Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சிற்பி
பெண்: அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
குழு: கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
பெண்: முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ தனிமையின் கண்ணீரை கண்களில் ஏந்தி போ

பெண்: வா வா கண்ணா இன்றே கெஞ்சி கேட்க போபோ
குழு: வாசல் பார்த்து வாழும் வாழ்வை சொல்ல போபோ
பெண்: இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போபோ
குழு: நிதமும் இதயம் எங்கும் நிலைமை சொல்ல போபோ
பெண்: கிளியே கிளியே போபோ
பெண்: காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ
குழு: மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள போ
பெண்: நடந்ததை மறந்திட சொல் உறவினில் கலந்திட சொல் மடியினில் உறங்கிட சொல் கண்கள் தேடுது திருமுகம் காண

ஆண்: வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போபோ
பெண்: வாசமல்லி பூவை சூட்ட சொல்லு போபோ
ஆண்: இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போபோ
பெண்: உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போபோ
குழு: கிளியே கிளியே போபோ
ஆண்: நித்தம் பலநூறு முத்தம் கேட்க போ
பெண்: சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ
ஆண்: விழிகளில் அமுத மழை
பெண்: இனி ஒரு பிரிவு இல்லை
ஆண்: உறவுகள் முடிவதில்லை
பெண்: கங்கை வந்தது நெஞ்சினில் பாய

Female: Anbulla mannavanae aasai kaadhalanae Anbulla mannavanae aasai kaadhalanae Idhayam puriyaadha en mugavari theriyaadha
Chorus: Kiliyae kiliyae po thalaivanai thedi po
Female: Mullil thoongugiren kanavai alli po Thanimayin kannerai kangalil yendhi po
Female: Anbulla mannavanae aasai kaadhalanae Anbulla mannavanae aasai kaadhalanae Idhayam puriyaadha en mugavari theriyaadha
Female: Vaa vaa kanna indrae kenji ketkka popo
Chorus: Vaasal paarthu vaazhum vaazhvai solla popo
Female: Ilamai urughum thunbam indrae solla popo
Chorus: Nidhamum idhayam yengum nilamai solla popo
Female: Kiliyae kiliyae popo
Female: Kaadhal ullathin maatram solla po
Chorus: Meendum mannipu kettukolla po
Female: Nadandhadhai marandhida sol Uravinil kalandhida sol Madiyinil urangida sol Kangal thedudhu thirumugham. kaana
Female: Anbulla mannavanae aasai kaadhalanae Anbulla mannavanae aasai kaadhalanae Idhayam puriyaadha en mugavari theriyaadha
Male: Vandhen endru koora vanna kiliyae popo
Female: Vaasamalli poovai sootta chollu popo
Male: Idhayam inaiyum neram thanimai vendum popo
Female: Undhan kangal paarthal vetkam koodum popo
Chorus: Kiliyae kiliyae popo
Male: Nitham pala nooru mutham ketkka po
Female: Satham illaamal jannal saathi po
Male: Vizhigalil amudha mazhai
Female: Ini oru pirivu illai
Male: Uravugal mudivadhillai
Female: Gangai vandhadhu nenjinil paaya
Female: Anbulla mannavanae aasai kaadhalanae Anbulla mannavanae aasai kaadhalanae Idhayam puriyaadha en mugavari theriyaadha
tamil duet karaoke songs with lyrics
nee kidaithai lyrics
neerparavai padal
kutty pattas tamil movie download
love lyrics tamil
thangachi song lyrics
tamil songs without lyrics only music free download
oke oka lokam nuvve song meaning in tamil
tamil song lyrics in tamil
maraigirai
tamil love song lyrics in english
paatu paadava karaoke
google goole song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
sarpatta parambarai lyrics in tamil
tamil songs english translation
old tamil christian songs lyrics
enjoy en jaami cuckoo
ganpati bappa morya lyrics in tamil
lyrics song status tamil