Ammamma Sollamma En Song Lyrics

Melam Kottu Thaali Kattu cover
Movie: Melam Kottu Thaali Kattu (1988)
Music: Premasrikemadasa
Lyricists: Pulamaipithan
Singers: Uma Ramanan

Added Date: Feb 11, 2022

பெண்: அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை என்னவென்று சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த வெள்ளை மன செல்லக்கிளியே

பெண்: மார்கழி மாதம் வாடைக் குளிரில் நானிங்கு காத்திருந்தேன் பூமி என்னும் வாசல் முழுதும் ஆசையில் கோலமிட்டேன்.. காண்பது எல்லாம் காதல் தலைவன் நீ வரும் பாதைகளே கேட்பது எல்லாம் கண்ணா உந்தன் காலடி ஓசைகளே

பெண்: ஆசையென்னும் அருவிக்குள் விழுந்துவிட்டேன் ஆடை தன்னை மயக்கத்தில் நழுவவிட்டேன் இளமையும் விரகமும் எனக்கின்று புரிந்தது

பெண்: ஆசைகளெல்லாம் கானல் நதியில் ஓடிடும் நீரலையா காதலும் கூட ஓர் நடக்கும் ஓரங்க நாடகமா நீ ஒரு பாதி இன்றே அதனால் பாதியில் நீ பிரிந்தாய் ஆனந்த மேகம் கண்ணீர் பொழியும் வேதனை நீ கொடுத்தாய்

பெண்: மோகனம் பாடிய பறவை இது சோகத்தில் உன்னை எண்ணி அழுகிறது ஒரு மனம் பிரிந்தது ஒரு மனம் எரிந்தது

பெண்: அம்மம்மா சொல்லம்மா கண்ணுக்குள் முள்ளை வைத்த கண்ணன் கதை சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ ஆகாச பந்தலிட்டு ஆடக் கண்ட சின்னக்கிளியே

Female: Ammamma sollamma en nenjil ulla kadhai Ennavendru sollu kiliyae Akkakka akkakkoo indrennai solla vandha Vellai mana sellakilliyae

Female: Margazhi maadham vaadai kuliril Naaningu kaathirunthen Boomi ennum vaasal muzhudhum aasaiyil kolamitten

Female: Kaanbadhu ellam kaadhal thalaivan Nee varum paadhaigalae Ketpadhu ellam kanna undhan kaaladi oosaigalae

Female: Aasai ennum aruvikkul vizhunthuvitten Aadai thannai mayakkathil nazhuva vitten Ilamaiyum viragamum enakkindru purinthathu

Female: Ammamma sollamma en nenjil ulla kadhai Ennavendru sollu kiliyae Akkakka akkakkoo indrennai solla vandha Vellai mana sellakilliyae

Female: Aasaigalellam kaanal nadhiyil Oodidum neeralaiyaa Kaadhalum kooda orrnaal nadakkum oranga nadagama

Female: Nee oru paadhi indrae adhanaal padhiyil Nee pirindhaai Aanandha megam kanneer pozhiyum vaedhanai Nee koduthaai

Female: Moganam paadiya paravai adhu Sogathil unnai ennai azhugirathu Oru manam pirinthathu oru manam erinthathu

Female: Ammamma sollamma kannukkul mullai Veitha kannan kadhai sollu kiliyae Akkakka akkakkoo aagaasa pandhal ittu Aada kanda chinna killiyae

Most Searched Keywords
  • tamilpaa

  • tamil songs lyrics images in tamil

  • dhee cuckoo

  • famous carnatic songs in tamil lyrics

  • en kadhale en kadhale karaoke

  • master lyrics in tamil

  • nice lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • amma song tamil lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil collection lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • uyire song lyrics

  • master the blaster lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • tamil paadal music

  • happy birthday song lyrics in tamil

  • minnale karaoke

  • mappillai songs lyrics