu Thappaamal appan kaaran Anuppi vaippaanae dhuttu

Male: Pass aanaalum pappu vegaadhu Pozhappu kidaikkaadhu vaa veliyae haei

Male &
Chorus: We don’t want education You do do agitation We don’t want education you do do agitation

Male &
Chorus: Palli paadamaa kuppai koolamaa Kalvi koodamaa sandhai koottamaa Bore bore bore romba bore Oyaadha akka por Vendaamae veliyil vaa Haa hoo haa hoo haa Paadam vendaamae veliyil vaa haei We don’t want education you do do agitation We don’t want education you do do agitation

Other Songs From Meera (1992)

Lovena Lovethan Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oh Butterfly Butterfly Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pani Vizhum Maalaiyil Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pazhaya Vilangu Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pudhu Routeladan Song Lyrics
Movie: Meera
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • raja raja cholan song lyrics in tamil

  • veeram song lyrics

  • tamil collection lyrics

  • orasaadha song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • venmegam pennaga karaoke with lyrics

  • soorarai pottru movie song lyrics

  • best tamil song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • soorarai pottru movie lyrics

  • irava pagala karaoke

  • 90s tamil songs lyrics

  • kichili samba song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • tamil mp3 songs with lyrics display download