Thalathalakkuthu Minuminukkuthu Song Lyrics

Melathalangal cover
Movie: Melathalangal (1978)
Music: Ramesh Naidu
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ

பெண்: தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ ஐயாவோட வரவ

பெண்: {கோதாவரி நதியைப் பாத்தா மனசிலென்ன நெனப்பு அட குளிக்கத்தானே நதியை வச்சது கடவுளோட படைப்பு} (2)

பெண்: ஐயாவைப் பாத்து சொக்கி நிக்குது நுனியில் உள்ள கரும்பு இன்னும் அதிகமாக இனிக்கும் பாரு கடையிலுள்ள கரும்பு

பெண்: {பம்பரத்த சுத்தி விடுங்க விழுறபோது விழட்டும் ஒரு பயல நானும் தேடி வாரேன் வர்றபோது வரட்டும்} (2)

பெண்: வயசிருக்குது பொண்ணு கிட்ட காளையையும் முட்டும் சும்மா வம்பு தும்பு பண்ணினாக்க ராத்திரியிலே மிரட்டும்

பெண்: {இன்பமாக இருக்கலாமே எங்க வீட்டுக்குள்ளே அட இந்த நாட்டில் இதுக்குத்தானே வேலை நிறுத்தம் இல்லை} (2)

பெண்: ஆவணியில் மணமுடிச்சா ஆடியிலே புள்ள அட அதுக்கு நீங்க பயப்பட்டாக்க ஆம்பளையே இல்லை

Female: Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava

Female: Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava

Female: {Godhavari nadhiyai paartha Manasil enna nenappu Ada kulikkathaanae nadhiyai vechadhu Kadavuloda padaippu} (2)

Female: Aiyya paathu sokki nirpadhu Nuniyil ulla karumbhu Innum adhigamaaga inikkum paaru Kadaiyil ulla karumbhu

Female: Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava

Female: {Bambara suthi vidunga Vizhura podhu vizhattum Oru payala naanum thedi varen Varrapodhu varattum} (2)

Female: Vayasirukkudhu ponnu kitta Kaalaiyaiyum veratta Summa vambhu thumbhu panninaakka Raathiriyilae merattum

Female: Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava

Female: {Inbamaaga irukkalaamae Enga veetukkulla Ada indha nattil idhukkuthaanae Velai nirutham illai} (2)

Female: Aavaniyil manammudichaa Aadiyilae pulla Ada adhukku neenga bayapattakka Aambalaiyae illai

Female: Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava

Other Songs From Melathalangal (1978)

Most Searched Keywords
  • cuckoo enjoy enjaami

  • baahubali tamil paadal

  • alaipayuthey songs lyrics

  • kadhal album song lyrics in tamil

  • google google vijay song lyrics

  • national anthem lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil

  • lyrics video tamil

  • tamil songs with lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • tamil song search by lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil karaoke video songs with lyrics free download

  • kangal neeye karaoke download

  • unnai ondru ketpen karaoke

  • naan movie songs lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • asku maaro karaoke