பெண்: பழைய விலங்கு உடைந்ததா புதிய உலகம் தெரிந்ததா அடைத்த வாசல் திறந்ததா அடிமை பறவை பறந்ததா
பெண்: இடை விடாத ராகம் ராகம் இசை கெடாத தாளம் தாளம்
பெண்: பழைய விலங்கு உடைந்ததா புதிய உலகம் தெரிந்ததா ஆஆ
பெண்: நேற்று பார்த்த வானம் புது கோலம் காட்டுதே நீரை கொண்டு மேகம் வர்ணஜாலம் காட்டுதே
பெண்: வண்ண தும்பி போல மனம் வட்டம் போடுதே வேலி தாண்டி செல்ல அது திட்டம் போடுதே
பெண்: நீ கொடுத்த சோம பானம் என்னவோ ஆதி அந்தம் எங்கும் மின்னல் பாயும் அல்லவோ இடை விடாமல் நீயும் நானும் ஆட

பெண்: சின்ன நாணல் மேலே தென்றல் மோதும் நேரமே தங்க போல பூவை வந்து ஊதும் நேரமே
பெண்: உச்சிக்கொம்பில் ஏறி குயில் கூவும் நேரமே வெட்பம் தீர எங்கும் பனி தூவும் நேரமே
பெண்: பூமி இன்று சொர்க்கமாக காணுது காண காண பாட்டு பாட தோணுது சுகம் கொண்டாட சூடு கொஞ்சம் ஏற

பெண்: பழைய விலங்கு உடைந்ததா புதிய உலகம் தெரிந்ததா அடைத்த வாசல் திறந்ததா அடிமை பறவை பறந்ததா ஆஆ ஹாஹா

Female: Palaya vilanghu udainthatha Pudhiya ulagam therinthathaa.. Adaitha vaasal thiranthathaa Adimai paravai paranthathaa
Female: Idai vidadhaa raagam raagam Isai kedadha thaalam thaalam
Female: Palaya vilanghu udainthatha Pudhiya ulagam therinthathaa..aaa..
Female: Netru paartha vaanam Pudhu kolam kaatudhae Neerai kondu megam Varnajaalam kaatudhae
Female: Vanna thumbhi pola Manam vattam podudhae Veli thaandi sella Athu thiittam podudhae
Female: Nee kodutha Soma baanam ennavo Aadhi antham engum Minnal paayum aallavo Idai vidaamal neeyum naanum aadaa.
Female: Palaya vilanghu udainthatha Pudhiya ulagam therinthathaa.. Adaitha vaasal thiranthathaa Adimai paravai paranthathaa
Female: Idai vidadhaa raagam raagam Isai kedadha thaalam thaalam
Female: Palaya vilanghu udainthatha Pudhiya ulagam therinthathaa..aaa..
Female: Chinna naanal melae Thendral modhum neramae Thanga pola poovai Vandhu oodhum neramae
Female: Uchikombil yeri kuyil Koovum neramae Vetpam theera engum Pani thoovum neramae
Female: Boomi indru sorgamaaga Kaanuthu Kaana kaana paatu paada Thonuthu Sugam kondaada soodu konjam yera
Female: Palaya vilanghu udainthatha Pudhiya ulagam therinthathaa.. Adaitha vaasal thiranthathaa Adimai paravai paranthathaa
Female: Idai vidadhaa raagam raagam Isai kedadha thaalam thaalam
Female: Palaya vilanghu udainthatha Pudhiya ulagam therinthathaa.. Adaitha vaasal thiranthathaa Adimai paravai paranthathaa..aa..haha.
tamil karaoke songs with lyrics
maruvarthai song lyrics
new tamil songs lyrics
alagiya sirukki movie
dhee cuckoo
share chat lyrics video tamil
cuckoo cuckoo song lyrics in tamil
bujji song tamil
easy tamil songs to sing for beginners with lyrics
asku maaro lyrics
malaigal vilagi ponalum karaoke
national anthem lyrics tamil
kanthasastikavasam lyrics
asku maaro karaoke
mahishasura mardini lyrics in tamil
lyrics of google google song from thuppakki
song with lyrics in tamil
aagasam song soorarai pottru
mailaanji song lyrics
maravamal nenaitheeriya lyrics