Added Date: Feb 11, 2022
ஆண்: இந்த பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னை பார்த்து நான் ராஜாதி ராஜனம்மா ஓஹோ
ஆண்: அன்பு ராஜ்ஜியம் ஒன்று என் கைகளில் வந்தது இன்று உன் ராஜாங்கம் செல்லாததம்மா ஓஹோ
ஆண்: நெஞ்சில் சின்ன சின்ன ஆசைகள் கூடியது
ஆண்: எங்கள் வீரத்துக்கு வாரிசு தோன்றியது
குழு: இந்த சொந்தம் என்றும் விலகாது ஓஹோ

ஆண்: சொல்லாத ஆசை ஒன்னு நெஞ்சுக்குள்ளே இருக்கு உன்னோடு வென்று அதை முடித்திடுவேன்
பெண்: கண்ணா உன் குறும்புக்கு வச்சிருக்கேன் கணக்கு எப்போதும் உன்னை இங்கு தொடர்ந்திடுவேன்
ஆண்: அன்பு சொந்தத்துக்கும் முத்துமணி மாலை ஆச்சி
ஆண்: சொத்து சுகம் அத்தனைக்கும் நான் ஆச்சு
குழு: அன்பினாலே துள்ளும் இல்லம் சொர்க்கம் போல் ஆச்சு

குழு: இந்த ஜாதிமல்லி பூவு கன்னம் செவந்திருக்கு காரணங்கள் யாரடியோ மச்சான் காரியத்த பாரடியோ
பெண்: நான் போடும் வட்டத்துக்குள் உன்னைச் சுற்றி வளைப்பேன் வேலியை தாண்டிச் செல்ல முடியாது
ஆண்: ஆஹா பூவினை போல உன்னை மெல்ல மெல்ல பறிப்பேன் வண்டுக்கு சட்டம் போட கூடாது
ஆண்: அந்த வெண்ணிலவு தோளில் வந்து கைகள் போடும்
ஆண்: தென்றல் வந்து வாசல் எங்கும் பூ தூவும்
குழு: வானம் பூமி யாவும் எங்கள் தங்க தேரோடு

குழு: இந்த சொந்தம் என்றும் விலகாது ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

Male: Indha poonthendral kaatru Ini veesum ennai paarthu Naan raajathi raajanamma.. ohoo..
Male: Anbu raajiyam ondru En kaigalil vanthathu indru Unn raajaangam sellaadhadhamma.. ohoo..
Male: Nenjil chinna chinna
Aasaigal koodiyathu
Male: Engal veerathukku
Vaarisu thondriyathu
Chorus: Indha sondham endrum
Vilagaathu.. ohoo..
Male: Indha poonthendral kaatru Ini veesum ennai paarthu Naan raajathi raajanamma.. ohoo..
Male: Sollaadha aasai onnu Nenjukkullae irukku Unnodu vendru adhai mudithiduven
Female: Kanna unn kurumbukku Vachirukken kanakku Eppothum unnai ingu Thodarnthiduvenn
Male: Anbu sondhathukkum
Muthu mani maalai aachi
Male: Sothu sugam athanaikkum
Naan aachu
Chorus: Anbinaalae thullum illam
Sorgam polaachu
Male: Indha poonthendral kaatru Ini veesum ennai paarthu Naan raajathi raajanamma.. ohoo..
Chorus: Indha jaadhi malli poovu Kannam sevandhirukku Kaaranangal yaaradiyo Machaan kaariyatha paaradiyo
Female: Naan podum vattathukkul Unnai sutri valaippen Veliyai thaandi sella mudiyaathu
Male: Ah haa..poovinai pola unnai Mella mella parippen Vandukku chattam poda koodathu
Male: Andha vennilavu tholilvanthu
Kaigal podum
Male: Thendral vanthu vaasal engum
Poo thoovum
Chorus: Vaanam bhoomi yaavum engal
Thanga therodu
Male: Indha poonthendral kaatru Ini veesum ennai paarthu Naan raajathi raajanamma.. ohoo..
Male: Nenjil chinna chinna
Aasaigal koodiyathu
Male: Engal veerathukku
Vaarisu thondriyathu
Chorus: Indha sondham endrum
Vilagaathu.. ohoo..
Ohoo..ohooo..ohoo..ohoooo..
kichili samba song lyrics
dhee cuckoo
bujji song tamil
lyrics of kannana kanne
tamil songs with lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
kanne kalaimane karaoke tamil
vinayagar songs tamil lyrics
ka pae ranasingam lyrics
maara song tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil melody songs lyrics
baahubali tamil paadal
yellow vaya pookalaye
uyirae uyirae song lyrics
kannalane song lyrics in tamil
mg ramachandran tamil padal
gaana songs tamil lyrics
karaoke tamil songs with english lyrics
kaathuvaakula rendu kadhal song