Aanaiyittal Aadukkiren Song Lyrics

Mel Maruvathoor Arpudhangal cover
Movie: Mel Maruvathoor Arpudhangal (1986)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஆஆ... ஆஆஆஆஆ.. ஆஆஆஆ..

பெண்: ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன் ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன்

பெண்: மாலையிட்ட பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறேன் ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன்...

பெண்: தாரத்தை சபையில் பணயம் வைத்த அந்த தருமன் இறந்தானே இங்கு மறுபடி பிறந்தானே

பெண்: திரௌபதி மானம் காப்பதற்கு அந்த கண்ணன் வந்தானே இந்த மங்கையின் மானம் காப்பதற்கு அந்த அன்னை வருவாளா மருவூர் அன்னை வருவாளா வருவாளா வருவாளா

பெண்: ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன்

பெண்: சந்தையில் மனைவியை விற்றுவிட்டோ அரிச்சந்திரன் இறந்தானே அவன் சந்ததி இழந்தானே

பெண்: ஆடவர் கையில் பூவையர் என்றும் அடிமை பொருள்தானா இதை ஏனென கேட்க நீ இல்லையோ உன் மௌனம் முறைதானா மருவூர் தாயே சரிதானா சரிதானா சரிதானா

பெண்: ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன்

பெண்: மார்போடணைத்து பால் கொடுத்த உன் தாயும் பெண்தானே அந்த இனமும் நான்தானே பெற்றவள் பேரை கெடுப்பதற்கு எந்த பிள்ளையும் நினைப்பானா மற்றவர் தாரம் தாயல்லவா இதை மறந்தே தொடுவானா மருவூர் தாய்தான் விடுவாளா விடுவாளா விடுவாளா

பெண்: ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன் மாலையிட்ட பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறேன்.

Female: Aa.aaa.aa.aaa.. Aaa.aa.aaa..aa.aaa Aa.aaa.aa.aaa..

Female: Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren

Female: Maalaiyitta paavathirkku Parigaaram thedugiren Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren

Female: Thaarathai sabaiyil panayam veitha Andha dharman irandhaanae Ingu marupadi pirandhaanae

Female: Dhraupathi maanam kaapatharkku Andha kannan vandhaanae Indha mangaiyin maanam kaapatharkku Andha annai varuvaala Maruvoor annai varuvaala Varuvaala .varuvaala.

Female: Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren

Female: Sandhaiyil maniviyai vittruvittoo Harichandran irandhaanae Avan sandhadhi ivandhaanae

Female: Aadavar kaiyil poovaiyar endrum Adimai porulthaana Idhai yen ena ketka nee illaiyoo Un maunam muraithaana Maruvoor thaayae sarithaana Sarithaana.. sarithaana

Female: Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren

Female: Maarbodanaithu paal kodutha Un thaayum penn thaanae Andha inamum naan thaanae

Female: Pettraval perai keduppadharkku Endha pillaiyum ninaipaana Mattravar thaaram thaaiyallavaa Idhai marandhae thoduvaana Maruvoor thaai thaan viduvaala Viduvaala.. viduvaala

Female: Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren Maalaiyitta paavathirkku Parigaaram thedugiren

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics audio song download

  • kadhal song lyrics

  • maraigirai full movie tamil

  • oru yaagam

  • en kadhal solla lyrics

  • yesu tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kadhal album song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil songs karaoke with lyrics for male

  • best lyrics in tamil love songs

  • ilayaraja song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • i movie songs lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • meherezyla meaning

  • maraigirai movie

  • google google panni parthen ulagathula song lyrics

  • asuran song lyrics

  • nenjodu kalanthidu song lyrics