Meesaya Murukku Title Song Lyrics

Meesaya Murukku cover
Movie: Meesaya Murukku (2017)
Music: HipHop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Kharesma Ravichandran and HipHop Tamizha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா

பெண்: ஓபன் யுவர் ஐஸ் நவ் சி தேர் சம் ரைஸ் ஐ நோ ஐ ஹவ் மேட் இட் அண்ட் நவ் பி ஸ்டேயிங் யே .... யே .... ஓ யே

ஆண்: லுக் அட் மீ ஐ ஸ்டார்டட் அஸ் எ எங் பாய் ரைட் ப்ரம் சி.பி.இ யு நோ இட்ஸ் மீ ஹிப் ஹாப் தமிழா பேபி இட்ஸ் ஜீவா அண்ட் ஆதி

ஆண்: வி ஸ்டார்டட் வித் ஜீரோ பேன்ஸ் அண்ட் நவ் வி காட் அன் ஆர்மி தி லவ் தட் தே கேவ் மீ தட்ஸ் வாட் மேட் மீ லெட் மீ டெல் யு வாட் மை டட் ரியலி டோல்ட் மீ

ஆண்: தோத்தாலும் ஜெயிச்சாலும் ஏய் ஏய் ஏய் மீசைய முறுக்கு ஏய் ஏய் மீசைய முறுக்கு ஏய் ஏய் மீசைய முறுக்கு ஏய் ஏய் மீசைய முறுக்கு

பெண்: மனதில் ஒரு கனவு கண்டேனே நான் நட்பே உன்னாலே வென்றேனே நான் முடியாது யார் சொன்னா முயன்று பார் முடித்திடலாம்

ஆண்: வீட்ட விட்டு வெளிய வந்து வீதியில் தனியா நின்னு சோத்துக்கே கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம் இஷ்டப்பட்டு கோயம்பத்தூர் சிங்க குட்டி வளத்தது சென்னை சிட்டி கேட்டு பாரு என்ன பத்தி தோல்விகள் என்னை சுற்றி

ஆண்: நண்பர்கள் ரசிகர்கள் தந்த இந்த பாசம் என்றும் மாறாது தமிழ் மேல கொண்ட நேசம் சுவாசம் உள்ள வரையில் தமிழ் மேலே விசுவாசம் அட கவலைய விட்றா மச்சான் ஊரு என்ன வேணா பேசும்

ஆண்: உலகம் முழுதும் ஒலிக்கும் எங்கள் குரல் தோல்வி என்பது நிஜமல்ல நிழல்

ஆண்: ஏய் ஏய் மீசைய முறுக்கு ஏய் ஏய் மீசைய முறுக்கு ஏய் ஏய் மீசைய முறுக்கு ஏய் ஏய் மீசைய முறுக்கு

ஆண்: பாதி வெற்றி நம்ம நம்பிக்கைல ஆனா மீதி வெற்றி நம் நண்பர்கள் கைல

பெண்: நட்பே நீயும் நட்பால் நானும் வெற்றி காணும் நேரம் தடைகள் தாண்டி படிகள் ஏறி போகும் தூரம் யாவும்

பெண்: புது சரித்திரம் படைத்திட நண்பா வா உன்னை தடுத்திட பிறர் நினைப்பினும் உன்னால் முடியும் வாடா

ஆண்: தோத்தாலும் ஜெயிச்சாலும் ஏய் ஏய் மீசைய முறுக்கு ஏய் ஏய் மீசைய முறுக்கு

குழு: யோகி பி நட்சத்ரா பூமெரங்க்ஸ் சக்ரா சோனிக் பிசிகோ யூனிட் பிசிகோ மந்தரா காஷ்மீர் டக்ட் மடிக் எம்.சி. சுவிட்ச் சாய் லாக் அப் மதுரை சோல்ஜர் பிக் விட்ஸ் லேடி காஷ் கே டவுன் விகடகவி ப்ரோதா வி ஸ்டைலோ ராஸ்கல் எடிகே ப்ரோபசி சிக்காடே சுஜீத் ஜி பி.பி.பி துப்பாக்கிஸ் ஜி.அருளாஸ் டி. யூனிட் வாட்டபோட்டல்ஸ் ஸ்ரீ கே சாமி

ஆண்: அண்ட் ஆல் ஆர் மை கவி இசை ஹோமிஸ் ஹலோ பேர் சொல்ல மறந்தாலும் எல்லோர் மீதும் பாசம் உண்டு சொல்லிசையாலே உலகை வெல்வோமே ஒற்றுமை கொண்டு

Female: Open your eyes Now see there some rise I know i’ve made it And now be Staying..yeah..eh..eh. Yeah.eh..eh.oh..yeah..eh..eh

Male: Look at me I started as a young boy Right from CBE You know its me HipHop tamizha baby Its jeeva and aadhi

Male: We started with zero fans And now we got an army The love that they gave me Thats what made me Let me tell u what my dad Really told me

Male: Thotthalum jeichaalum Aei aei meesaya murukku Aei aei meesaya murukku Aei aei meesaya murukku Aei aei meesaya murukku

Female: Manadhil oru kanavu Kandenae naan Natpae unnallae Vendrenae naan Mudiyathu yaar sonna Muyandru paar mudithidalam

Male: Veeta vittu veliya vandhu Veedhiyil thaniya ninnu Sothukkae kastapatttu Kastapattom istapattu Coimbatore singa kutty Valathathu chennai city Kettu paru enna paththi Thozhvigal ennai suttri

Male: Nanbargal rasigargal Thantha indha paasam Endrum maaradhu Thamizh mela konda nesam Swasam ulla varayil Tamil melae visuvasam Ada kavalaya vidra machan Ooru enna vena pesum

Male: Ulagam muzhuthum olikkum Engal kural Thozhvi enbathu nijamalla nizhal

Male: Aei aei meesaya murukku Aei aei meesaya murukku Aei aei meesaya murukku Aei aei meesaya murukku

Male: Paathi vettri Namma mambikaila Aana meedhi vetri Nam nanbargal kaila

Female: Natpae neeyum Natpaal naanum Vetri kaanum neram Thadaigal thandi Padigal eri Pogum thooram yaavum

Female: Pudhu sarithiram Padaithida nanbaa vaa Unnai thaduthida Pirar ninaipinum Unnal mudiyum vaada

Male: Thotthalum jeichaalum Aei aei meesaya murukku Aei aei meesaya murukku

Chorus: Yogi b Natchatra..boomerangx Chakra sonic..pyscho unit Physco mantra..kashmir Tact matic .MC switcch Sai .lock up Madurai souljour Big vitz..lady kash K-town.vigadakavi Brodha v..stylo Rascal..adk..prophecy Chickaade.sujeeth-g BBB..thupakys G-Arulaz ..t-unit Wattabottles Sri-k-samy

Male: And all are my Kavi isai homies hello Per solla maranthalum Ellor meethum Paasam undu Sollisaiyalae Ulagai velvomae Otrumai kondu...

Most Searched Keywords
  • kattu payale full movie

  • vennilave vennilave song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • kangal neeye karaoke download

  • best love song lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • raja raja cholan song karaoke

  • tamil songs with english words

  • tamil poem lyrics

  • porale ponnuthayi karaoke

  • theriyatha thendral full movie

  • aathangara marame karaoke

  • lyrics of kannana kanne

  • kutty pattas full movie download

  • en iniya thanimaye