Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்
பெண்: ஒருத்தனை நினைக்குது ஒரு மனம் உருகுது உறக்கத்த மறந்து மயக்கத்தில் கெடக்குது இவள் படும் அவதிகள் அவனுக்கு புரியல்ல எடுத்தத விளக்கிட வழியென்ன தெரியல்ல
குழு: தெரியல்ல..தெரியல்ல..தெரியல்ல.

குழு: ...........
பெண்: அடியாத்தி கல்யாணம் முதல் ராத்திரி ஆனந்தம் உண்டாகும் புது மாதிரி
ஆண்: அது என்ன சொல்லு தெரிஞ்சாகணும்
ஆண்: ஆனந்தம் என்ன புரிஞ்சாகணும்
பெண்: ஆறேழு பிள்ளைகள் பெறவேண்டுமே தாலாட்டி தாய்ப்பாலும் தர வேண்டுமே

குழு: ........
பெண்: மச்சான நான்தானே குளிப்பாட்டுவேன் சுடும் நீரில் உடல் சேர்த்து சுகம் காட்டுவேன்
ஆண்: கொடுத்து வச்சானே புது மாப்பிள்ளை
ஆண்: அடிச்சது மழைதான் அவன் காட்டுல
பெண்: டிராமாவும் சினிமாவும் நாள்தோறும் தான் மாமாவும் வருவாரே என் கூடத்தான்
ஆண்: துணைக்கு வரும் எனக்கு டிக்கெட்டு எடுத்து தரணும் தரணும் தரணும்..

Chorus: ........
Female: Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan
Female: Oruthanai ninaikkudhu oru manam urugudhu
Urakaththa maranthu mayakkathil kedakkudhu
Ival padum avathigal avanukku puriyalla
Eduthatha vilakkida vazhiyenna theriyala
Chorus: Theriyalla theriyalla theriyalla
Female: Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan
Chorus: ............
Female: Adiyaathi kalyanam mudhal raathiri Aanandham undaagam pudhu maadhiri
Male: Adhu enna sollu therinjaaganum
Male: Aanandham enna purinjaaganum
Female: Aarezhu pilligal peravendumae Thaalatti thaaipaalum thara vendumae
Female: Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan
Chorus: .............
Female: Machaana naanthaanae kulippattuven Sudum neeril udal serthu sugam kaatuven
Male: Koduthu vechaanae pudhu maappillai
Male: Adichathu mazhaithaan avan kaatula
Female: Dramaavum cinemaavum naalthorum thaan Maamavum varuvaarae en koodathaan
Male: Thunaikku varum enakku tickettu eduthu Tharanum tharanum tharanum
Female: Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan
master lyrics tamil
enna maranthen
tamil christian songs lyrics in english pdf
anegan songs lyrics
thullatha manamum thullum vijay padal
namashivaya vazhga lyrics
ore oru vaanam
tamil christian songs lyrics in english
ilayaraja song lyrics
master song lyrics in tamil free download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
thamizha thamizha song lyrics
rasathi unna song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil karaoke old songs with lyrics 1970
ilayaraja songs karaoke with lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers