Added Date: Feb 11, 2022
பெண்: ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
பெண்: ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன் ஆராரோ ஆசை சற்று மறுத்தேன் ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன் ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்
பெண்: ரொக்கத்தை பொறுத்து நான் வெட்கத்தை மறக்கிறேன் பக்கத்தில் நெருங்கினால் சொர்க்கத்தை அமைக்கிறேன் நீதான் நான் தேடும் ரசிகன் ரசிகன் ரசிகன் ரசிகன் ரசிகன்..
பெண்: .......
பெண்: யாருக்கும் என்னைக் கண்டால் சபலம் நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம் லாலாலா.. யாருக்கும் என்னைக் கண்டால் சபலம் நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம் கண்ணுக்குள் புகுந்து நான் உள்ளத்தை கலக்குவேன் காலத்தை அறிந்து நான் பாடத்தை விளக்குவேன் ஊரே கொண்டாடும் அழகி..
பெண்: ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
பெண்: வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு எண்ணத்தில் இருப்பதை என்னிடம் மறைப்பவர் எண்ணத்தில் இருப்பது உள்ளது உள்ளதுதான் நானே தீராத போதை...
பெண்: ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா ஹே ஆணும் பெண்ணும் சந்திச்சா ஆசைக் கொண்டு சிந்திச்சா அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

Female: Aanum pennum sandhichaa Aasai kondu sindhichaa Appuram enna chachachaa chachachaa Aanum pennum sandhichaa Aasai kondu sindhichaa Appuram enna chachachaa chachachaa
Female: Aadathaan naanae unnai azhaithen Aararoo aasai sattru maruthen Aadathaan naanae unnai azhaithen Aararoo aasai sattru maruthen
Female: Rokkathai poruthu naan Vetkathai marakkiren Pakkathil nerunginaal Sorgathai amaikkiren Neethaan naan thedum rasigan Rasigan rasigan rasigan rasigan
Female: ...........
Female: Yaarukkum ennai kandaal sabalam Nenjukkul yedho konjam salanam Lalala lalala lalalaaala lalala aaa Yaarukkum ennai kandaal sabalam Nenjukkul yedho konjam salanam Kannukkul pugunthu naan ullathai kalakkuven Kaalathai arindhu naan paadathai vilakkuven Oorae kondaadum azhagi
Female: Aanum pennum sandhichaa Aasai kondu sindhichaa Appuram enna chachachaa chachachaa
Female: Vaadikkai ondru irukku Vedikkai paarthaal podhum adharkku Vaadikkai ondru irukku haan Vedikkai paarthaal podhum adharkku Ennathil iruppadhai ennidam maraippavar Ennathil iruppadhu ulladhu ulladhu thaan Naanae theradha bodhai
Female: Aanum pennum sandhichaa Aasai kondu sindhichaa Appuram enna chachachaa chachachaa Hey aanum pennum sandhichaa Aasai kondu sindhichaa Appuram enna chachachaa chachachaa
aasirvathiyum karthare song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
pularaadha
mayya mayya tamil karaoke mp3 download
asuran song lyrics download
anbe anbe song lyrics
sarpatta parambarai songs list
sivapuranam lyrics
usure soorarai pottru
master vijay ringtone lyrics
soorarai pottru theme song lyrics
en kadhal solla lyrics
neeye oli lyrics sarpatta
sai baba malai aarti lyrics in tamil pdf
photo song lyrics in tamil
kathai poma song lyrics
kutty story song lyrics
tamil christian devotional songs lyrics
thoorigai song lyrics
irava pagala karaoke