Added Date: Feb 11, 2022
ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும் மஞ்சத் தாலிக் கட்ட வேணும் இப்ப நல்லாருக்கு நேரம் ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்
பெண் : கெட்டி மேளம் கொட்ட வேணும் மஞ்சத் தாலிக் கட்ட வேணும் இப்ப நல்லாருக்கு நேரம் ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்
பெண் : அணைக்க அணைக்க மணக்கும் இந்த ஆவாரம்பூ மேனி வயசுப் பொண்ண பாத்து வல விரிச்சதென்ன நேத்து ஆண் : வயலில் ஆடும் நாத்து அத வளைச்சுப் போடும் காத்து
பெண் : எதுக்கு இத்தன தவிப்பு எடுத்து கொஞ்சற நெனப்பு ஆண் : தனிச்சு நிக்கிற எடந்தான் தழுவிக் கொள்ளடி சுகந்தான் பெண் : உனக்கு நானும் எனக்கு நீயும் தகுந்த பொருத்தம் தான்
ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும் மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
ஆண் : வளையல் குலுங்கும் ஓசை புது சங்கீதம் போல் கேட்க பெண் : ஆஆஆ.விழியில் வழியும் ஆசை ஒரு வெள்ளோட்டம் தான் பார்க்க
ஆண் : மனசுக்கேத்த ஆளு உன் மடியில் சேரும் நாளு பெண் : நெனச்சதென்ன கேளு இப்ப நெருங்கியாச்சு தோளு ஆண் : கனிஞ்சு வந்தது பழம்தான் கடிக்க வந்தது அணில்தான் பெண் : விரும்பி வந்தது உன்னத்தான் வாழ வைக்கணும் என்னத்தான் ஆண் : அடி பிறவி ஏழும் தொடர்ந்து வாழும் பாச பந்தம்தான்

Male: Ketti melam kotta venum Manja thaali katta venum Ippa nallarukku neram Rendum onnaagathaan serum Ini poomalai thaan ponnoonjal thaan Orae kondattam
Female: Ketti melam kotta venum Manja thaali katta venum Ippa nallarukku neram Rendum onnaagathaan serum Ini poomalai thaan ponnoonjal thaan Orae kondattam
Female: Anaikka anaikka manakkum
Indha aavaaram poo maeni
Vayasu ponna paathu vala virichuthenna naethu
Male: Vayalil aadum naatha adha
Valachu podum kaathu
Female: Edhukku ithana thavippu
Eduthu konjura nenappu
Male: Thanichu nikkura edanthaan
Thazhuvi kolladi suganthaan
Female: Ada unakku naanum enakku neeyum
Thaguntha porutham thaan
Male: Ketti melam kotta venum Manjal thaali katta venum
Male: Valayal kulungum osai
Pudhu sangeethan pol ketkka
Female: Aa aa aa vizhiyil vazhiyum aasai
Oru velloottam than paarkka
Male: Valayal kulungum osai
Pudhu sangeethan pol ketkka
Female: Vizhiyil vazhiyum aasai
Oru velloottam than paarkka
Male: Manasuketha aalu un madiyil serum naalu
Female: Nenachathenna kelu
Ippa nerungiyaachu thozhu
Male: Kaninju vandhadhu pazham thaan
Kadikka vandhadhu anil thaan
Female: Virumbhi vandhadhu unnathaan
Vaazha vaikkanum enna thaan
Male: Adi piravi ezhum thodarndhu vaazhum
Paasa bandham thaan
Female: Ketti melam kotta venum Manjal thaali katta venum Ippa nallarukku neram Rendum onnaagathaan serum Ini poomalai thaan ponnoonjal thaan Orae kondattam
3 movie tamil songs lyrics
ganpati bappa morya lyrics in tamil
asuran song lyrics
morrakka mattrakka song lyrics
devathayai kanden song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
sarpatta parambarai songs list
mustafa mustafa karaoke with lyrics tamil
maruvarthai pesathe song lyrics
dhee cuckoo
rummy koodamela koodavechi lyrics
national anthem in tamil lyrics
karnan lyrics
master lyrics in tamil
tamil melody songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
maravamal nenaitheeriya lyrics
ben 10 tamil song lyrics