Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ரமேஷ் நாயுடு
குழு: .......
பெண்: செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
குழு: செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
குழு: .......
ஆண்: நையாண்டி மேளத்துக்கு நான் போடும் தாளத்துக்கு
ஆண்: நையாண்டி மேளத்துக்கு நான் போடும் தாளத்துக்கு ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே
குழு: .........

பெண்: ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு
குழு: ........
பெண்: ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு எல்லாமே மாறுதுன்னு நான் சொல்லுவேன்
ஆண்: செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு: ஆசைப்பட்டு அலையாதே அவதிப்பட்டு முழிக்காதே ஆத்தாடி காத்தாடி மனுஷா.. ஆத்தாடி காத்தாடி மனுஷா..
ஆண்: செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே
குழு: .....

பெண்: சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன சொன்னாலும் புரியாது சில பேருக்கு
ஆண்: அது சரி

குழு: ஆசைப்பட்டு அலையாதே அவதிப்பட்டு முழிக்காதே ஆத்தாடி காத்தாடி மனுஷா... ஆத்தாடி காத்தாடி மனுஷா

Chorus: ......
Female: Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus: Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus: .....
Male: Naiyaandi melathuku Naan podum thaalathukku
Male: Naiyaandi melathuku Naan podum thaalathukku Aadadha thalaiellaam aada veippenae
Chorus: .......
Male: Naiyaandi melathuku
Naan podum thaalathukku
Aadadha thalaiellaam aada veippenae
Female: Yemaali ullavarai yematha aalundu
Chorus: .......
Female: Yemaali ullavarai yematha aalundu Ellaamae maarudhunnu naan solluven
Male: Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus: Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus: ..........
All: Aasai pattu alaiyaadhae Avadhi pattu muzhikkadhae Aathaadi kaathaadi manushaa Aathaadi kaathaadi manushaa
Male: Senthazham poo manakka vandhaadum velaiyilae Thenmaangu paattu varum thannaalae haei
Chorus: ........
Male: Senthazham poo manakka vandhaadum velaiyilae
Thenmaangu paattu varum thannaalae
Female: Sonnaathaan puriyudhunga pala perukku
Enna sonnaalum puriyadhu sila peruku
Male: Adhu seri
Chorus: .........
Female: Sonnaathaan puriyudhunga pala perukku Enna sonnaalum puriyadhu sila peruku
All: Aasai pattu alaiyaadhae Avadhi pattu muzhikkadhae Aathaadi kaathaadi manushaa Aathaadi kaathaadi manushaa
Female: Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu Sendhoora pottu vecha singara sittu Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus: .........
lollipop lollipop tamil song lyrics
tamil song in lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
google google tamil song lyrics
tamil lyrics video
en iniya pon nilave lyrics
thalattuthe vaanam lyrics
a to z tamil songs lyrics
tamil lyrics video song
tamil christian songs lyrics pdf
naan pogiren mele mele song lyrics
mudhalvan songs lyrics
isaivarigal movie download
ilayaraja song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
megam karukuthu lyrics
tamil karaoke download
i songs lyrics in tamil
sarpatta parambarai lyrics
vennilavai poovai vaipene song lyrics