Added Date: Feb 11, 2022
ஆண்: காயங்கள் ஆறிடும் தழும்புகள் ஆறுமா ஓவியன் கைகளில் விலங்கும் நீதான் அடி
ஆண்: மனதிலே வேதனை நாடகம் ஏனடி மௌனமே தாய்மொழி சாபம் தந்தாயடி
ஆண்: உளருகிறேன் ஐயோ உளருகிறேன் நாளும் உன் பேரை நான் புலம்பிகிறேன் ஐயோ புலம்பிகிறேன் காற்றில் கலந்தேனடி
ஆண்: வா வா அருகே உயிரே தீ பற்றி புண்ணாகுதே வா வா உயிரே இனி நீ இன்றி நான் இல்லையே
ஆண்: உன்னை பார்க்கிறேன் சந்தேகம் கேட்கிறேன் நீ கல்லான காதல் கதை
ஆண்: சின்ன பார்வைகள் சொல்லாத வார்த்தைகள் அடி நீயே என் மாயவலை
ஆண்: வா வா உயிரே இனி நீ இன்றி நான் இல்லையே
ஆண்: காயங்கள் ஆறிடும் தழும்புகள் ஆறுமா ஓவியன் கைகளில் காகிதம் ஆகவா
பெண்: உணருகிறேன் உன்னை உணருகிறேன் உன்னை உணருகிறேன் நானும் உன் போல தான் நெருங்குகிறேன் உன்னை நெருங்குகிறேன் நாணம் தடை போடுமா
ஆண்: வா வா அருகே
பெண்: உயிரே தீ பற்றி புண்ணாகுதே
ஆண்: வா வா உயிரே
பெண்: இனி நீ இன்றி நான் இல்லையே
ஆண்: நேற்றுன்னை பார்த்ததும்
பெண்: இன்றுன்னை பார்ப்பதும்
ஆண்: நீ கல்லான காதல் கதை
ஆண்: பொல்லாத ஜாடைகள்
பெண்: கண் பேசும் வார்த்தைகள்
ஆண்: அடி நீயே என் மாயவலை
ஆண்: வந்தேன் எதை தேடி தொலைந்தேன் உன்னிலே நானே நான் இல்லையே ஏன் நிழலோ இங்கில்லையே
பெண்: கண்ணோடு கண் பார்க்கவா உன் மடிமேல் நான் தூங்கவா நம்மை நான் பார்க்கிறேன் எண்ணில் உன்னை நான் சேர்க்கிறேன்

Male: Kaayangal aaridum Thazhumbugal aarumaa Oviyan kaigalil Vilangum needhaanadi
Male: Manadhilae vedhanai Naadagam yenadi Mounamae thaimozhi Saabam thanthaayadi
Male: Ularugiren haiyo ularugiren Naalum un perai naan Pulambigiren haiyo pulambigiren Kaatril kalandhenadi
Male: Vaa vaa arugae Uyir thee pattri punnaagudhae Vaa vaa uyirae Ini nee indri naan illaiyae
Male: Unnai paarkkiren Sandhaegam ketkkiren Nee kallaana kaadhal kadhai
Male: Chinna paarvaigal Sollaadha vaarthaigal Adi neeyae en maayavalai
Male: Vaa vaa uyirae Ini nee indri naan illaiyae
Male: Kaayangal aaridum Thazhumbugal aarumaa Oviyan kaigalil Kaagidham aagavaa
Female: Unarugiren unnai unarugiren Unnai unarugiren Naanum un pola dhaan Nerungugiren unnai nerungugiren Naanam thadai podumaaa
Male: Vaa vaa arugae
Female: Uyir thee pattri punnaagudhae
Male: Vaa vaa uyirae
Female: Ini nee indri naan illaiyae
Male: Naetrunnai paarthadhum
Female: Indrunnai paarpaadhum
Male: Nee kallaana kaadhal kadhai
Male: Pollaadha jaadaigal
Female: Kann pesum vaarthaigal
Male: Adi neeyae en maayavalai
Male: Vandhen edhai thedi Tholaindhen unnilae Naanae naan illaiyae En nizhalo ingillaiyae
Female: Kannodu kann paarkavaa Un madimel naan thoongavaa Nammai naan paarkkiren Ennil unnai naan serkkiren
Male: Vaa vaa arugae
Female: Uyir thee pattri punnaagudhae
Male: Vaa vaa uyirae
Female: Ini nee indri naan illaiyae
Male: Naetrunnai paarthadhum
Female: Indrunnai paarpaadhum
Male: Nee kallaana kaadhal kadhai
Male: Pollaadha jaadaigal
Female: Kann pesum vaarthaigal
Male: Adi neeyae en maayavalai
Male: Vaa vaa uyirae Ini nee indri naan illaiyae
believer lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
ovvoru pookalume karaoke download
amman devotional songs lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
vijay sethupathi song lyrics
national anthem in tamil lyrics
murugan songs lyrics
google goole song lyrics in tamil
bujjisong lyrics
master tamil lyrics
find tamil song by partial lyrics
theera nadhi maara lyrics
karnan movie song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
malaigal vilagi ponalum karaoke
lyrics video tamil
master lyrics in tamil
en kadhal solla lyrics
aagasam song soorarai pottru mp3 download