Naalondru Piranthathu Adhil Song Lyrics

Merke Uthikkum Sooriyan cover
Movie: Merke Uthikkum Sooriyan (1981)
Music: Shankar Ganesh
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹே..ஹே.ஹே.. வை மை நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர..

ஆண்: நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹே..ஹே.ஹே.. நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர..

ஆண்: நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன் ஹே..ஹே.ஹே..

ஆண்: வாழ் நாளெல்லாம் நகைச்சுவையானது என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது ஆனந்தக் கண்ணீர்...ஹஹஹாஹ்.. வாழ் நாளெல்லாம் நகைச்சுவையானது என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது நினைத்தது போல் நடக்கவும் இல்லை நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை நினைத்தது போல் நடக்கவும் இல்லை நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை அழுதாலும் சிரிப்பென்றுதான் உலகம் சொன்னது

ஆண்: இளம் வயதில் ஆயிரம் கனவு கனவுகள் தரும் ஆனந்த நினைவு நினைவுகள் இங்கு தேடிடும் உறவு உறவென்பது உள்ளத்தின் நிறைவு

ஆண்: இதழ் பனி மலர் முகம் ஒரு நிலா ஹா .. இதழ் பனி மலர் முகம் ஒரு நிலா நிலவொளியில் பொங்கும் கடலில் துள்ளாத மீன்கள் உண்டோ நல்ல

ஆண்: வாழ்க்கை ஒரு நாடமென்றால் வருவதெல்லாம் காட்சிகள் ஆகும் காட்சிகளில் தோன்றுவதெல்லாம் கலைஞர்களின் பெருமைகள் ஆகும்

ஆண்: கலை அதன் விலை பொருள் மதிப்பில்லை பாராட்டும் உள்ளங்கள் சொல்லும் பொன்னான வாழ்த்துக்களை..நல்ல

Male: Naalondru pirandhadhu Adhil naan pirandhen hae hae hae Why .my Nanbargal sirikka en anbargal rasikka Indha annangal magizha en ennangal malara

Male: Naalondru pirandhadhu Adhil naan pirandhen hae hae hae Nanbargal sirikka en anbargal rasikka Indha annangal magizha en ennangal malara

Male: Naalondru pirandhadhu Adhil naan pirandhen hae hae hae

Male: Vaal naal ellaam nagaisuvaiyaanadhu En sirippum oru naal kanneer aanadhu Aanandha kaneer haha..hahahaha Vaal naal ellaam nagaisuvaiyaanadhu En sirippum oru naal kanneer aanadhu Ninaithathu pol nadakkavum illai Nadanthathellaam unmaigal illai Ninaithathu pol nadakkavum illai Nadanthathellaam unmaigal illai Azhuthaalum sirippendru thaan Ulagam sonnadhu

Male: Naalondru pirandhadhu Adhil naan pirandhen hae hae hae

Male: Ilam vayadhil aayiram kanavu Kanavugal tharum aanadha ninaivu Ninaivugal ingu thedidum uravu Uravenbadhu ullathin niraivu

Male: Idhazh pani malar mugam oru nilaa Haa. Idhazh pani malar mugam oru nilaa Nilavoliyil pongum kadalil Thulladha meengal undoo

Male: Nalla naalondru pirandhadhu Adhil naan pirandhen Aa haa hae hae hae

Male: Vaazhkkai oru naadagam endraal Varuvadhellaam kaatchigal aagum Kaatchigalil thondruvathu ellaam Kalaingargalin perumaigal aagum

Male: Kalai adhan vilai porul madhippillai Kalai adhan vilai porul madhippillai Paarattum ullangal sollum Ponnaana vaazhthukkalai

Male: Nalla naalondru pirandhadhu Adhil naan pirandhen hae hae hae Nanbargal sirikka en anbargal rasikka Indha annangal magizha en ennangal malara

Male: Naalondru pirandhadhu Adhil naan pirandhen Aa haa hae hae hae

Other Songs From Merke Uthikkum Sooriyan (1981)

Most Searched Keywords
  • national anthem in tamil lyrics

  • azhagu song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • tamil whatsapp status lyrics download

  • kattu payale full movie

  • anbe anbe tamil lyrics

  • yaanji song lyrics

  • yellow vaya pookalaye

  • ben 10 tamil song lyrics

  • best tamil song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • ithuvum kadanthu pogum song lyrics

  • malto kithapuleh

  • chellamma song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • karnan movie song lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • master songs tamil lyrics

  • chellama song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics