Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா (2)
குழு: { ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா } (2)
குழு: ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா (2)
குழு: ஹொய்யா
ஆண்: புது ரூட்டுலதான்
குழு: ஹொய்யா
ஆண்: நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு
குழு: ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஆண்: இந்த ராத்திரியில்
குழு: ஹொய்யா
ஆண்: ஒரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது
குழு: ஹொய்யா ஹொய்யா
ஆண்: நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா ஹோய்

ஆண்: பூத்திருக்கும் வைரமணி தாரகைகள் தான்
குழு: ஹொய்யா
ஆண்: ராத்திரியில் பார்த்ததும் உண்டோ
குழு: ஹொய்யா ஹொய்யா
ஆண்: காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்
குழு: ஹொய்யா
ஆண்: பாட்டிசைக்க கேட்டது உண்டோ
குழு: ஹொய்யா ஹொய்யா
ஆண்: நீ வாழ்ந்து வளர்ந்த இடம் வேறு நேரங்கள் உனக்கு இதற்கேது நீ இன்று நடக்கும் தடம் வேறு நான அன்றி உனக்கு துணை யாரு
ஆண்: நீ தடுத்தாலும்
குழு: ஹொய்யா
ஆண்: கால் தடுத்தாலும்
குழு: ஹொய்யா
ஆண்: நாள் முழுக்க நான் வருவேன் மானே ஹோய்
குழு: ஹொய்யா
ஆண்: புது ரூட்டுலதான்
குழு: ஹொய்யா
ஆண்: நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு
குழு: ஹொய்யா ஹொய்யா
பெண்: ஓ மண் குடிசை வாசலிலே சந்திரன் தான் விடிவிளக்கு என் மடிதான் பஞ்சு மெத்தை கண்மணியே நீ உறங்கு
ஆண்: வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு
குழு: ஹொய்யா
ஆண்: நானும் வந்தால் என்னடி அம்மா
குழு: ஹொய்யா ஹொய்யா
ஆண்: தென்மதுரை சேரும் வரை ஆண் துணயாக
குழு: ஹொய்யா
ஆண்: ஏழை என்னை ஏற்று கொள்ளம்மா
குழு: ஹொய்யா ஹொய்யா
ஆண்: ஓடாதே கிளியே தனியாக ஏதேனும் நடக்கும் தவறாக ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக ஒன்றாக நடப்போம் மெதுவாக
ஆண்: காலடி நோக
குழு: ஹொய்யா
ஆண்: நாலடி போக
குழு: ஹொய்யா
ஆண்: பாதையிலே பூ விரிப்பேன் நானே ஹோய்

Chorus: Hoyya hoyyara hoyya Hoyya (2)
Chorus: {Hoyya hoyyara hoyya Hoyya Hoi hoiyyaa} (2)
Chorus: Hoyya hoyyara hoyya Hoyya (2)
Chorus: Hoyya
Male: Puthu routula thaan
Chorus: Hoyya
Male: Nalla roatula thaan
Nindraadum velli nilavu
Chorus: Hoyya hoyya hoyya
Male: Intha raathiri yil
Chorus: Hoyya
Male: Oru yaathirai yil
Poovodu kaatrum varuthu
Chorus: Hoyya hoyya
Male: Nilavengae sendraalum Nizhal pinnaal varaathaa Nee vendaam endraalum Athu vattamidathaa..hoi
Chorus: Hoyya
Male: Puthu routula thaan
Chorus: Hoyya
Male: Nalla roatula thaan
Nindraadum velli nilavu
Chorus: Hoyya hoyya hoyya
Male: Intha raathiri yil
Chorus: Hoyya
Male: Oru yaathirai yil
Poovodu kaatrum varuthu
Chorus: Hoyya hoyya
Male: Poothirukkum vairamani
Thaaragaigal thaan
Chorus: Hoyya
Male: Raathiriyil parthathum undo
Chorus: Hoyya hoyya
Male: Kaathirukum raakkuruvi
Kannurangaamal
Chorus: Hoyya
Male: Paatisaikka kettadhu undo
Chorus: Hoyya hoyya
Male: Nee vaalnthu valarntha idam veru Nerangal unakku itharkethu Nee indru nadakkum thadam veru Naan andri unakku thunai yaaru
Male: Nee thaduthaalum
Chorus: Hoyya
Male: Kaal thaduthaalum
Chorus: Hoyya
Male: Naal muzhukka naan varuven
Maanae..hoi
Chorus: Hoyya
Male: Puthu routula thaan
Chorus: Hoyya
Male: Nalla roatula thaan
Nindraadum velli nilavu
Chorus: Hoyya hoyya
Female: Oh man kudisai vaasalilae ..ae. Chandiran thaan vidi vilakku En madi thaan panju methai Kanmaniyae nee urangu
Male: Vaanam varum megam varum
Kooda unnodu
Chorus: Hoyya
Male: Naanum vanthaal
Ennadi amma
Chorus: Hoyya hoyya
Male: Then madurai serum varai
Aan thunai aaga
Chorus: Hoyya
Male: Ezhai ennai yetru kollamma
Chorus: Hoyya hoyya
Male: Odathae kiliyae thaniyaaga Yethaenum nadakum thavaraaga Oor kettu kidakku podhuvaaga Ondraaga nadappom medhuvaaga
Male: Kaaladi noga..
Chorus: Hoyya
Male: Naaladi poga
Chorus: Hoyya
Male: Paathailae poo viripen
Naanae.hoi
Chorus: Hoyya
Male: Puthu routula thaan
Chorus: Hoyya
Male: Nalla roatula thaan
Nindraadum velli nilavu
Chorus: Hoyya hoyya hoyya
Male: Intha raathiri yil
Chorus: Hoyya
Male: Oru yaathirai yil
Poovodu kaatrum varuthu
Chorus: Hoyya hoyya
Male: Nilavengae sendraalum Nizhal pinnaal varaathaa Nee vendaam endraalum Athu vattamidathaa..hoi
Chorus: Hoyya
Male: Puthu routula thaan
Chorus: Hoyya
Male: Nalla roatula thaan
Nindraadum velli nilavu
Chorus: Hoyya hoyya hoyya
Male: Intha raathiri yil
Chorus: Hoyya
Male: Oru yaathirai yil
Poovodu kaatrum varuthu
Chorus: Hoyya hoyya
nee kidaithai lyrics
jai sulthan
chammak challo meaning in tamil
oru manam movie
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil karaoke songs with tamil lyrics
tamil2lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
hanuman chalisa tamil lyrics in english
kathai poma song lyrics
best lyrics in tamil love songs
kanne kalaimane karaoke with lyrics
christian padal padal
tik tok tamil song lyrics
tamil song lyrics 2020
tamil melody lyrics
tamil song lyrics in english
tamil karaoke songs with malayalam lyrics
maravamal nenaitheeriya lyrics
only music tamil songs without lyrics