Nee Mattum Pothum Song Lyrics

Meyaadha Maan cover
Movie: Meyaadha Maan (2017)
Music: Pradeep Kumar
Lyricists: Mirchi Vijay
Singers: Sid Sriram and Dharshana KT

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பிரதீப் குமார்

குழு: டராரா டராரா டராரா

ஆண்: காத்துல அசையும் தாமரையே பாத்ததும் பனியா உருகுறானே
குழு: டராரா டராரா

பெண்: கூண்டுல இருந்த பூங்கிளி நான் உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே

ஆண்: உன் கால சுத்தி ஓடவா
குழு: டராரா
ஆண்: உன் கை புடிச்சு ஆடவா

பெண்: கண்ணால கட்டி போடவா
குழு: டராரா
பெண்: திண்டாட விட்டு பாக்கவா

பெண்: நீ மட்டும் போதும் போதும்
ஆண்: வேர் என்ன வேணும் வேணும்

ஆண் &
பெண்: நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும்

ஆண்: காத்துல அசையும் தாமரையே
பெண்: உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே

குழு: டராரா டராரா டராரா டராரா டராரா டராரா

ஆண்: நீயும் நானும் வேற வேற இல்ல கொஞ்ச நாளா நானே நானா இல்ல டி காலம் நேரம் தாண்டி போவோம் ஆடி

பெண்: வீடு வாசல் கூட தேவ இல்ல சொந்தம் பந்தம் ஒன்னும் தேவ இல்ல டா காதல் செய்ய காத்திருக்கேனடா

ஆண்: நெஞ்சோரம் என்ன செஞ்ச
பெண்: கெஞ்சாத என்ன கொஞ்ச

பெண்: நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும்

ஆண்: ஓ நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும்

இசையமைப்பாளர்: பிரதீப் குமார்

குழு: டராரா டராரா டராரா

ஆண்: காத்துல அசையும் தாமரையே பாத்ததும் பனியா உருகுறானே
குழு: டராரா டராரா

பெண்: கூண்டுல இருந்த பூங்கிளி நான் உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே

ஆண்: உன் கால சுத்தி ஓடவா
குழு: டராரா
ஆண்: உன் கை புடிச்சு ஆடவா

பெண்: கண்ணால கட்டி போடவா
குழு: டராரா
பெண்: திண்டாட விட்டு பாக்கவா

பெண்: நீ மட்டும் போதும் போதும்
ஆண்: வேர் என்ன வேணும் வேணும்

ஆண் &
பெண்: நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும்

ஆண்: காத்துல அசையும் தாமரையே
பெண்: உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே

குழு: டராரா டராரா டராரா டராரா டராரா டராரா

ஆண்: நீயும் நானும் வேற வேற இல்ல கொஞ்ச நாளா நானே நானா இல்ல டி காலம் நேரம் தாண்டி போவோம் ஆடி

பெண்: வீடு வாசல் கூட தேவ இல்ல சொந்தம் பந்தம் ஒன்னும் தேவ இல்ல டா காதல் செய்ய காத்திருக்கேனடா

ஆண்: நெஞ்சோரம் என்ன செஞ்ச
பெண்: கெஞ்சாத என்ன கொஞ்ச

பெண்: நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும்

ஆண்: ஓ நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும்

Chorus: Taraaraa ..taraaraa. Taraaraa.

Male: Kaathula asaiyum Thaamaraiyae Paathathum paniya Uruguranae
Chorus: Taraaraa ..taraaraa.

Female: Koondula iruntha Poonkili naan Un koodavae sernthae Parakiranae

Male: Un kaala suththi oodava
Chorus: Taraaraa ..
Male: Un kai pudichi aadava

Female: Kannala katti podava
Chorus: Taraaraa ..
Female: Thindaada vittu paakava

Female: Nee mattum Pothum pothum
Male: Verenna Venum venum

Female &
Male: Nee mattum Pothum pothum Verenna venum venum

Male: Kaathula asaiyum Thaamaraiyae
Female: Un koodavae Sernthae parakiranae

Chorus: Taraaraa ..taraaraa. Taraaraa ..taraaraa. Taraaraa ..taraaraa.

Male: Neeyum naanum Vera vera illa Konja naala naanae Naanaa illadi Kaalam neram thaandi Povom adii

Female: Veedu vaasal kooda Theva illa Sontha bandham onnum Theva illada Kaadhal seiya Kaathirukenadaa

Male: Nenjooram enna senja
Female: Kenjaatha enna konja

Female: Nee mattum Pothum pothum Verenna venum venum Nee mattum Pothum pothum Verenna venum venum

Male: Ohh..nee mattum Pothum pothum Verenna venum venum Nee mattum Pothum pothum Verenna venum venum

 

Similiar Songs

Beer Biryani Song Lyrics
Movie: 90 ML
Lyricist: Mirchi Vijay
Music Director: STR
Friendy Da Song Lyrics
Movie: 90 ML
Lyricist: Mirchi Vijay
Music Director: STR
Suzhalum Irulil Song Lyrics
Movie: Andhaghaaram
Lyricist: Sivam
Music Director: Pradeep Kumar
Most Searched Keywords
  • alaipayuthey songs lyrics

  • kadhal album song lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • youtube tamil line

  • um azhagana kangal karaoke mp3 download

  • en kadhale lyrics

  • tamil song writing

  • unnodu valum nodiyil ringtone download

  • kutty pattas full movie in tamil

  • morattu single song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • oh azhage maara song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • raja raja cholan song karaoke

  • maravamal nenaitheeriya lyrics

  • oru yaagam

  • chill bro lyrics tamil

  • ovvoru pookalume karaoke

  • tamil songs to english translation

  • unnai ondru ketpen karaoke