Neethanae Song Lyrics

Mersal cover
Movie: Mersal (2017)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: A. R. Rahman and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம்

பெண்: நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம்

ஆண்: உன் மழை வானம் மட்டும் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ

பெண்: நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம் உயிரின் திரையில் உந்தன் பிம்பம்

ஆண்: நம் காதல் காற்றில் பற்றும் அது வானின் காற்றில் எட்டும் நாம் கையில் மாற்றிக் கொள்ள பொன் திங்கள் விழும்

பெண்: ஆஆ..

பெண்: ஆஹா ஆஹா
ஆண்: யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே துளி மையல் உண்டாச்சே

ஆண்: யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
பெண்: ஆஆ.. அவள் மையம் கொண்டாச்சே

பெண்: நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே

பெண்: ஆஆ..
ஆண்: உன் மழை வானம் மட்டும் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ

பெண்: ஆஆ.. .............

பெண்: யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே உன் ஆசை சொல்லலே

பெண்: யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே அழகே நீ செல்லாதே

ஆண்: நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம்

பெண்: உன் மழை வானம் மட்டும் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ

ஆண்: நீதானே நீதானே

Female: Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen Neeyae artham

Female: Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen Neeyae artham

Male: Unn mazhai vaanam motham Irul poosi kollum satham Ingu neeyum naanum mattum Idhu kavidhayoooo.

Female: Neethanae Neethanae En kangal thedum inbam Uyirin thirayil Undhan bimbam

Male: Nam kaadhal Kaatril pattrum Adhu vaanin Kaatril ettum Naam kaiyil Maatri kolla Ponn thingal vilum

Female: Aaaaa.aaaa...

Female: Ahaaa.aaahaa.
Male: Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Thuli maiyal undachae

Male: Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae
Female: Aaaa.aaaa.. Aval maiyam kondache

Female: Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen neeyae..aaa.

Female: Aaaa.aaaa..
Male: Unn mazhai vaanam mattum Irul poosi kollum satham Ingu neeyum naanum mattum Idhu kavidhayoooo.

Female: Aaaa.aaaa.. .................

Female: Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Un aasai sollalae

Female: Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Azhagae nee selladhae

Male: Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen Neeyae artham

Female: Un mazhai vaanam motham Irul poosi kollum satham Ingu neeyum naanum mattum Idhu kavidhayooooo.

Male: Neethanae. Neethanae..

Other Songs From Mersal (2017)

Maayon Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Macho Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Aalaporaan Thamizhan Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Mersal Arasan Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • kannamma song lyrics

  • amman songs lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil duet karaoke songs with lyrics

  • lyrical video tamil songs

  • anbe anbe song lyrics

  • thoorigai song lyrics

  • tamil hit songs lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • master tamil padal

  • kutty pasanga song

  • putham pudhu kaalai tamil lyrics

  • lyrics of google google song from thuppakki

  • album song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • siruthai songs lyrics

  • ennai kollathey tamil lyrics

  • ennavale adi ennavale karaoke