Siragi Un Sirippaala Song Lyrics

Mehandi Circus cover
Movie: Mehandi Circus (2018)
Music: Sean Roldan
Lyricists: Yugabharathi
Singers: Sathyaprakash and Lalitha Sudha

Added Date: Feb 11, 2022

ஆண்: சிறகி சிறகி ஹோஹோ ஹோ ஓ ஹோ ஓஓஹோ சிறகி சிறகி ஹோஹோ ஹோ ஓ ஹோ

ஆண்: சிறகி உன் சிரிப்பால கொத்துறியே ஆள முழுசா நீ முழுங்காத நெத்திலி கண்ணால

ஆண்: மழையே கொட்டுது உள்ளார நதியே பொங்குது தன்னால

ஆண்: வீசும் காத்த நெஞ்சில் கதை பேசுற லேசா பார்த்தா உச்சிமல காட்டுற

ஆண்: வானத்த பாத்திட சிறகு வேணாண்டி நீ பார்வைய வீசிடு பறந்து போறேண்டி

பெண்: நகிரதோம்த திரனா தோம்தனனா திரனாதனா நகிரதோம்த திரனா தனா தோம்தனனா திரனாதனா

பெண்: நகிரதோம்த திரனா தோம்தனனா திரனாதனா இருவர்: நகிரதோம்த திரனா தோம்தனனா திரனாதனா

ஆண்: வெல்ல கட்டி உன்ன கண்டா விக்கல் வந்து தவிக்கிறேன் வித்தைக்காரி செஞ்ச வித்த சாதி சனம் மறக்குறேன்

ஆண்: எட்டு வெச்சு நீயும் போகையில் புத்தி கெட்டு போறேன் கட்டுப்பெட்டி ஆன ஊருல தள்ளி நானும் வாரேன்

ஆண்: ஒட்டு மொத்தத்தையும் விட்டுட்டு நான் வாரேன் பத்து தலைமுற சொந்தமும் நான் தறேன்..என்..

ஆண்: {வானத்த பாத்திட சிறகு வேணாண்டி நீ பார்வைய வீசிடு பறந்து போறேண்டி} (2)

Male: Siragi siragi Hoohoo hoo oo hoo oohh Siragi siragi Hoo hoo hoo oohh

Male: Siragi un sirippaala Koththuriyae aala Muzhusa nee muzhungaatha Nethili kannaala

Male: Mazhaiyae kottuthu ullaara Nadhiyae ponguthu thannaala

Male: Veesum kaatha Nenjil kadha pesura Lesa paartha Uchi mala kaattura

Male: Vaanaththa paathida Siragu venandi Nee paarvaiya veesidu Paranthu porendi

Male: Siragi un sirippaala Koththuriyae aala Muzhusa nee muzhungaatha Nethili kannaala..he

Female: Nagirathomtha thiranaa Thomthananaa thiranaa Nagirathomtha thiranaa thana Thomthananaa thiranaa

Female: Nagirathomtha thiranaa Thomthananaa thiranaa Both: Nagirathomtha thiranaa thana Thomthananaa thiranaa

Male: Vella katti unna kandaa Vikkal vanthu thavikkiren Viththakaari senja viththa Saathi sanam marakkuren

Male: Ettu vechu neeyum pogaiyil Buththi kettu poren Kattupetti aana oorula Thalli naanum vaaren

Male: Ottu mothathaiyum Vittutu naan varen Paththu thalamura Sondhamum naan tharen..enn..

Male: Siragi un sirippaala Koththuriyae aala Muzhusa nee muzhungaatha Nethili kannaala

Male: Mazhaiyae kottuthu ullaara Nadhiyae ponguthu thannaala

Male: Veesum kaatha Nenjil kadha pesura Lesa paartha Uchi mala kaattura

Male: {Vaanaththa paathida Siragu venandi Nee paarvaiya veesidu Paranthu porendi} (2)

Other Songs From Mehandi Circus (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian devotional songs lyrics

  • sarpatta parambarai lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • youtube tamil line

  • lyrics whatsapp status tamil

  • tamil song lyrics 2020

  • hanuman chalisa tamil lyrics in english

  • google song lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • karnan movie lyrics

  • kutty pattas movie

  • piano lyrics tamil songs

  • tamil mp3 songs with lyrics display download

  • azhagu song lyrics

  • tamil song meaning

  • maara theme lyrics in tamil

  • asku maaro karaoke

  • tamil christmas songs lyrics pdf

Recommended Music Directors