Added Date: Feb 11, 2022
குழு: தானனானே தான னே நானா னா தானனானே தான னே நானா னா தான னா தானானா ஓஒ ஹோ தான னா தானானா ஓஒ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஆண்: வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணெய்கட்டி பல் அழகி ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா
ஆண்: காணாத கட்டழகி காட்டுமல்லி செட்டழகி பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா

ஆண்: பேசாமலே என்ன வாட்டி எடுத்தா கத்தி வீசாமலே பல காயம் கொடுத்தா
ஆண்: வாட்டி எடுத்தா பல காயம் கொடுத்தா வாட்டி எடுத்தா பல காயம் கொடுத்தா
ஆண்: ஒஹோ ஓஒ ஓஒ ஓஒ ஒஹோ ஓஒ ஓஒ ஒஹோ ஓஒ ஓஒ ஓஒ ஒஹோ ஓஒ ஓஒ
ஆண் மற்றும்
பெண்: ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஆண்: பொண்ணே இல்ல இவ ரோசா குடம் கண்ண மூடமா நான் பார்த்து பாராட்டும் நல்ல காதல் படம்
ஆண்: ஹே பொய்யே இல்ல இவ கோயில் ரதம் ஒத்த பார்வைக்கு முன்னால என்னாகுமோ இந்த சாதி மதம்
ஆண்: ஓ நாடு நகரம் அறியா அழக காட்டுறாலே தினுசா ஆசை மனச ஹவுஸ் புல்லாக ஆனேனே நான் சர்கஸ்ஸா
ஆண்: வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணெய்கட்டி பல் அழகி

குழு: தானனானே தான னே நானா னா தானனானே தான னே நானா னா தான னா தானானா ஓஒ ஹோ தான னா தானானா ஓஒ ஹோ ஆண் மற்றும்
பெண்: ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஆண்: ஜில்லாவுக்கே அவ மேல கண்ணு வந்து முன்னால நின்னாலே நான் தேடுறேன் என்ன காணுமேன்னு
ஆண்: ஹ்ம்ம் எல்லாருக்கும் அவ ஹீரோயினு சந்து பொந்தெல்லாம் வில்லன்கள் நின்னாலுமே லவ்வ காப்பேன் நின்னு
ஆண்: ஓ ஓஒ ஊரும் தெருவும் கெடயா கெடக்க யார பாப்பா திரும்பி கோண சிரிப்பில் கேனயன் ஆகி போனேனே நான் குழம்பி

ஆண்: வாட்டி எடுத்தா பல காயம் கொடுத்தா வாட்டி எடுத்தா பல காயம் கொடுத்தா...ஆ...

Chorus: Thananae thana nae naanaa naa Thananae thana nae naanaa naa Thaana naa thaananaa ooo hooo Thaana naa thaananaa ooo hooo Hooo ooo hoo oooo Hooo ooo hoo oooo
Male: Vellaattu kannazhagi Vennaikatti pal azhagi Ooranna oorukulla padai edutha
Male: Kaanatha kattazhagi Kaattumalli settazhagi Paambaaga nenjukulla padamedutha

Male: Pesaamalae Enna vaatti edutha Kaththi veesamalae Pala kaayam kodutha
Male: Vaatti edutha Pala kaayam kodutha Vaatti edutha Pala kaayam kodutha
Male: Ohooo ooo ooo ooo Ohoo ooo ooo Ohooo ooo ooo ooo Ohoo ooo ooo
Male &
Female:
Hooo ooo hoo oooo
Hooo ooo hoo oooo
Male: Ponnae illa Iva rosa kudam Kannae moodama Naan paarthu paaratidum Nalla kaadhal padam
Male: Hey poiyae illa Iva koyil ratham Oththa parvaikku munnala Ennagummo intha saathi madham
Male: Oh naadu nagaram Ariyaa azhaga Kaatturalae dhinusa Aasai manasa housefullaaga Aanenae naan circus-ah
Male: Vellaattu kannazhagi Vennaikatti pal azhagi
Male: Vellaattu kannazhagi Vennaikatti pal azhagi Ooranna oorukulla padai edutha
Male: Kaanatha kattazhagi Kaattumalli settazhagi Paambaaga nenjukulla padamedutha
Chorus: Thananae thana nae naanaa naa
Thananae thana nae naanaa naa
Thaana naa thaananaa ooo hooo
Thaana naa thaananaa ooo hooo
Male &
Female: Hooo ooo hoo oooo
Hooo ooo hoo oooo
Male: Jillavukkae Ava mela kannu Vanthu munnalae ninnalae Naan theduren ennai kaanumennu
Male: Hmm ellarukkum ava heroine Sandhu bondhelaam Villangal ninnalumae Love-eh kaapen ninnu
Male: Oh oooo oorum theruvum Kedayaa kedakka Yaara paappaa thirumbi Koona sirippil kenayan aagi Ponenae naan kulambi
Male: Vellaattu kannazhagi Vennaikatti pal azhagi Ooranna oorukulla padai edutha
Male: Kaanatha kattazhagi Kaattumalli settazhagi Paambaaga nenjukulla padamedutha
Male: Pesaamalae Enna vaatti edutha Kaththi veesamalae Pala kaayam kodutha
Male: Vaatti edutha Pala kaayam kodutha Vaatti edutha Pala kaayam kodutha.aa..
asku maaro karaoke
devathayai kanden song lyrics
ilayaraja songs tamil lyrics
pongal songs in tamil lyrics
raja raja cholan song lyrics tamil
lyrics of new songs tamil
tamil songs to english translation
tamil lyrics
eeswaran song lyrics
sarpatta parambarai lyrics in tamil
lyrics status tamil
enjoy enjaami song lyrics
photo song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
christian padal padal
friendship song lyrics in tamil
raja raja cholan song karaoke
yaar azhaippadhu song download masstamilan
sri ganesha sahasranama stotram lyrics in tamil
soorarai pottru songs lyrics in english