Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவு இருப்ப
ஆண்: அடி என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவு இருப்ப
ஆண்: மனசுக்குள் உள்ள காதல பூட்டி வைக்க முடியல டி இருந்தாலும் மனசுக்குத்தான் வெளிய சொல்ல வழி இல்லடி

ஆண்: ஒரு நாள் நீ என்னை சந்தித்தால் அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய் என்னை ஏனோ பிரிந்து சென்று உன் வாழ்வை நீயே தண்டித்தாய்
ஆண்: சரி பாதி சரி பாதி நீதான் என் சரி பாதி உயிர் நாடி உயிர் நாடி என நானும் உனை நாடி
ஆண்: வந்த போது என்ன தள்ளி எங்க போற நீ நீ தள்ளி போனதால நானும் ஏங்கி போறேன்டி

ஆண்: உன்னோட கண்கள் வழியும் கண்ணீர் வடியும் சோகம் கவலை வேண்டாம் போ
ஆண்: உன்னோட கையில் நான் வந்து சேரும் அந்த நாளும் வெகு தூரம் இல்லையோ
ஆண்: கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது
ஆண்: இருந்த போதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்வது
ஆண்: வாட்எவர் யூ வான்ட் வாட்எவர் யூ நீட் என்ன வேணும் சொல்லடி வாட்எவர் யூ ஆர் வாட்எவர் யூ பி நீதான் என் காதலி
ஆண்: என்னை விட்டு போனா என்ன செய்வேன் உன்னுடையதாதா நான் இருப்பேன் ஒரு முறை என் கண்ண பாத்து சொன்னா போதும்

ஆண்: { என்னை விட்டு போனா என்ன செய்வேன் உன்னுடையதாதா நான் இருப்பேன் ஒரு முறை என் கண்ண பாத்து சொன்னா போதும் } (2)

Male: Enna nadanthalum Pennae unna vida maten Nee enna maranthaalum En manasula neethan ninaivu irupa
Male: Adi enna nadanthalum Pennae unna vida maten Nee enna maranthaalum En manasula neethan ninaivu irupa
Male: Manasukkul ulla kaadhala Pooti veika mudiyala di Irunthaalum manasuku thaan Veliya solla vazhi illa di
Male: Adi enna nadanthalum Pennae unna vida maten Nee enna maranthaalum En manasula neethan ninaivu irupa
Male: Oru naal nee ennai sandhithaal Adi pennae neeyum sindhippaai Ennai yeno pirindhu sendru Un vaazhvai neeyae dhandithaai
Male: Sari paadhi sari paadhi Neethan en sari paadhi Uyir naadi uyir naadi Ena naanum unai naadi
Male: Vantha pothu enna Thalli enga pora nee Nee thalli ponathaala Naanum yengi poren di
Male: Enna nadanthalum Pennae unna vida maten Nee enna maranthaalum En manasula neethan ninaivu irupa
Male: Adi enna nadanthalum Pennae unna vida maten Nee enna maranthaalum En manasula neethan ninaivu irupa
Male: Unnoda kangal Vazhiyum kanner Vadiyum sogam Kavalai vendam poo
Male: Unnoda kaiyil Naan vanthu serum Andha naalum Vegu thooram ilayoo..
Male: Kavinganuku kalaiyin meedhu Kaadhal vandhadhu Andha kalaiyin meedhu konda kaadhal Unnai vendrathu
Male: Iruntha pothum undhan meedhu Kaadhal enbathu En kanavil vendru vaazhvil vendru Unnai velvathu
Male: Whatever you want Whatever you need Enna venum solladi Whatever you are Whatever you be Neethan en kaadhali
Male: Ennai vittu pona ennai seiven Unnudaiyadhadha naan irupen Oru murai En kanna paathu sonna pothum
Male: Enna nadanthalum Pennae unna vida maten Nee enna maranthaalum En manasula neethan ninaivu irupa
Male: Adi enna nadanthalum Pennae unna vida maten..unna vida maten.. Nee enna maranthaalum En manasula neethan ninaivu irupa
Male: {Ennai vittu pona ennai seiven Unnudaiyadhadha naan irupen Oru murai En kanna paathu sonna pothum} (2)
share chat lyrics video tamil
karaoke with lyrics in tamil
vaseegara song lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil songs without lyrics
aagasatha
kadhale kadhale 96 lyrics
best love song lyrics in tamil
oru yaagam
varalakshmi songs lyrics in tamil
master movie songs lyrics in tamil
tamil songs lyrics pdf file download
friendship song lyrics in tamil
tamil lyrics video
marudhani song lyrics
paatu paadava karaoke
maara tamil lyrics
paatu paadava
chinna chinna aasai karaoke download masstamilan
old tamil karaoke songs with lyrics free download