Added Date: Feb 11, 2022
ஆண்: செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி ஈரெட்டு வயசுக்காரி வாய் திறந்தா பொய்தான்டி தளதளக்குற தக்காளியே பளபளக்குற பப்பாளியே
ஆண்: செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி
ஆண்: சொந்த புத்தி ஏதுமில்ல சொன்னாலும் கேட்பதில்ல
ஆண்: அடக்கம் என்ன விலை அத மட்டும் சொல்லு புள்ள
ஆண்: பொடிப் பசங்க கூட்டத்துக்கு அக்கா ராணியே ஐயோ
ஆண்: மாடி வீட்டு திமிரு எல்லாம் மாமன் கிட்ட செல்லாது மூணு முடிச்சு போட்டுப்புட்டா சின்னக்குட்டி அம்பேலு கூர மேல ஏறினாலும் கோழி கோழிதானடி
ஆண்: வீரனுக்கு வீரன் தான் உன்ன அடக்கும் சூரன்தான்
ஆண்: ஆம்பளைக்கு ஆம்பளை உங்கப்பனுக்கு மாப்பிள்ள

ஆண்: ஆம்பளைய போல இங்கே வம்புகள வளத்துக்கிட்டே
ஆண்: ஆளு மட்டும் வளந்துபுட்டே அறிவு மட்டும் வளரலையே
ஆண்: தெரு தெருவா சுத்தி வரும் தேரு பாருடா
ஆண்: அழகிருக்கிற தலகணத்துல குதிரையைப் போல் போறாடா அத அடக்கிட கடிவாளத்த போடப்போறேன் நான்தான்டா ஊரக் கூட்டி மாலை சூட்டி ஊர்கோலம் போவேன்டி
ஆண்: சவாலுக்கு சவாலு நாங்க எதுக்கும் தயாரு
ஆண்: ஹே மீசைக் கிட்டே மோதாதே மூக்கு ஒடைஞ்சு போகாதே ஹேய்

Male: Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari Eerettu vayasukkari vaai thirantha poithaanadi Thalathalakkura thakkaliyae palapalakkura pappaliyae
Male: Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari
Male: Sondha buthi yedhum illa sonnaalum ketpadhilla
Male: Adakkam enna vilai adha mattum sollu pulla
Male: Podi pasanga koottathukku akka raaniyae aiyoo
Male: Maadi veettu thimiru ellam maaman kitta solladhu Moonu mudichu pottuputtaa chinna kutty ambaelu Koora mela yerinaalum kozhi kozhi thaanadi
Male: Veeranukku veeran thaan unna adakkam sooran thaan
Male: Naan aambalaikku aambalai ungappanukku maapilla
Male: Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari
Male: Aambalaiya pola ingae vambugala valathukittae
Male: Aalu mattum valandhuputtae arivu mattum valaralaiyae
Male: Theru theruvaa suthi varum thaeru paaruda
Male: Azhagirukkira thalakanathula kudhiraiyai pol poraada Adha adakkida kadivaalatha podaporen naan thaanda Oora kootti maalai sootti oorkolam povendi
Male: Savalukku savalukku naanga edhukkum thayaaru
Male: Hey meesai kittae modhaadhae mookku odanju pogaadhae haei
Male: Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari Eerettu vayasukkari vaai thirantha poithaanadi Thalathalakkura thakkaliyae palapalakkura pappaliyae
Male: Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari
song lyrics in tamil with images
best love lyrics tamil
maara theme lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
tholgal
anegan songs lyrics
usure soorarai pottru lyrics
ore oru vaanam
unna nenachu nenachu karaoke mp3 download
soorarai pottru tamil lyrics
kadhale kadhale 96 lyrics
eeswaran song
paatu paadava
thullatha manamum thullum tamil padal
best lyrics in tamil love songs
um azhagana kangal karaoke mp3 download
maara tamil lyrics
enge enathu kavithai karaoke with lyrics
nanbiye nanbiye song
worship songs lyrics tamil