Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: கே. வி. மஹாதேவன்
பெண்: அம்மா உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள் அம்மா உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள்
பெண்: அடிகளார் தொழும் அருட்கடலே மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே அடிகளார் தொழும் அருட்கடலே மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே
குழு: ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
பெண்: {தொண்டன் ஒருவன் தையல் கலைஞன் திருவாரூரில் வாழுகின்றான் அவன் மருவத்தூர் அன்னை வரைபடம் தன்னை சுவரில் மாட்டி வணங்குகின்றான்} ( 2 )
பெண்: அதில் குங்குமம் தினமும் வழியுதம்மா அவன் குடிசை கோயிலாய் விளங்குதம்மா அங்கு கிண்ணத்தில் தீர்த்தம் கிடைக்குதம்மா அது குறையா இன்னமும் சுரக்குதம்மா
பெண்: அம்மா..உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள்
குழு: .........
பெண்: தலைவனை பிரிந்த தலைவி ஒருத்தி தனிமரமாக வாழ்ந்திருந்தாள் தன் திருமண உறவு முடியும் முன்னாலே தன்னுயிர் முடிக்க வழி வகுத்தாள்
பெண்: அவள் சோதரி வந்து தடுத்து நின்றாள் அன்னை சக்தியை போற்றி துதிக்க சொன்னாள் மங்கை மந்திர நூலை தினம் படித்தாள் மனம் மாறிய கணவனை கரம் பிடித்தாள்
பெண்: அம்மா.உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள்
பெண்: {நல்லாட்சி புரியும் நாயகி லீலை பொள்ளாச்சி நகரில் நடந்ததம்மா ஒரு நல்லவர் பாதம் நோய் வசமாகி துண்டிக்கும் நிலையில் கிடந்ததம்மா} ( 2 )
பெண்: அவர் மங்கல மனைவி வாடி நின்றாள் மேல் மருவத்தூர் தாயிடம் வேண்டிக் கொண்டாள் அன்னை செவ்வாடை புனைந்து நேரில் வந்தாள் ஓர் செவிலித்தாய் போலே நோய் தீர்த்தாள் பில்லி சூனியம் செய்த தகடெடுத்தாள்
பெண்: அம்மா உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள் அடிகளார் தொழும் அருட்கடலே மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

Female: Amma unadhu arpudhangal Ondraa irandaa aayirangal Amma unadhu arpudhangal Ondraa irandaa aayirangal
Female: Adigalaar thozhum arutkadavulae Maruvathooril vaazh mani sudarae Adigalaar thozhum arutkadavulae Maruvathooril vaazh mani sudarae Mel maruvathooril vaazh mani sudarae
Chorus: Om sakthi om om sakthi om Om sakthi om om sakthi om
Female: {Thondan oruvan thaiyar kalingan Thiruvaaruril vaazhugindraan Avan maruvathoor annai varaipadam thannai Suvaril maatti vanangukindraan} (2)
Female: Adhil kungumam dhinamum Vazhiyudhamma Avan kudisai koyilaai vilangudhamma Angu kinnathil theertham kedaikkudhamma Adhu kuraiyaadhu innamum surakkudhamma
Female: Amma unadhu arpudhangal Ondraa rendaa aayirangal
Chorus: .........
Female: Thalaivanai pirindha thalaivi oruthi Thanimaramaaga vazhthirunthaal Than thirumana uravu mudiyum munnaala Thannuyir mudikka vazhi vaguthaal
Female: Aval sagodhari vandhu thaduthu nindraal Annai sakthiyai pottri thuthikka sonnaal Mangai mandhira noolai dhinam padithaal Manam maariya kanavan karam pidithaal
Female: Ammaa unadhu arpudhangal Ondraa rendaa aayirangal
Female: {Nallaatchi puriyum naayagi leelai Pollaachi nagaril nadanthathamma Oru nallavar paadham noyi vasamaagi Thundikkum nilaiyil kidanthathamma} (2)
Female: Avar managala manaivi vaadi nindraal Mel maruvathoor thaaiyidam vendi kondaal Annai sevvaadai punaindhu neril vandhaal Orr sevilipenn polae noyi theerthaal Pilli sooniyam seidha thagudeduthaal
Female: Ammaa unadhu arpudhangal Ondraa rendaa aayirangal Adigalaar thozhum arutkadavulae Maruvathooril vaazh mani sudarae Mel maruvathooril vaazh mani sudarae
Chorus: Om sakthi om om sakthi om Om sakthi om om sakthi om
marriage song lyrics in tamil
aathangara orathil
national anthem lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
new movie songs lyrics in tamil
i songs lyrics in tamil
master tamilpaa
oh azhage maara song lyrics
paadal varigal
rasathi unna song lyrics
kutty story song lyrics
jimikki kammal lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil
master vijay ringtone lyrics
karaoke with lyrics tamil
soundarya lahari lyrics in tamil
old tamil songs lyrics
usure soorarai pottru lyrics
kanakangiren song lyrics
nee kidaithai lyrics