Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஆ.ஆஆ.ஹா..(4)
ஆண்: முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே உடலால் தேகத்தால் இரண்டான போதிலும் உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே
ஆண்: முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ..
ஆண்: இதயத்தின் அறைகளில் புதிய வாசம் மனம் எனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம் நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும் விரல்களை இதயமே விரும்பியே சேரும்
ஆண்: காதலின் சேட்டைகள் காரணம் நீயடி பார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி இனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே
ஆண்: முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
பெண்: லாலா லா தா ராரார ராரார
ஆண்: கடற்கரை மணலிலே நடந்து போனேன் சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன் கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன் அலை எது கரை எது குளம்பியே போனேன்
ஆண்: சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலையே அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயே தான்

Female: Haa.aaa.aaa.haa.. Haa.aaa.aaa.haa.. Haa.aaa.aaa.haa.. Haa.aaa.aaa.haa..
Male: Mugilo megamo sol veru veru Irandum irando porul ondru thaanae Udalal thegathaal irandaana pothilum Uyiraal unarvinaal athu ondruthaanae Neeyo naano iru jeevan ondrae
Male: Mugilo megamo sol veru veru Irandum irando..
Male: Idhayathin araigalil pudhiya vaasam Manam enum vanangalil Malarntha poovin nesam Ninaivenum alaigalil valaiyai veesum Viralgalai idhayamae Virumbiyae serum
Male: Kaadhalin settaigal Kaaranam neeyadi Paarvaiyin vettaigal Thaithathae villadi Inimaigal ethu ethu Athu namakku naduvilae
Female: Lalaaa..laa.thararaa rararaa..
Male: Mugilo megamo sol veru veru Irandum irando porul ondru thaanae
Male: Kadarkarai manalilae nadanthu ponen Suvadugal anaithilum Unnai naan paarthen Kalangarai vilakamum vizhiyil paarthen Alai yethu karai yethu Kulambiyae ponen
Male: Siragugal virikiren Paravaiyae paravaiyae Thavalgiren kuthikiren Mazhalaiyae mazhalaiyae Arugilum tholaivilum Nerukam neeyae thaan
Male: Mugilo megamo sol veru veru Irandum irando porul ondru thaanae Udalal thegathaal irandaana pothilum Uyiraal unarvinaal athu ondruthaanae Neeyo naano iru jeevan ondrae
Male: Mugilo megamo sol veru veru Irandum irando..
tamil songs with lyrics free download
asuran song lyrics download
oru manam whatsapp status download
tamil hymns lyrics
asuran song lyrics in tamil download
tamil song lyrics video download for whatsapp status
google google panni parthen song lyrics in tamil
tamil lyrics song download
asku maaro lyrics
tamil christian songs lyrics in english pdf
aagasatha
top 100 worship songs lyrics tamil
yesu tamil
yaar azhaippadhu song download
master lyrics tamil
tamil christian songs lyrics in english
lyrics status tamil
veeram song lyrics
master movie lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil