Maalaiye Song Lyrics

Mei cover
Movie: Mei (2019)
Music: Prithvi Kumar
Lyricists: Christoper Pradeep
Singers: Prithvi Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: மாலையே பொன் மாலையே சாலை ஓரம் பெண் பூ சாரலே ஆசையே ஏன் ஆசையே தினம் தோறும் நீ புது ஆசையே

ஆண்: காற்றிலே சுவாசமே காதலின் வாசமே உன்னை தேடினேன்

ஆண்: நாடகம் ஆயிரம் அரங்கேறிடும் நாயகன் உன் காதலன்

ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓர பார்வை பார்க்கும்போது கண் சிமிட்ட வைக்கும் உந்தன் புன்னகைகளோ அழகு நேரம் சென்றும் காலம் சென்றும் எண்ணங்களின் தூறல் சிந்தும் ஞாபகங்களோ அழகு

ஆண்: ஏதேதோ தினம் தினம் ஏனேனோ மாற்றங்கள் யார் செய்த தவறுகளோ இனி நீ செல்லும் புது புது பாதைகள் எங்கே சேரும் யார் கண்ட கனவுகளோ

ஆண்: நெடுநாளாக நெஞ்சில் வைத்த காதலே தள்ளி போகாதே நீங்கும் இந்த காயமே

ஆண்: உண்மை சொன்னேன் வாலிபம் ஓடிடும் வானவில் தேய்ந்திடும் தடுமாறிடும்

ஆண்: வாழ்க்கையே இன்பமோ முதல் காதலே துன்பமோ இது நியாயமோ

ஆண்: மாலையே பொன் மாலையே சாலை ஓரம் பெண் பூ சாரலே ஆசையே ஏன் ஆசையே தினம் தோறும் நீ பேராசையே

ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஹ் என் காதலே ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஹ் என் காதலே ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஹ் என் காதலே

Male: Maalaiyae pon maalaiyae Saalai oram penn poo saaralae Aasaiyae en aasaiyae Dhinam dhorum nee pudhu aasaiyae

Male: Kaatrilae swaasamae Kaadhalin vaasamae Unnai thedinen

Male: Naadagam aayiram Arangaetridum nayagan Un kaadhalan

Male: Maalaiyae pon maalaiyae Saalai oram penn poo saaralae Aasaiyae en aasaiyae Dhinam dhorum nee pudhu aasaiyae

Male: Hoo ooo ooo hoo ooo Ora paarvai paarkumpodhu Kann simitta vaikkum Undhan punnagaigalo azhagu Neram sendrum kaalam sendrum Ennamgalin thooral sindhum Nyabagangalo azhagu

Male: Yedhedho dhinam dhinam Yenyeno maatrangal Yaar seidha thavarugalo Ini nee sellum Pudhu pudhu paadhaigal Engae serum Yaar Kanda Kanavugalo

Male: Maalaiyae pon maalaiyae Saalai oram penn poo saaralae Aasaiyae en aasaiyae Dhinam dhorum nee pudhu aasaiyae

Male: Nedu naalaaga Nenjil vaitha kaadhalae Thalli pogaathae Neengum indha kaayamae

Male: Unmai sonnen Valibam odidum Vaanavil thaeindhidum Thadu maaridum

Male: Vaazhkaiyae inbamo Mudhal kaadhalae thunbamo Idhu nyaayamo

Male: Maalaiyae pon maalaiyae Saalai oram penn poo saaralae Aasaiyae en aasaiyae Dhinam dhorum nee peraasaiyae

Male: Hoo ooo ooo hoo ooo Oh en kaadhalae

Other Songs From Mei (2019)

Most Searched Keywords
  • nee kidaithai lyrics

  • usure soorarai pottru

  • kutty pattas full movie in tamil download

  • neerparavai padal

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil songs with english words

  • rakita rakita song lyrics

  • mailaanji song lyrics

  • sad song lyrics tamil

  • konjum mainakkale karaoke

  • raja raja cholan song lyrics in tamil

  • thalapathi song in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • i songs lyrics in tamil

  • asku maaro lyrics

  • tamilpaa gana song

  • tamil2lyrics

  • kanave kanave lyrics

  • kuruthi aattam song lyrics

  • thabangale song lyrics