Added Date: Feb 11, 2022
ஆண்: கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ எங்கெங்கும் பூந்தோட்டம் என் நெஞ்சில் போராட்டம் நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு
ஆண்: கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
ஆண்: நான் ஓலை தீட்டும்போது உண்டான வேகம் நீ என்னை பார்க்கும் போது எங்கேயோ போகும் நாளைகளை நான் நம்பினேன் நந்தனார் போல் நான் வெம்பினேன்
ஆண்: ஆகாயம் பூமி எங்கும் உன் பூ முகம் கண் மூடி தூங்கும் போதும் உன் ஞாபகம் பூபாளம் கேளாதோ ஒரு காதல் கங்கை ஏழை வயலில் பாயாதோ
ஆண்: கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ எங்கெங்கும் பூந்தோட்டம் என் நெஞ்சில் போராட்டம் நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு
ஆண்: கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
ஆண்: அன்றாடம் காதல் கொள்ள பேராசை உண்டு என்றாலும் ஏழை நெஞ்சில் போராட்டம் இன்று கோடைகளின் மான்சூன் இது மௌனங்களோ பொல்லாதது
ஆண்: சொல்லாமல் காதல் எங்கே தானாய் வரும் செல்லாத கடிதம் இங்கே ஊர் ஆயிரம் சொல்லாமல் தீராது நே சதம் இன்றி யுத்தம் செய்தால் போதாது

Male: Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Engengum poonthoottam En nenjil poraattam Nee ennai paarthu orr vaarthai pesu
Male: Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo
Male: Naan olai kirukkum bodhu Undaana vaedham Nee ennai paarkkum bodhu Engaeyo pogum Naalaigalai naan nambinen Nandhanaar pol naan vembinen
Male: Aagaayam boomi engum Un poomugam Kan moodi thoongum bothum Un gnyabagam Boopaalam kelaathoo Oru kaadhal gangai Ezhai vayalil paayaadhoo
Male: Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Engengum poonthoottam En nenjil poraattam Nee ennai paarthu orr vaarthai pesu
Male: Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo
Male: Andraadam kaadhal kolla Peraasai undu Endraalum ezhai nenjil Porattam indru Kodaigalin monsoon idhu Mounangalo polladhadhu
Male: Sollaamal kaadhal engae Thaanai varum Sellaadha kaditham ingae Oor aayiram Sollaamal theraathu Nee satham indri yutham Seithaal pothaathu
Male: Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Engengum poonthoottam En nenjil poraattam Nee ennai paarthu orr vaarthai pesu
Male: Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo Kelaathoo kaadhal nenjin osai Kelaathoo
karaoke songs tamil lyrics
alli pookalaye song download
aagasam song lyrics
tamilpaa gana song
kanne kalaimane song lyrics
yaanji song lyrics
gal karke full movie in tamil
thullatha manamum thullum vijay padal
tamil album song lyrics in english
maara tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
google google panni parthen song lyrics
aagasatha
rc christian songs lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
asku maaro karaoke
tamil christian songs lyrics pdf
malargale song lyrics
azhage azhage saivam karaoke
mayya mayya tamil karaoke mp3 download