Vaadi Nee Vaa Song Lyrics

Meesaya Murukku cover
Movie: Meesaya Murukku (2017)
Music: HipHop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Rajan Chelliah and HipHopTamizha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐயோ அய்யயோ அவ என்ன பாத்தாடா ஐயோ அய்யயோ பட்டுனு சிரிச்சாடா ஐயோ அய்யயோ சட்டுனு மொறச்சாடா ஐயோ அய்யயோ அவ என்ன கட்டி புடிச்சாடா

ஆண்: வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா

ஆண்: அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா

ஆண்: டெய்ரி மில்க்க டைரில வெச்சு தூரத்துல நின்னேன் நா அத வாயுல போட்டு கவர மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா

ஆண்: தேவ இல்ல என்று சொல்லி தள்ளி போனேன்னா ஒரு தேவதையா தெருவில் வந்து எதிரில் நின்னாடா

ஆண்: ஒரு பி.டி ஹௌர்ல சீடி அடிச்சு மாட்டிகிட்டோம்டா அந்த பி.டி சார்க்கு போக்கு னு கொடுத்திடு பக்குனு சிரிச்சாடா

ஆண்: அடியே கியூட்டி நாட்டி ஸ்வீட்டி எல்லாம் நீ தான்டி

ஆண்: சிபிஈ யூ நோ மீ ஐ எம் எ ஸ்மால் டவுன் பாய் வித் சம் பிக் ஓல்ட் ட்ரீம்ஸ் ஐ எம் ஜான் சேனா யூ காண்ட் சி மீ வி ஆர் ஜம்பிங் ஆன் தி பெட் பிளையிங் வி இட்ஸ் ஆதி & ஜீவா ரெப்பின் கோவை சிட்டி அண்ட் ஒன் டே அவர் சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி

ஆண்: எனது கனவு எனது நினைவு எனது மனதில் இருக்கும் உணர்வு இசையில் கவிதை கலந்து கலந்து தினமும் கவிஞனாக பழகு

ஆண்: பிறந்த உடனே எழுந்து நடந்து மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து சரித்திரங்கள் படைப்போமே ஒரு நாள் இங்கு

ஆண்: இட்ஸ் ஆதி & ஜீவா ரெப்பின் கோவை சிட்டி அண்ட் ஒன் டே அவர் சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி

Male: Ayyo ayyayo Ava enna paathada Ayyo ayyayo Pattunu sirichaada Ayyo ayyayo Sattunu morachada Ayyo ayyayo Ava enna katti Pudichaada

Male: Vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa

Male: Adi vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa

Male: Dairy milka diaryla vechu Thoorathula ninen naa Atha vaayula potu cover ah mattum Moonjila erinjada

Male: Theva illa endru solli Thalli ponennaa Oru dhevadai-ah theruvil vandhu Ethiril ninnada

Male: Oru PT hourla seeti adichu Maatikitomda Andha PT sirkku bokku nu koduthidu Bakkunu sirichada

Male: Adiyae cutie naughty Sweety ellam nee thandi

Male: Vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa

Male: Adi vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa

Male: CBE you know me I’m a small town boy With some big old dreams I’m John cena You cant see me We are jumping on the bed Playing WWE Its Aadhi & Jeeva Reppin Kovai city And one day our songs Would make history

Male: Enadhu kanavu Enadhu ninaivu Enadhu manathil Irukkum unarvu Isaiyil kavidhai kalandhu kalandhu Dhinamum kavinganaga pazhagu

Male: Pirandha udanae Ezhundhu nadanthu Meendum vizhunthu Meendum ezhunthu Saritharangal padaipomae Oru naal ingu

Male: Vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa

Male: Adi vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa

Male: Its Aadhi & Jeeva Reppin Kovai city And one day our songs Would make history

Most Searched Keywords
  • enna maranthen

  • uyire uyire song lyrics

  • google google tamil song lyrics in english

  • mailaanji song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • lyrics song status tamil

  • maruvarthai song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil movie songs lyrics

  • kaatu payale karaoke

  • kadhal valarthen karaoke

  • mahabharatham lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • kalvare song lyrics in tamil