Added Date: Feb 11, 2022
பெண்: காதல் சாகாது... ஜீவன் போகாது.. காதல் சாகாது... ஜீவன் போகாது...
பெண்: இளமையின் இரவுகள் பௌர்ணமியோ மலர்ந்தது உயிர் மலரோ
ஆண்: காதல் சாகாது...
பெண்: ஹோ..
ஆண்: ஜீவன் போகாது...
ஆண்: இளமையின் இரவுகள் பௌர்ணமியோ மலர்ந்தது உயிர் மலரோ
பெண்: காதல் சாகாது...
ஆண்: ஹோ..
பெண்: ஜீவன் போகாது...
ஆண்: {கண்ணில் கவிதை நாடகம் நீந்தும் கன்னம் காதல் ஓவியம் ஏந்தும்} (2)
பெண்: {நெஞ்சம் காமன் கோவிலோ அங்கு பூஜை நேரமோ} (2)
ஆண்: மது மழை இதழ் தரும் பனி மலரே மன்மதன் தலை நகரே
பெண்: காதல் சாகாது...
ஆண்: ஹோ..
பெண்: ஜீவன் போகாது.
ஆண்: இளமையின் இரவுகள் பௌர்ணமியோ மலர்ந்தது உயிர் மலரோ
பெண்: காதல் சாகாது... ஹோ.. ஜீவன் போகாது.
பெண்: {அந்த இரவு பாடிடும் பாடல் எங்கள் புதிய பூமியை தேடும்} (2)
ஆண்: {இங்கு காதல் வசந்தமே வந்து பூக்கும் காலமே} (2)
பெண்: விழிகளில் தவிப்புடன் சுமந்திடுவேன் விரும்பிய சுகம் தருவேன்
ஆண்: காதல் சாகாது..
பெண்: ஹோ...
ஆண்: ஜீவன் போகாது..
பெண்: இளமையின் இரவுகள் பௌர்ணமியோ மலர்ந்தது உயிர் மலரோ
ஆண்: லல லா லா லா
பெண்: ஹோ லல லா லா லா
பெண்: லல லா லா லா
ஆண்: ஹோ இருவர்: லல லா லா லா

Female: Kaadhal saagathu Jeevan pogaathu Kaadhal saagathu Jeevan pogaathu
Female: Ilamaiyin iravugal pournamiyo Malarnthathu uyir malaro
Male: Kaadhal saagathu
Female: Hoo
Male: Jeevan pogaathu
Male: Ilamaiyin iravugal pournamiyo Malarnthathu uyir malaro
Female: Kaadhal saagathu
Male: Hoo
Female: Jeevan pogaathu
Male: {Kannil kavidhai naadagam Neendhum Kannam kaadhal oviyam yendhum} (2)
Female: {Nenjam kaaman kovilo Angu poojai neramoo} (2)
Male: Madhu malai idhazh tharum Pani malarae Manmadhan thalai nagarae
Female: Kaadhal saagathu
Male: Hoo
Female: Jeevan pogaathu
Male: Ilamaiyin iravugal pournamiyo Malarnthathu uyir malaro
Female: Kaadhal saagathu Hoo jeevan pogaathu
Female: {Andha iravu paadidum paadal Engal puthiya boomiyai thaedum} (2)
Male: {Ingu kaadhal vasanthamae Vanthu pookkum kaalamae} (2)
Female: Vizhigalil kavikudam Sumanthiduven Virumbiya sugam tharuven
Male: Kaadhal saagathu
Female: Hoo
Male: Jeevan pogaathu
Male: Lala laa laa laaa
Female: Hoo lala laa laa laaa
Female: Lala laa laa laaa
Male: Hoo
Both: Lala laa laa laaa
lollipop lollipop tamil song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
enjoy enjami song lyrics
paatu paadava
old tamil christian songs lyrics
share chat lyrics video tamil
sarpatta lyrics
hare rama hare krishna lyrics in tamil
3 movie song lyrics in tamil
unsure soorarai pottru lyrics
old tamil karaoke songs with lyrics
kadhal valarthen karaoke
paadal varigal
thangamey song lyrics
nice lyrics in tamil
aarariraro song lyrics
en iniya pon nilave lyrics
maara song tamil lyrics
vijay and padalgal
tamil old songs lyrics in english