Thedum Kan Paarvai Song Lyrics

Mella Thirandhathu Kadhavu cover
Movie: Mella Thirandhathu Kadhavu (1986)
Music: M.S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்: தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ ஓ

பெண்: தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு

ஆண்: தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

ஆண்: காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்

பெண்: வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா

ஆண்: கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா

பெண்: தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

ஆண்: தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

பெண்: காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

ஆண்: பிரிந்தோம் இணைவோம்
பெண்: இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா

ஆண்: தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
பெண்: தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
ஆண்: சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
பெண்: வெறும் மாயமாகுமோ

ஆண்: தேடும் கண் பார்வை தவிக்க
பெண்: துடிக்க

Male: Thedum kan paarvai thavikka thudikka Thedum kan paarvai thavikka thudikka Sonna vaarthai kaatril ponatho Verum maayamaanadho..ooh

Female: Thedum penn paavai varuvaal thoduvaal Thedum penn paavai varuvaal thoduvaal Konja neram neeyum kaathiru Varum paadhai paarthiru.

Male: Thedum kan paarvai thavikka.. thudikka..

Male: Kaana vendum seekiram en kaadhal oviyam Vaaraamalae ennaavatho en aasai kaaviyam

Female: Vaazhum kaalam aayiram nam sondham allava Kannaalanae nal vaazhthugal en paattil sollava

Male: Kanivaai malarae uyir vaadum podhu oodalenna Paavam allava..

Female: Thedum penn paavai varuvaal thoduvaal..

Male: Thedi thedi paarkiren en kaalgal ointhathae Kaanaamalae ivvelaiyil en aaval theerumoo..

Female: Kaatril aadum deepamo un kaadhal ullamae Nee kaanalaam innaalilae en meni vanname

Male: Pirinthom .. inaivom
Female: Ini neeyum naanum vaazha vendum Vaasal thedi vaa ..

Male: Thedum kan paarvai thavikka thudikka
Female: Thedum penn paavai varuvaal thoduvaal
Male: Sonna vaarthai kaatril poghumoo
Female: Verum maayam aghumoo.

Male: Thedum kan paarvai thavikka..
Female: Thudikka

Most Searched Keywords
  • mayya mayya tamil karaoke mp3 download

  • kaathuvaakula rendu kadhal song

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil thevaram songs lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • lyrical video tamil songs

  • amman devotional songs lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • rakita rakita song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • en kadhale en kadhale karaoke

  • master song lyrics in tamil free download

  • aarathanai umake lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • album song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • thabangale song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • nadu kaatil thanimai song lyrics download