Kelappu Kelappu Song Lyrics

MGR Magan cover
Movie: MGR Magan (2020)
Music: Anthony Daasan
Lyricists: Kadal Vendhan
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: கெளப்பு கெளப்பு கெள கெளப்பு கெளப்பு கெளப்பு கெள கெளப்பு கெளப்பு கெளப்பு கெள கெளப்பு கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

ஆண்: தேனி பெரியகுளம் போடி மதுரை கம்பம் பேர ஒசத்தி புகழ் கெளப்பு

ஆண்: யெஹ் வாடிப்பட்டி வையம்பட்டி ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி புழுதி பறக்க மக்கா கெளப்பு

ஆண்: அடியேய்.. நாங்களாம் பல சோலிகாரைங்க இன்னைக்கு ஏஹேன்னு இருப்போம் நாளைக்கு ஓஹோன்னு இருப்போம் (வசனம்)

குழு: .............

ஆண்: பென்னிகுயிக்கு வந்ததால
குழு: பொங்க பானை பொங்குதுங்க
ஆண்: நன்றி சொல்லி வாழ்த்திடுவோம்
குழு: முல்லை ஆறை தந்தவங்க

ஆண்: பெருசோட பஞ்சாயத்து
குழு: மதிச்சோம் நாங்க கட்டுப்பட்டு
ஆண்: எளங்காளை துள்ளிக்கிட்டு
குழு: அடக்கும் வீரம் ஜல்லிக்கட்டு

ஆண்: சொத்து பத்த வித்து வந்து தர்மம் காத்த எல்லைச்சாமி வானம் பாத்து வாழும் பூமி வாழ வச்சாரு வெள்ளைச்சாமி

ஆண்: அடிடா கொட்டு மொழங்க நம்ம அமுதா இடுப்பு குலுங்க
குழு: ஏய்...அடிடா கொட்டு மொழங்க நம்ம அமுதா இடுப்பு குலுங்க

ஆண்: கெளப்பு கெளப்பு கெள கெளப்பு கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

பெண்: யோவ்... நாங்களும் வாடிபட்டி சந்தையில வம்புளுது வத்தல குண்டு சந்தையில ஏலம்வுட்டு போறவளுக எங்க கிட்டயேவா (வசனம்)

குழு: கும்மி குலவ நாங்க கொட்டும் அழக இளவட்டமெல்லாம் வட்டமிடும் எங்க அழக அம்மன் எதிர பூமி தந்த கதிர பொங்க வச்சி பூச பண்ணோம் வம்சம் வளர

ஆண்: ஊரோரம் காவல் யாரு
குழு: அருவா ஏந்தி நிக்கிறாரு
ஆண்: களவாட யாரும் இல்ல
குழு: காவல் காப்பான் அய்யனாரு

ஆண்: அழியாத வீரமுங்க
குழு: உசுரா உழைக்கும் கூட்டமுங்க
ஆண்: பசியோட யாரும் வந்த
குழு: விருந்தே வைக்கும் வம்சம் நாங்க

ஆண்: நீயும் நானும் வேறு இல்ல வாடா பங்காளி கூத்தாடலாம் வீசும் காத்தும் பேதம் இல்ல ஊரே ஒன்னாக கொண்டாடலாம்

ஆண்: யெஹ் தேனி பெரியகுளம் போடி மதுரை கம்பம் பேர ஒசத்தி புகழ் கெளப்பு

ஆண்: பொங்கலோ பொங்கல் பால் பானை பொங்க பத்தும் பெருக பாசங்கள் வெடிக்க நோயும் நொடியும் தெரு ஓரம் போக பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்

Male: Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu

Male: Thaeni periyakulam Bodi madura kambam Pera osathi pugazh kelappu

Male: Yeh vaadipatti vaiyampatti Aandipatti usilampatti Puzhuthi parakka makka kelappu

Male: Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu

Male: Adiyei. Naangalam pala soli karainga Inaikku yeh-hennu iruppom Naalaikku oh oh-nnu iruppom (Dialogue)

Chorus: ..........

Male: Bennicuik-ku vanthathaala
Chorus: Ponga paanai ponguthunga
Male: Nandri solli vaazhthiduvom
Chorus: Mullai aara thanthavanga

Male: Perusoda panchayathu
Chorus: Madhichom naanga kattupattu
Male: Yelangala thullikittu
Chorus: Adakkum veeram jallikattu

Male: Soththu paththa viththu vanthu Dharmam kaththa ella saamii Vaanam paaathu vaazhum bhoomi Vaazha vachaaru vella saamii

Male: Adida kottu mozhanga Namma amudha iduppu kulunga
Chorus: Yei.adida kottu mozhanga Namma amudha iduppu kulunga

Male: Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu

Female: Yow. Naangalam vaadi patti Sandhaiyila vambuluthu Vaththala kundu sandhaiyila Yelam vuttu poravaluga Enga kittayevaa (Dialogue)

Chorus: Kummi kulava Naanga kottum azhaga Ilavattamellaam vattamidum Enga azhaga Amman edhira Bhoomi thantha kathira Ponga vachi poosa pannom Vamsam valara

Male: Oororam kaaval yaaru
Chorus: Aruva yendhi nikkiraaru
Male: Kalavaada yaarum illa
Chorus: Kaaval kaappaan ayyanaaru

Male: Azhiyaadha veeramunga
Chorus: Usura uzhaikkum koottamunga
Male: Pasiyodu yaarum vandha
Chorus: Virunthae vaikkum vamsam naanga

Male: Neeyum naanum veru illa Vaada pangaali koothaadalaam Veesum kaathum baedham illa Oorae onnaaga kondaadalaam

Male: Adida kottu mozhanga Namma amudha iduppu kulunga
Chorus: Yei.adida kottu mozhanga Namma amudha iduppu kulunga

Male: Yeh thaeni periyakulam Bodi madura kambam Pera osathi pugazh kelappu

Male: Yeh vaadipatti vaiyampatti Aandipatti usilampatti Puzhuthi parakka makka kelappu

Chorus: Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu Kelappu kelappu kela kelappu

Male: Pongaloo pongal Paal paanai ponga Paththum peruga Paasangal vedikka Noiyum nodiyum theru ooram poga Pongaloo pongal Pongaloo pongal Pongaloo pongal

Other Songs From MGR Magan (2020)

Most Searched Keywords
  • new tamil songs lyrics

  • velayudham song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • share chat lyrics video tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • kangal neeye karaoke download

  • thabangale song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil song lyrics in english

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • en iniya thanimaye

  • vaalibangal odum whatsapp status

  • 3 movie song lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • tamil song search by lyrics

  • tamil song lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download