Added Date: Feb 11, 2022
பெண்: எனது விலாசம் மன்மத லோகம் எனது விலாசம் மன்மத லோகம் இளமை அழகில் உண்டானது எனது பேரே அப்சரஸ் பேகம் எனது பேரே அப்சரஸ் பேகம் எவரும் உரிமைக் கொள்ளாதது மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே
ஆண்: ஜில்ஜில்சில் நவாபு எங்கே ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ
பெண்: மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே
பெண்: எனது தேகம் மல்லிகை புஷ்பம் இன்ப ரசனை கொண்டாடுது இளமையிலே இது தங்கபஸ்பம் ஈடு இணையே இல்லாதது
பெண்: சின்னக்குட்டி மாணிக்க கட்டி சேர்ந்த ஜோடி விலகாது சிரிக்கும் போதே இழுக்கும் ஆளை விளக்கம் சொல்லி தீராது.
பெண்: எனது விலாசம் மன்மத லோகம் இளமை அழகில் உண்டானது எனது பேரே அப்சரஸ் பேகம் எவரும் உரிமைக் கொள்ளாதது மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே

ஆண்: ஆனேதோ
பெண்: மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே
பெண்: தேடுது தேடுது அங்கம் எங்கும் தெரியலையே இன்னும் கண்ணுக்கு தேவலோகத்தில் மறைந்திருந்தாலும் தெரிஞ்சு போகுமே பெண்ணுக்கு.

Female: Enadhu vilasam manmadha logam Enadhu vilasam manmadha logam Ilamai azhagil undaanadhu Enadhu perae apsaras begam Enadhu perae apsaras begam Evarum urimai kolladhadhu Mein haseena hun Hae haseena kiskeliyae
Male: Jil jil jil jil nawab engae Jilujilu ponnukku jawab engae Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho Aanaedho aanaedho nawab saathiko aanaedho
Female: Mein haseena hun Hae haseena kiskeliyae
Female: Enadhu dhegam malligai pushpam Inba rasanai kondaadudhu Ilamaiyilae idhu thangabaspam Eedu inaiyae illadhadhu
Female: Chinnakutty maanikka katti Serndha jodi vilagaadhu Sirikkum bothae ilukkum aala Vilakkam solli theeradhu
Female: Enadhu vilasam manmadha logam Enadhu perae apsaras begam Evarum urimai kolladhadhu Mein haseena hun Hae haseena kiskeliyae
Male: Jil jil jil jil nawab engae
Jilujilu ponnukku jawab engae
Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho
Aanaedho aanaedho nawab saathiko aanaedho
Male: Aanaedho
Female: Mein haseena hun Hae haseena kiskeliyae
Female: Theduthu theduthu angam engum Theriyalaiyae innum kannukku Devalogathil maraindhirundhaalum Therinju pogumae pennukku
Female: Enadhu vilasam manmadha logam Enadhu perae apsaras begam Evarum urimai kolladhadhu Mein haseena hun Hae haseena kiskeliyae
Male: Jil jil jil jil nawab engae Jilujilu ponnukku jawab engae Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho Aanaedho aanaedho nawab saathiko aanaedho
Male: Aanaedho
Male: Aanaedho
raja raja cholan lyrics in tamil
chellamma song lyrics download
songs with lyrics tamil
tamil christian songs lyrics with chords free download
tamilpaa master
lyrics songs tamil download
en kadhale lyrics
john jebaraj songs lyrics
tamil2lyrics
tamil songs english translation
malargale malargale song
tamil film song lyrics
i songs lyrics in tamil
master dialogue tamil lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
chellamma chellamma movie
sarpatta parambarai dialogue lyrics
80s tamil songs lyrics
master the blaster lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics